காமம் மட்டுமே காமன் இதுதான் இப்போ டிரெண்ட்

Kaamam Matume Common Ithu Thaan Ipo Trend

லவ்வு தெரியும். டேட்டிங் தெரியும். அப்புறம் லிவிங் டுகதர் கூட தெரியும். அதென்ன ஃபிரண்ட்ஸ் வித் பெனிபிட்ஸ் (Friends with Benefits). இது தான் இப்ப புது டிரண்ட் போல. அதாவது பிரதிபலன் பார்க்கும் நட்பு. இது நல்லா இருக்கே. இதுக்கு முன்னாடி வெளியே சொல்லிக்காம காரியத்துக்கு பழகுற காரியதரிசிகள் தான் காலம் காலமாக பாக்குறோம். இப்போ இன்னைக்கு யூத் இதை ஓபனா சொல்லிட்டே பழகுறாங்க. ஆனா ?”இந்த பிரண்ட்ஸ் வித் பெனிபிட்ஸ்” மேட்டர் இப்போ டேட்டிங்ல தான் அதிகமாக டிரெண்டிங்.

அதை அடிப்படையாக வைத்து தான் இந்த டீன் ஏஜ் கதை.

மதனும், வர்ஷாவும் நல்ல நண்பர்கள். மதன் போன வருடம் டிகிரி படிக்க கல்லூரியில் சேர்ந்துவிட்டான். வர்ஷா இப்போது தான் ஸ்கூலிங் முடித்துவிட்டு டிகிரி படிக்க விண்ணப்பித்துள்ளாள். பக்கத்து வீடு என்பதாலேயே இருவரும் நட்பானார்கள். ஆனால் கேஷுவல் நட்பை தாண்டி அவர்கள் எதையும் சிந்திக்கவும் இல்லை, அப்படி பேசி பழகி கொண்டது இல்லை.

சாதாரணமாக ஒரே கிளாஸில் படிக்கும் பையனும், பொண்ணும் பேசிகொள்வது போலத் தான் பேசிகொள்வார்கள். ஜோக் அடித்து கொள்வார்கள். ஏன் சண்டை கூட போட்டுக்கொள்வார்கள். ஆனால் வர்ஷாவை விட மதன் சீனியர் என்பதால் சீண்டல்கள், சண்டைகள் மிக குறைவு. அதற்காக மதனை வர்ஷா அண்ணா என்றும் கூப்பிடுவதில்லை. பேர் சொல்லி அழைத்து தான் பேசி கொள்வார்கள். சில சமயம் பக்கத்தில் யாரும் இல்லை என்றால் போடா, போடி கூட உண்டு.

இப்போது வர்ஷா வெற்றிகரமாக ஸ்கூல் லைஃபை முடித்துவிட்டு கல்லூரியின் வசந்த வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைப்பதை அறிந்து மதன், வர்ஷாவிடம்

”ஹே வர்ஷா எனக்கு ஒரு விஷயம் மறந்தே போச்சு. நீ இப்ப காலேஜ் லைஃப் குள்ள என்ட்ரி ஆக போறேல்ல? எங்கே ட்ரீட்?”

”ஆமா உங்க பாய்ஸ் குரூப்க்கு வேற வேலையே இல்ல. எதுக்கெடுத்தாலும் ட்ரீட், சந்தோஷமா இருந்தாலும், ட்ரீட், சோகமா இருந்தாலும் ட்ரீட். எப்படியோ ட்ரீட் வேணும் அதுக்கு வெட்டி காரணம் வேற?”

”ஹாஹா நீயே வாய கொடுத்து மாட்டிக்கிட்டே இப்போ?” சரி சோகமா இருந்தா ட்ரீட் வேண்டாம். நீ காலேஜ் கேர்ள் ஆகபோறது ஹாப்பி தானே. அப்போ டிரீட் கொடுக்கலாமே?”

”எப்படியும் ட்ரீட் வாங்கணும்னு முடிவு பண்ணிட்டே. தர்றேன். ஆனா வீட்டுக்குலாம் தெரியவேண்டாம். தெரிஞ்சா வீட்டுக்குள்ளேயே என்ஜாய் பண்ணுங்கனு சொல்லிடுவாங்கடா. அதுல எந்த ஃபன்னும் இல்ல. சோ வெளியே போறோம். லெட்ஸ் என்ஜாய். நாளைக்கு ரெடியா இரு?”

இருவரும் திட்டமிட்டபடி ஒரு பீஸா ஷாப்பில் மீட் செய்து கொள்கிறார்கள். வர்ஷா ஸ்கூட்டியில் வந்து இறங்க, மதன் பைக்கில் வருகிறான். பீஸா ஷாப்பில் ஸ்பெஷல் பீஸா, கோக் காம்போவை முடித்துவிட்டு, ஏப்பம் விட்டபடியே வெளியே வரும்போது,

”டே மதன் இன்னும் என்ஜாய் பண்ணனும் போல இருக்கு. பீச்சுக்கு போலாமா?”

”நான் ரெடி. பட் எப்படி ரெண்டு வண்டியில. டிராஃபிக்ல நீ ஃபாலோ பண்றது கஷ்டமாச்சே?”

”இல்லடா என் ஸ்கூட்டி இங்கே இருக்கட்டும். வீட்டுக்கு போகும் போது எடுத்துகலாம். உன் பைக்ல போயிடலாம். நான் அல்ரெடி ஷாலோட தான் வந்திருக்கேன். சோ சேஃபா முகத்தை மூடிப்பேன் டொன்டொடைங்.. ?” என்று ரீரிக்கார்டிங் எஃபெக்டோடு வர்ஷா துள்ளி குதித்தபடி சந்தோஷமாக சொல்ல,

”கேர்ஸ் நீங்க ரொம்ப விவரம் டி. பக்காவா பிளான் பண்றது நீங்க. அப்புறம் அந்த பையன் தான் கூட்டிட்டு போனானு பழி மட்டும் எங்க மேலே?”

”ஆமா இல்லாட்டாலும் நீங்க கூப்பிட்ட உடனே வந்துடுவீங்க. அப்ப தான் பிரண்ட்ஸ் மீட், கிரிக்கெட் மேட்ச்னு பந்தா காட்டுவீங்க. சைட் அடிக்கும்போது மட்டும் பசங்களை கழற்றி விட்டுட்டு எங்க பின்னாடி பல்லை காட்டிகிட்டு சுத்துவீங்க. பொண்ணு வொர்க் அவுட் ஆனதும் அப்புறம் எங்களை பழிக்குபழியா அலையவிட அவாய்ட் பண்ணுவீங்க. தெரியும் டா உங்க பாய்ஸ் சைக்காலஜி?”

”ஹாஹா. சரி சரி இன்னைக்கு நீ நல்ல மூட்ல இருக்கே. என் மூடூ, உன் மூடை கெடுத்து, அப்புறம் உன் மூடும்..என் மூடும்… ?”

”சரி சரி நீ மூடிட்டு பைக்கை ஸ்டார்ட் பண்ணு. பெரிய குணா கமல்னு நினைப்பு. அவர் பண்றதுலாம் மனித காதல் அல்ல அதையும் தாண்டி… தெரியும்ல.. ?”

”ஆங்… ஆமா கவுதமி சொன்னாங்க அது என்ன லெவல்னு?”

”சரி சரி இந்த கவுதமி மேட்டர்ல கவன்டர் கொடுக்கிறதை நிறுத்திட்டு ஒழுங்கா நிதானமா ரோட்டை பார்த்து ஓட்டு, இந்த வீலிங் பண்ற வித்தையெல்லாம் இப்போ வேண்டாம். அதெல்லாம் சும்மா ரோட்டுல வெட்டிய வித்தை காட்டி பொண்ணுகளை மடக்குறதை விட, புரொஃபஷனலா பைக் ரேஸிங்ல கலந்து திறமையை காட்டினா நாட்டுக்கும் நல்லது. அதுல போயி சேர்ந்தா கூட வீட்டுக்கு பணமாவது கிடைக்கும்.

அதை கேட்டுகொண்டே மதன் வேண்டுமென்ற ஆக்ஸிலேட்டரை கூட்டி பைக்வேகத்தை கூட்ட, தொடர்ந்து வர்ஷா,

“இங்கே டர்ரு..புர்ருனு ரோட்டில் ஃபிளைட்ல போறாதா நினைச்சுகிட்டு பேய் மாதிரி பைக்கை ஓட்டு பொட்டுனு போயிட்டா யாருக்கு நஷ்டம். ஓரேடியா போயிட்டா கூட பரவாயில்லை பெத்தவங்க மூணுநாள் அழுது மூக்கை சிந்திட்டு மறந்திடுவாங்க. ஆனா கை கால் போயி கட்டில்ல படுத்துகிடந்தா யாரு பாக்குறது. கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாத பசங்க டா நீங்க”

“ஆஹா கொஞ்சம் நெருங்கிட கூடாதே உடனே அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுடுவீங்களே. இது தான் கேர்ஸ் சைக்காலாஜி தெரியுமே”

“நீ பைக்காலஜிய ஒழுங்கா படிச்சிட்டு ஓட்டினா நாங்க ஏன் புலம்ப போறோம்.?

“ஆனா ஒண்ணு மட்டும் புரியுது வர்ஷா, பிரண்ட்ஸோ, லவ்வரோ, இல்லை பக்கத்து வீட்டு பையனோ, பொண்ணுங்க சண்டையில ஆரம்பிச்சு, சண்டையில தான் முடிக்குகிறீங்க. ரைட்டா”

அதற்குள் பீச் வந்துவிட இருவரும், பீச் மணலில் புதைந்துள்ளார்களா? அல்லது ஒருவர் மடியில் மற்றவர் புதைந்துள்ளார்களா?” என்று க்ளூவே கிடைக்காத வகையில் பல ஜோடிகள் பின்னிபிணைந்து கொண்டு ஃபோர்பிளே பாடம் படித்து கொண்டு இருந்தார்கள். அதை பார்த்து இருவரும் கொஞ்சம் முதலில் கூச்சப்படுவது போல் நெளிந்து கொண்டாலும், வர்ஷா தைரியாமாக மதனின் கைகளை கோர்த்து கொண்டு கடலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். மதன் ஒரு கணம் அவளை ஏறிட்டு பார்த்தாலும் எதுவும் சொல்லாமல் அவனோடு இணைந்து நடக்க ஆரம்பித்தான்.

இருவரும் கடலுக்கு அருகில் கரையில் உட்கார்ந்து கொண்டு கடலை பார்த்து கொண்டே கடலை போட ஆரம்பித்தார்கள். அவர்கள் பேச்சு போதுவாக இருக்க அங்கே வந்த கடலை விற்கும் சிறுவன்,

”அண்ணா ஒரே ஒரு வறுத்த கடலை பாக்கெட் வாங்கி அக்காவுக்கு கொடுங்கண்ணா. பாருங்க இன்னும் சூடா இருக்கு. செம டேஸ்ட் னா?”

”டே இவ எனக்கு அக்காவா?” என்று மதன் அந்த பையனை சீண்ட வர்ஷா மதனை முறைத்து கொண்டே அப்போ நான் இவனுக்கு யாருனு நீயே கேளுடா” என்று வம்பு வண்டியை முறுக்கிவிட

”அய்யோ ரெண்டு பேரும் என்னையே குழப்பாதீங்க இங்கே யாரு வந்தாலும் எங்களை பொறுத்தவரைக்கும் லவ்ர்ஸ் தான். நீங்க இவங்களுக்கு டாவு, இவங்க உங்களோட டாவ போதுமா?”

என்று அந்த பையன் அவர்கள் இருவரையும் கொஞ்சம் பயத்தோடு பார்த்து கொள்ள, மதன்

ஹாஹாஹா குட் ஜோக் டா தம்பி. இதுக்காகவே உன்கிட்டே கடலை வாங்குறேன்?” என்று விழுந்து விழுந்து சிரித்தகொண்டே கடலை வாங்கிவிட்டு காசை கொடுக்க, பையன் விழுந்தடித்துகொண்டு எஸ்கேப் ஆனான்.

மதன் தொடர்ந்து சிரித்துகொண்டிருக்க, கோபமடைந்த வர்ஷா சிரித்தபடி

”இப்ப எதுக்கு இந்த சிரிப்பு. அப்படி என்ன அந்த பையன் பெரிய ஜோக் அடிச்சுட்டானு இப்படி சிரிக்குறே?”

”ஹே வர்ஷா இன்னும் புரியலியாடி உனக்கு. நாம்ப லவ்வர்ஸாம்..அவன் சொல்லிட்டு போறான் பாரேன். எவ்ளோ பெரிய ஜோ… ?”

மதன் சொல்லி முடிக்கும் முன்பே அது பொது இடம் என்று கூட பாராமல், வர்ஷா மதனின் முகத்தை இருகைகளால் பிடித்து இழுத்து அணைத்து இதழ் முத்தம் கொடுத்து லிப்லாக் செய்தாள்.

வர்ஷாவின் அந்த சேட்டையை எதிர்பாராத மதன் கொஞ்சம் கண்கள் விரிய அவளை பார்த்தாலும், வர்ஷாவின் மென்மையான அதரங்களின் தேன்சுவை அவனுக்கு தெவிட்டாத புதுசுகத்தை புகட்ட வர்ஷாவுக்கு தன் இதழ்களை தாரைவார்த்து, அவள் இதழ்களை கவ்வி சுவீகரித்து இதழ் அமுதம் பருக தாயரானான்.

அப்போது மதன் இன்னொரு படி போய் அவள் சுடியோடு முலையை பிடித்து பிசைய தொடங்க,

“ஹே போதும் டா.. வா போலாம்”  என்று எழுந்து கொள்ள மதன் கொஞ்சம் ஏமாற்றத்தோடு எழுந்தாலும், வர்ஷா மீண்டும் அவன் கரம்கோர்த்து கொண்டு,

”இருடா கடலை பார்த்திட்டு காலை நனைக்காம போகக்கூடாதுனு சொல்வாங்க, வா?” என்று அவனை அழைத்துகொண்டு போய் இருவரும் இணைந்தே கடல் அலையில் காலை நனைத்துவிட்டு நடக்க ஆரம்பித்தார்கள்.

அன்று மதன் வீட்டிற்கு திரும்பிய பின்பு வர்ஷாவை பற்றிய எண்ணங்கள் வந்து வந்து போய்கொண்டிருந்தன. அன்று இரவு மதன் கட்டிலில் மல்லாந்து படுத்தபடி,

”ஏதோ ஃபிரண்டா கேஷுவலா பேசினோம், பழகுனோம் ஆனா வர்ஷா ஒருவேளை என்னை லவ் பண்ண ஆரம்பிச்சுட்டாளோ?” என்று யோசித்துகொண்டோ தூங்கி போனான்.

அதன்பின்பு ரெண்டு நாள் கழித்து மதன் மொட்டை மாடியில் நின்று கொண்டு பட்டம் செல்ஃபி எடுத்த கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டு மாடியில் வர்ஷா அவனை பார்த்துவிட்டு,

“டே மதன் நீ வெளியே போயிருக்கேனு வாசல்லே நின்னுட்டு இருந்தேன்டா. வா என்கூட கீழே..?”

என்று மதனை கூப்பிட, தன் வீட்டு மாடியிலிலிருந்து வர்ஷா வீட்டு மாடிக்குள் குதிக்க, அவன் கையை பிடித்து கொண்டு வர்ஷா கீழே அவள் வீட்டுக்குள் இழுத்து சென்றாள்.

கீழே போன மதன் வர்ஷா வீட்டில் யாரும் இல்லை என்பதை புரிந்து கொண்டு ”ஓ….ஓகே..ஓகே.. ?” என்று வர்ஷாவைப் பார்த்து கண்ணடிக்க

”ஆமா ஓக்க..ஓக்க தான்..வாடா.. ?” என்று பச்சையாக அவனை அணைத்து கொண்டே பெட்ரூமுக்குள் இழுத்துச் சென்று கதவை அடைத்தாள்.

பீச்சில் ஆரம்பித்த வாய் இதழ் எச்சத்தை வீட்டில் கூதி இதழ் மிச்சத்தில் தொடங்கி இருவரும் அம்மணமாக ஆட்டம்போட்டு உச்சத்தை தொட்டனர். இருவருக்குமே அது எதிர்பாராத இன்ப அனுபவத்தை தர,

உச்சமடைந்து இருவரும் அம்மணமாக கட்டிலில் மல்லாக்க படுத்துகொண்டு, தங்களை ஆசுவாசப்படுத்தி கொண்டபோது  வந்த மதனிடம் வர்ஷா,

”டே மதன் நீ பீச்சுக்கு போயிட்டு வந்ததுலயிருந்தே ஏதோ ஒரு ஃபீலிங்கில இருக்கேனு புரியுது. நம்ப ரிரேலேஷன்சிஃப்ல நோ லவ் ஆர் எனிதிங் யு லைக் பட் ஒன்லி ஃபிரண்ஷிப் வித் பெனிஃபிட்ஸ் ஓகேவாடா?”

என்று சொல்ல மதனும் ஃபிரண்ஷிப் வித் பெனிஃபிட்ஸ் என்று இன்னொரு முறை சொல்லி திரும்பி வர்ஷாவை இறுக அணைத்து கொண்டு இதழ் அமுதம் பருகி அடுத்த இன்பலோக பயணத்துக்கு அவளை தயார்படுத்தினான்.

Comments