ஆண்மை தவறேல் – பகுதி 42
நிமிர்ந்து கற்பகத்தை பார்த்தான். அவள் இன்னும் பிரம்மை பிடித்தவள் மாதிரியே அசையாமல் நின்றிருந்தாள். அசோக்கின் முகத்தையே பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய கைகள் ரெண்டும் உடலை விட்டு விரிந்திருக்க, அவளது மாராப்பு இப்போது கீழே நழுவியிருந்தது. மார்பை மூடிக்கொள்ள கூட தோன்றாமல் நின்றிருந்தாள். நாணப்படும் மனநிலையிலும் அவள் இருக்கவில்லை. கற்பகம் அவன் முன் கையேந்தி நிற்கிற கோலமும், அவள் பேசிய வார்த்தைகளும், அசோக்கின் மூளையை யாரோ சம்மட்டியால் அடிப்பது போல வலிக்க, அவன் தலையை பிடித்துக் கொண்டான். […]