♥ உள்ளத்தின்.. கதவுகள் 16 ♥
திருமணத்துக்கு முன்பிருந்த விழிநயா.. வேறு விதமானவள். அவளுக்கு அமைதியாக்ப் பேசவோ… அடக்கமாகச் சிரிக்கவோ.. தெரியாது. படபடப்பாகத்தான் பேசுவாள். எந்தக்காரியமானாலும் அதை உடனே செய்தாக வேண்டும். அதேபோல அவரவர் காரியங்களை அவரவரேதான் செய்ய வேண்டும் என்கிற கொள்கைவாதி. முணுக்கென்றால் கோபம் வந்து விடும். யாருடனும் சண்டைக்குப் போகத்தயங்க மாட்டாள். பெண்மைக்குண்டான மெண்மை குணங்கள் அவளிடம் அறவே இருக்காது. மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் : தமிழ்காமவெறி தளம் ஆனால் நன்றாக ஓவியம் வரைவாள். பாட்டு.. […]