முதல் ரேங்க் எடுத்தால் முத்தம்
Muthal Rank Eduthaal Mutham
அவன் பெயர் சித்தார்த். வகுப்பில் முதல் மாணவன். ஆனால் என்னை அப்படி பிடிக்கும். நான் சுமாரா தான் படிப்பேன். அவன் முதல் ரேங்க் எடுப்பான் நான் எப்போதும் 10வது ரேங்குக்குள் இருப்பேன்.
ஆனால், முதல் 5 வது ரேங்குக்குள் வந்ததே இல்லை. அப்போது சித்து அடியே சனியேனே உனக்கு படிக்கிறதுக்க என்ன வலிக்குது. வீட்ல சமைச்சு, பெருக்கி, கோலமா போடுறே. நல்லா படி டி. உனக்கு 3 மாசம் டைம் தர்றேன் அதுக்குள்ள நீ என்னா முந்தி முதல் ரேங்க் எடுக்கணும். அப்படி எடுத்தா நீயே மறக்க முடியாத பரிசு தர்றேன் என்றான்.
அதற்கு பிறகு சொல்லணுமா, முட்டி முட்டி படித்து அந்த வருட அரையாண்டு தேர்வில் முதல் ரேங்க் எடுத்து அவனை முந்தினேன். இப்படி வகுப்பறையிலேயே அவனிடம் முத்தம் வாங்கினேன்.