மாங்கல்யம் தந்துனானே – பகுதி 11

எனக்கு ஒருகணம் என்ன செய்வது என்றே புரியவில்லை. குழம்பிப் போனவளாய் அழுகையுடன் நின்றிருந்தேன். அப்புறம் அறைக்கு திரும்பலாம் என்று முடிவு செய்தேன். செல்போனில் அவருக்கு கால் செய்து பார்க்கலாம். எங்கு இருக்கிறீர்கள் என்று கேட்கலாம். முடிந்தால் கையும் களவுமாக பிடிக்கலாம்..!! மீண்டும் ஓட்டமும், நடையுமாக எங்கள் அறைக்கு திரும்பினேன். மீண்டும் ஒரு அதிர்ச்சிக்கு உள்ளாகினேன். நான் திறந்தவாறு விட்டுச் சென்ற கதவு இப்போது மூடியிருந்தது.

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

எனக்கு எதுவும் புரியவில்லை. ஒரு சில வினாடிகள் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்தவள், பின்பு தயங்கி தயங்கி கதவின் கைப்பிடியை பற்றினேன். அதை திருகி, கதவை உள்ளே தள்ளினேன். உள்ளே கும்மிருட்டாக இருந்தது. எதுவும் புலப்படவில்லை. ஆனால் ஓரிரு வினாடிகள்தான். திடீரென.. பளீரென.. அத்தனை விளக்குகளும் ஒரே நேரத்தில் ஒளிர்ந்தன..!! பளிச்சென கண்கள் பறிக்கும் ஒளிவெள்ளம்..!! சுருக்கென எனக்கு கண்கள் கூச, நான் இமைகளை இறுக்கமாக மூடிக்கொண்டேன்.

“ஹேப்பி பர்த் டே டூ யூ..!! ஹேப்பி பர்த் டே டூ யூ..!! ஹேப்பி பர்த் டே டியர் பவித்ரா..!! ஹேப்பி பர்த் டே டூ யூ..!!”

என்று கோரஸாக அறைக்குள் இருந்து பாடல் ஒலிக்க, நான் நம்பமுடியாமல் கண்களை திறந்து பார்த்தேன். அறையின் மையத்தில் இப்போது ஒரு டேபிள் முளைத்திருந்தது. அதன் மீது பால் நிறத்தில், பெரிய வட்ட வடிவ கேக். அதற்கு மேலே அவசர அவசரமாய் கட்டப்பட்ட ஜிகினா தோரணம்… பலூன்கள்..!! டேபிளை சுற்றி அவர்கள் நின்றிருந்தார்கள். ஸ்லோமோஷனலில் கைகள் தட்டிக்கொண்டு… உதடுகளை அசைத்து வாழ்த்து பாடிக்கொண்டு..!!

சற்றுமுன் நடந்த சண்டையின் சிறிய சுவடைக்கூட முகத்தில் காட்டாமல், முகமெல்லாம் பூரிப்பாக என் கணவர் அசோக்..!! அவருக்கு அருகிலேயே உற்சாகத்தின் இன்னொரு உருவமாய், வெண்பற்கள் காட்டி க்ளாப் செய்துகொண்டிருந்த லாவண்யா..!! வாட்ச்மேன் தாத்தா.. ரிஷப்ஷனில் இருக்கும் மேனேஜர்.. காலையில் காபி கொண்டு வந்த அந்த பொடியன்.. அறை சுத்தம் செய்ய வந்த அந்த அகல உருவ பெண்மணி.. என் கணவர் சைட் அடித்த அந்த வெயிட்ரஸ்..!! எல்லோரும்..!!!! கைகளை தட்டிக் கொண்டு.. எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பாடலாக சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

எனக்கு அழுகையே வந்துவிடும் போல இருந்தது.. இதோ.. வந்தேவிட்டது..!! இரண்டு கண்களிலும் நீர் திரண்டு ஓடி வந்து.. என் கன்னம் நனைத்து ஓடியது..!! அழுகையும், சந்தோஷமும், நிம்மதியுமாய் நான் உறைந்து போய் நின்றிருக்க, அந்த லாவண்யாதான் முதலில் என்னை நோக்கி ஓடிவந்தாள்.
“ஹேப்பி பர்த் டே பவித்ரா..!!”

என முகமெல்லாம் உண்மையான பூரிப்புடன் சொன்னவள், என்னை அப்படியே இறுக்கி அணைத்துக் கொண்டாள். என் கன்னத்தில் ஈரமாக முத்தமிட்டாள். என் கணவர் அங்கிருந்தபடியே என்னைப் பார்த்து புன்னகைக்க, நானும் கண்களில் கண்ணீர் மல்க புன்னகைத்தேன். என் கண்களில் இருந்து வழிந்த நீர், லாவண்யாவின் தோளில் பட்டு தெறிக்க, இப்போது நானும் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டேன். ‘ஓ…’ வென பெருங்குரலில் அழவேண்டும் போலிருந்த உணர்வை, கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டேன்.

ச்சே..!! இந்த மனம்தான் எவ்வளவு அவசரக் குடுக்கையாக இருக்கிறது..? ஒருவருடன் பழகாமலேயே.. அவரைப்பற்றி அலசி ஆராய்ந்து புரிந்து கொள்ளாமலேயே..!!!

இந்தக்கதை உருவாகக் காரணமாயிருந்த அச்சு தம்பிக்கு நாளை பிறந்த நாள்..!! அவருடைய பிறந்த நாள் பரிசாக இந்த பாகத்தை வழங்குகிறேன்..!!

எபிஸோட் – IV

என்னுடைய பிறந்தநாள் எப்போதுமே எனக்கு பெரிய விஷயமாக தோன்றியது இல்லை. எங்கள் வீட்டிலும் பெரிதான கொண்டாட்டங்கள் இராது. சிலநேரங்களில் மறந்து கூட போயிருக்கிறேன்.. இதோ இன்று மாதிரி..!! அம்மா மட்டும் ஞாபகம் வைத்திருப்பாள். காலையில் ஒரு ஸ்பெஷல் முத்தம் தருவாள். அன்று சமையலிலும் ஸ்பெஷலாக ஒரு இனிப்பு சேர்த்துக் கொள்வாள். மற்றபடி புத்தாடை, பரிசு, கேக் நறுக்குதல் என எதுவும் கிடையாது. அப்படித்தான் எனது இத்தனை வருட பிறந்த நாட்களும் சென்றன.

அதே மாதிரி என் கணவரும் என் பிறந்தநாளை சாதாரண விஷயமாக எடுத்துக் கொள்வார் என்று எப்படி நான் எதிர்பார்த்திருக்க முடியும்? காட்டிவிட்டார் அல்லவா..? அவருக்காக நான் பிறந்த நாள், அவருக்கு எவ்வளவு முக்கியமானது என்று காட்டிவிட்டார் அல்லவா..? அதுவும் இத்தனை பேரை அழைத்து வந்து.. இனிப்பான அதிர்ச்சி கொடுத்து..!! அறிமுகம் இல்லாத அந்த நல்லவர்கள், அகத்திலிருந்து வாழ்த்து சொல்லி..!! நிச்சயமாய் இந்த நாள் என் வாழ்க்கையில் மறக்கவே முடியாத நாட்களில் ஒன்றாக மாறப் போகிறது..!!

அவர்கள் எல்லாம் செல்ல ஒரு அரை மணி நேரம் ஆனது. கேக் கட் செய்து.. அனைவரும் பகிர்ந்து சாப்பிட்டு.. பின்னர் தனித்தனியாக ஒவ்வொருவரும் எனக்கு வாழ்த்து சொல்லி..!! அவர்கள் அந்தப்பக்கம் சென்றதும், நான் இந்தப்பக்கம் அசோக்கை ஓடிச்சென்று அணைத்துக் கொண்டேன். அவர் முகமெல்லாம் ஆவேசமாக முத்தமிட்டேன்.. என் கண்களில் வழியும் கண்ணீரோடு..!! அவர்தான் என்னை இறுக்கி அணைத்து என் ஆவேசத்தை கட்டுப்படுத்தினார். என் முதுகு தடவி ஆசுவாசப் படுத்தினார். முத்தமிட்டு சாந்தப் படுத்தினார். நான் இரண்டு கைகளையும் அவருடைய தோளில் மாலையாக போட்டுக் கொண்டு, ஏக்கமாக சொன்னேன்.

“என்னை பெட்டுக்கு தூக்கிட்டு போங்கப்பா..!!”

அவர் என்னை அலாக்காக அள்ளிக்கொண்டார். எங்களுடைய முகங்கள் ரெண்டும் காதலாக, ஆசையாக பார்த்துக் கொள்ள, உள்ளே தூக்கி சென்றார். மென்மையாக மெத்தையில் கிடத்தினார். எனது கன்னம் தடவி, என் முகத்தையே கொஞ்ச நேரம் ஆசையாக பார்த்தவர், குனிந்து என் உதடுகளில் மென்மையாக முத்தம் பதித்தார். பின்பு என் உதடுகளை தவிக்கவிட்டு, தன் உதடுகளை விலக்கிக் கொண்டார்.

“ஸாரிப்பா..!!” என்றேன் நான் சத்தமே வெளிவராத குரலில்.

“ஸாரியா..? எதுக்கு..?” அவர் சற்றே குறும்பான குரலில் கேட்டார்.

“எதுக்குன்லாம் சொல்ல மாட்டேன்.. ஸாரி.. அவ்ளோதான்..!!”

அவர் இப்போது அழகாக புன்னகைத்தார். என் கூந்தலை தடவியபடியே இதமான குரலில் சொன்னார்.

“நீ சொல்லாட்டாலும்.. எதுக்குன்னு எனக்கு தெரியும் பவி..!!”

“ம்ம்ம்… என் மேல கோவமா..?”

“ச்சேச்சே.. கோவம்லாம் இல்லைடா..”

“அப்புறம்..?”

“ம்ம்ம்ம்.. கொஞ்சம் வருத்தமும்.. கொஞ்சம் சந்தோஷமும்..!! ஃபிஃப்டி.. ஃபிஃப்டி..!!”

“ஹ்ஹா.. அதெப்படி ஒரே நேரத்துல ரெண்டும் இருக்க முடியும்..?”

“எனக்கே புரியலை பவி.. ஆனா.. அந்த மாதிரி ஒரு ஃபீலிங்தான் இப்போ எனக்குள்ள இருக்கு..!!”

“ம்ம்ம்ம்.. எனக்கு புரியுது..!! லவ் யூப்பா..”

“லவ் யூ பவி..!!”

அவர் சொல்லிக்கொண்டே என் நெற்றியில் இதழ்கள் பதித்தார். நான் கொஞ்ச நேரம் அவருடைய அணைப்பில் கிடைத்த சுகத்தை அனுபவித்துக் கொண்டு அமைதியாக கிடந்தேன். அப்புறம் திடீரென மவுனத்தை குலைத்தவாறு சொன்னேன்.

“இன்னைக்கு எனக்கு பர்த்டேன்றதே மறந்துடுச்சு தெரியுமா..?”

“ஹ்ஹா.. உனக்கு எப்படி அதுலாம் ஞாபகம் இருக்கும்..? உனக்குத்தான் வேற என்னென்னவோ நெனைப்பு மனசுக்குள்ள..!! ஆனா.. எனக்கு நல்லா ஞாபகம் இருந்தது..!!”

“ம்ம்ம்..”

“மொதல்ல நான் மட்டுந்தான் ஏதாவது பண்ணனும்னு நெனச்சிருந்தேன்.. ஆனா.. லக்கிலி.. லாவண்யா வந்து மாட்டுனா..!! அவளோட ஹெல்ப்பால.. நல்லாவே ஜமாய்க்க முடிஞ்சது..!!”

“நீங்கதான் அலார்ம் வச்சுட்டு போனீங்களா..?”

“ஹ்ஹ்ஹா.. ஆமாம்.. ஆக்சுவலா நாங்க வேற மாதிரி ப்ளான் பண்ணிருந்தோம்..!! ஆனா.. நீதான்.. மூஞ்சியை தூக்கி வச்சுக்கிட்டு.. இழுத்து போத்தி படுத்துட்டியே..? அப்புறந்தான்.. இந்த அலார்ம் ப்ளான்.. பரவால.. இதுவும் சக்சஸ்தான்..!!”

“ம்ம்.. அந்த லாவண்யா.. நல்ல பொண்ணுல..?”

“ம்ம்.. ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு..!!”

அவர் பெருமையாக சொல்ல, இப்போது நான் அவருடைய கண்களை குறுகுறுவென பார்த்தபடி கேட்டேன்.

“இன்னும் இது மாதிரி எத்தனை நல்ல பொண்ணுகளை உங்களுக்கு தெரியும்..??”

“ஹ்ஹ்ஹா.. அதுலாம் நான் சொல்ல மாட்டேன்..”

“ஏன்..?”

“சூனியம் வச்சுக்கிறது சரி.. அதுக்காக கைக்காசையும் செலவழிக்க சொன்னா எப்படி..??”

“ஹ்ஹ்ஹ்ஹா… ம்ம்ம்ம்.. ஸாரிப்பா..!!”

“ஓ..!! இன்னொரு ஸாரியா..? இந்த ஸாரி எதுக்கு..?”

“நீங்க தொட்டப்போ.. கையை தட்டிவிட்டதுக்கு..!! எந்த பொண்டாட்டியும் பண்ணக்கூடாத காரியத்தை பண்ணிட்டேன்.. ஸாரிப்பா..!! உங்க கையை குடுங்க..” சொன்னவள் அவருடைய வலது கையை எடுத்து என் இடது மார்பில் வைத்துக் கொண்டேன். அழுத்தமாக..!!

“ம்ம்.. கையை வச்சாச்சு.. அப்புறம்..?” அவர் குறும்பாக கண்சிமிட்ட,

“அப்புறம் என்ன..? அப்புறம்லாம் ஒண்ணுல்ல.. அவ்ளோதான்..!!” நானும் குறும்பாக சொன்னேன்.

“அடிப்பாவி.. உன் பர்த்டே அதுவுமா.. இவ்ளோ பெரிய சர்ப்ரைஸ் கொடுத்து.. உன்னை சந்தோஷப் படுத்திருக்கேன்.. இவ்ளோதானா..?”

“வேற என்ன வேணும்..?”

“கல்யாணம் ஆகி இத்தனை நாள்ல எனக்கு நிறைவேறாத ஆசை ஏதாவது நிறைவேத்தி வைக்கலாம்ல..?”

“ம்ம்ம்ம்… நீங்க என் உடம்புல ஏதாவது கண்ட எடத்துல கிஸ் பண்ணனும்னு ஆசைப்படுவீங்க..? அதெல்லாம் என்னால முடியாது..!!”

“ஹ்ஹ்ஹ்ஹா… சரி.. அப்போ இன்னொரு ஆசையை நிறைவேத்தி வை..”

“என்ன..?”

“என்னை ஒருதடவை போடான்னு சொல்லு..”

“போங்கப்பா.. நான் மாட்டேன்..!!”

“ப்ச்.. என்ன நீ..? முத்தத்துக்கு முடியாதுன்னு சொல்ற.. போடா சொல்ல சொன்னா.. போங்கன்ற..?”

“ம்ம்.. போடான்லாம் சொல்ல மாட்டேன்.. வாடான்னு வேணா சொல்றேன்..” நான் கொஞ்சலாக சொல்ல அவர் புன்னகைத்தார்.

“ம்ம்.. சொல்லு..!!”

அவர் ஆர்வமாக என் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க, நான் தயங்கி தயங்கி வெட்கமாக சொன்னேன்.

“டேய்.. அசோக்.. வாடா..!!”

“வாவ்..!!!!!!!!!!!!!!”

கத்திக்கொண்டே அசோக் என்னை கட்டியணைத்துக் கொண்டார். அவரை வாடா என்றழைத்த வாயை, அவருடைய உதடுகள் வந்து கவ்விக்கொண்டன. சர்ரென உறிஞ்சின..!! அப்புறம் ஒரு அரை மணி நேரத்துக்கு அங்கே எந்தவித பேச்சு வார்த்தையும் இருக்கவில்லை..!! எங்கள் செயல்கள் அதிகம் பேசின. ‘இச்.. இச்..’ என்ற முத்த சப்தமும், இன்பத்தில் விழைந்த முனகல் ஒலியும், இயக்கத்தின் அதிர்வு தாங்காத கட்டில் ஓசையுமே கேட்டுக் கொண்டிருந்தன. கொடைக்கானல் குளிர் எழுப்பிய காம வினாவிற்கு, எங்கள் இருவரது உடல்களும் உடைகள் உதறி.. விடைகள் தேடிக் கொண்டிருந்தன..!!

விடை கிடைத்தபோது, விண் விண்ணென எங்கள் உடல்களில் வலியெடுத்தது. அடித்துப்போட்ட மாதிரி களைப்பாய் இருந்தது. ஆடைகளை அள்ளிப் போர்த்தக் கூட தெம்பில்லாமல், ஒருவரை ஒருவர் ஆடையாக அணைத்துக் கொண்டோம். அவர் என் முதுகு தடவ, நான் அவருடைய மார்பு தேய்த்தேன். நான் எதோ சிந்தனையில் இருப்பதை உணர்ந்ததும் அவர்தான் கேட்டார்.

“என்ன பவி… எதோ யோசனைல இருக்குற..?”

“ஒண்ணுல்லப்பா..”

“இல்ல.. எதோ இருக்கு.. சொல்லு பவி..”

“உங்களுக்கு நான் அன்பரசி பத்தி சொல்லிருக்கேனா..?”

“யார் அது..?”

“என் பிரண்ட்..!!’

“ம்ஹூம்.. சொன்னது இல்லை..”

“சின்ன வயசுல இருந்தே பழக்கம்.. ரொம்ப க்ளோஸ்.. எங்க வீட்டுக்கு பக்கத்துலதான் அவ வீடு.. ஸ்கூல், காலேஜ்லாம் ஒன்னாத்தான் படிச்சோம்..!!”

“ம்ம்..”

“காலேஜ் படிக்கிறப்போ அவ ஒருத்தனை லவ் பண்ணினா.. மகேந்திரன் அவன் பேரு..”

“ம்ம்..”

“ஹ்ஹ.. அவங்க லவ்வுக்கு நான்லாம் நெறைய ஹெல்ப் பண்ணிருக்கேன்.. இவ கொடுக்குற லெட்டர் அவன்கிட்ட கொடுக்குறது.. அவன் கொடுக்குற லெட்டர் இவகிட்ட கொடுக்குறது.. இவ வீட்டுல அவங்க பேசிட்டு இருக்குறப்போ ஆள் வருதான்னு பாக்குறது..”

“ம்ம்.. இன்ரஸ்டிங்..!!”

“ரெண்டு பேர் வீட்டுலயும் ஒத்துக்கலை.. ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.. சென்னைலதான் குடித்தனம் நடத்துனாங்க..”

“ஓஹோ..?”

“அப்புறம்.. அவங்களுக்கு கொழந்தை பொறந்தப்புறம்.. ஓரளவு அவங்க வீட்டுல கொஞ்சம் சமாதானம் ஆனாங்க..”

“ம்ம்..”

“அவளுக்கு ஒரு தங்கச்சி இருந்தா.. கலையரசின்னு பேரு.. ஒரு தடவை அவளுக்கு ஆக்சிடன்ட் ஆகி.. கால்ல ஃப்ராக்சர் ஆகி.. சென்னைலதான் ஒரு ஹாஸ்பிட்டல்ல வச்சு பாத்தாங்க..”

“ஓ..”

“கால் சரியாக நாலு மாசம் ஆகும்.. ட்ரீட்மன்ட் எடுக்க வசதியா இருக்கும்னு.. என் பிரண்ட்.. அவ தங்கச்சியை அவ வீட்டுலயே வச்சு பாத்துக்கிட்டா..!! நாலு மாசமும் ஆச்சு.. அவளுக்கு காலும் சரியாச்சு.. காலுல தெம்பு வந்ததும்.. ஓடனும் போல அவளுக்கு ஆசை வந்துடுச்சு போல.. அதுல ஏதும் தப்பு இல்லை..!! ஆனா.. ஓடுனவ.. அக்கா புருஷனையும் இழுத்துட்டு ஓடிட்டா..!!”

“காட்..!!”

“இப்போ அன்பரசி கைல கொழந்தையோட.. வீடு வீடா ஊதுவத்தி பாக்கெட் போட்டு பொழப்பு நடத்திட்டு இருக்குறா..!!”

சொல்லிவிட்டு, நான் கண்களை இறுக மூடியபடி அவருடைய மார்பில் புதைந்து கொண்டேன். அவர் கொஞ்ச நேரம் எதுவுமே பேசவில்லை. அமைதியாக என் கூந்தலை வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்புறம் மெல்லிய குரலில் கேட்டார்.

“ஸோ.. அந்த அன்பரசிக்கு நடந்ததுதான்.. உன் பயத்துக்கு காரணமா..?”

“ம்ம்.. ரொம்ப க்ளோஸ் பிரண்ட்ப்பா.. அவளோட சந்தோஷத்தையும்.. அந்த சந்தோஷமே மீள முடியாத சாபமா மாறுனதையும்.. பக்கத்துல இருந்து பாத்திருக்கேன்..!!”

“ஹ்ஹ்ஹா.. அப்போ.. அந்த மகேந்திரன் மாதிரி மட்டமான ஆளா என்னை நெனைக்கிற.. இல்ல..?” அவர் ஏளனமான குரலில் கேட்க,

“இல்லப்பா.. கலையரசி மாதிரி கேவலமான பொண்ணுங்களும் இருக்காங்கன்னு சொல்ல வர்றேன்..!!”

– தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments