டிரஸ் பண்ணிட்டிருந்தால் – தமிழ் செக்ஸ் ஜோக்ஸ்

ராசாத்தி வீட்டுக்குள் இருந்தார். அப்போது அவரது வீட்டு வேலைக்காரப் பையன் கதவைத் தட்டாமலேயே டக்கென திறந்து கொண்டு உள்ளே வந்தான்.

அதைப் பார்த்து கோபமடைந்த ராசாத்தி, அவனை நிறுத்தி இப்படி வருவது தவறு. ஒரு வேளை நான் டிரஸ் பண்ணிக் கொண்டிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று கேட்டார்.

அதற்கு அப்பையன் சொன்னான்.. அப்படியெல்லாம் ஒரு போதும் நடக்காது மேடம். காரணம், நான் கதவைத் திறப்பதற்கு முன்பு முதலில் கதவு சாவி துவாரம் வழியாக பார்ப்பேன். நீங்க டிரஸ் பண்ணிட்டிருந்தால் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பேன். டிரஸ் செய்து முடித்ததும் கதவைத் திறந்து கொண்டு வருவேன்…

Comments