என் பள்ளி தோழி பின்னாளில் கள்ளக்காதலி

தோழியின் கள்ள ஓல் காமகதை
தோழியின் கள்ள ஓல் காமகதை

Enthan tholi pinnalinil kalla kaathali aagiya tamil kalla ool stories

என் பள்ளி தோழி பின்னாளில் கள்ளக்காதலி

ஒரு உண்மையான தூய்மையான நட்பு எவ்வாறு காதல் மற்றும் கள்ளக்காதலாய் மாறுகின்றது என்கின்ற கதை

வணக்கம் நண்பர்களே என்னுடைய கணவனும் பத்தினி பொண்டாட்டியும் கதைக்கு உங்கள் நல்லாதாராவை தந்தீர்கள் . இப்போ நான் சொல்ல போகும் கதை என் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் .

“ஒரு பெண்ணின் நம்பிக்கையை நீ அடைந்தாள் அந்த பெண் ரகசியம் நீ அறிவாய் ”

ஒரு நாள் ..

எனக்கு ஒரு தோழி இருந்தா அவள் பெயர் மகேஸ்வரி . பொண்ணுங்க மேல நான் வச்சிருந்த தப்பான என்னத்த மாத்தினதே அவ தான்
அதை சொன்ன பெரிய தொடர்கதையா போகும் . முடிந்த அளவு அதை சுருங்க சொல்கிறேன்

அவ என் தோழி , என்னுடைய காதலி ,என்னுடைய வைப்பாட்டி . இந்த மூணு உறவும் அவ இருந்துருக்கா
அப்போ நான் வேலை தேடி சுத்திட்டு இருந்தேன். முகநூல் வந்த அப்போ என்கிட்ட நோக்கியா பட்டன் போன் தான் இருந்துச்சி
ஒருநாள் மகேஸ்வரி அப்டி ஒரு பெயர் பாத்தேன்.

அது என்கூட 10 படிச்ச பொண்ணோட பெயர் . அவளா இருக்குமோ அப்டி நினைச்சி request குடுத்தேன்.நான் அப்போ செக்ஸ் ஆர்வமா இருந்தேனா அப்போ நிறைய ஆண்டிஸ் நினைச்சி குடுப்பேன் . அனால் எல்லாமே போலிக்கணக்கு . சரி இது நம்ம கூட படிச்ச பொண்ணு இத ட்ரை பண்ணலாம் அப்டி நினச்சேன் . ஆனால் அவளும் நானும் இவ்ளோ நெருங்கி பழகுவோம் அப்டி நாங்க 2 பெரும் நினைக்கல.

நான் : சரி சரி . ஒரு தடவை request குடுத்தேன் அவ ரிஜெக்ட் பண்ணிட்டா . அப்புறம் திரும்ப குடுத்தேன் 2 நாளுக்கு அப்புறம் accept பண்ணினா
நான் : ஹாய்

மகேஸ் : ஹாய் accept பண்ணின உடனே மெசேஜ் பண்ணிட்டா
நான் : வேலை இல்லாம
இருக்கேங்க அதான் எப்பவுமே fb
மகேஸ் :ஓ சரி சரி
நான் : நீ என்கூட படிச்ச மகேஸ் தான ?
மகேஸ் : ஓ யாருன்னே தெரியாம தான் குடுத்தியா?
நான் : இல்லை தெரியும் . இருந்தாலும் தெரிஞ்சிக்கதான் கேட்டேன்
மகேஸ் : ஹ்ம்ம் சரி

நான் : உங்க போட்டோ இருக்கா ?
மகேஸ் : ஏன்

நான் : ஸ்கூல் படிக்கும் போது பாத்தது . அதான் இப்போ எப்படி இருக்கீங்க பக்கத்தான்
மகேஸ் : என்னோட கவர் போட்டோல பாரு இருக்கும்
நான் (மனதிற்குள் ): சூப்பர் பொண்ணு.செம கலர் .நல்லா கும்முனு இருக்கா . போட்டோவை இப்டி பப்ளிக்கா வச்சிருக்கா . அப்போ ட்ரை பண்ணி போகலாமே (எல்லா ஆண்களை போல நானும் )
மகேஸ் : எப்படி இருக்கேன் நான்
நான் : சூப்பரா இருக்கீங்க

நான் (மனதிற்குள்) என்ன இப்டி கேக்குறா சரியான ஆளு தான்
(சில ஆண்கள் நினைப்பது இப்டி தான். நானும் அப்டி தான் நினைத்தேன் . ஆனால் அது தப்பு )
மகேஸ் : சரி நான் தூங்க போறேன்
(எனக்கூறிவிட்டு போய்விட்டாள். இப்டி கொஞ்சம் பேசினோம் டெய்லி சாப்பிட்டியா , என்ன சாப்பிட்ட, என்ன பண்ற இதே கேள்விதான்.அப்புறம் தான் தெரிஞ்சது இந்த கேள்வி பொண்ணுங்களுக்கு கேட்டு கேட்டு சலிச்சி போன கேள்வின்னுனு . இந்த கதை படிக்கிறவங்க இனி பொண்ணுங்ககிட்ட அப்டி கேக்காதீங்க )

ஒரு நாள் ..
நான் : உங்க நம்பர் குடுப்பீங்களா?
மகேஸ் : நம்பர் வாங்கி பேச நாம ஒன்னும் கிளோஸ் நண்பர்கள் இல்லை . வெறும் fb நண்பர்கள்
நான் : சரி மன்னிச்சிடுங்க
மகேஸ் : நான் உன்னை வருத்தப்படவச்சிட்டேன்னு தெரியும் .
நான் : பரவாயில்லை (அப்டி சொல்லிட்டு நான் போயிட்டேன் அப்புறம் 2 நாள் fb போகலை )
2 நாளுக்கு அப்புறம்
மகேஸ் : ஹாய் என்ன 2 நாளா காணும்
நான் : இல்லை. வரதோனல அதான் .
மகேஸ் : ஓ . என்னோட நம்பர் வேணுமா ?
நான் : நீ தான் என்னை fb நண்பன் . அதனால குடுக்க மாட்டேன் சொன்னியே
மகேஸ் : சரி உனக்கு வேணம்னா விடு
நான் : அப்டி சொல்லல குடுத்தா ஓகே தான்
மகேஸ் :சரி ( அவள் நம்பர் குடுத்தாள் )
நான் : கால் பண்ணவா?
மகேஸ் :சரி
கால் பண்ணினேன்
நான் : ஹெலோ என்ன பண்ற
மகேஸ் : இப்போ தான் என் குழந்தை தூங்கிச்சி
நான் : தினமும் கால் பண்ணவா?
மகேஷ்: வேணாம் என் குழந்தை சில நேரம் முழிச்சிருக்கும். அதனால நான் சொன்னா மட்டும் கால் பண்ணு
(இதும் நாம செய்ற தப்பு. ஒரு பொண்ணு நம்பர் குடுத்தா உடனே பேசிடுவோம். நேரம் தெரியாம கால் செய்வோம் . இனி இப்டி பண்ணாதீங்க ) சரி நாளைக்கு பேசுவோம் .
நான் : உங்க குரல் ரொம்ப மெல்லிசா இருக்கே. சூப்பர்
மகேஸ் : புதுசா பேசுறேன்ல அந்த உணர்வா இருக்கலாம்
நான் : என்ன பயமா ?
மகேஸ் : பயம் இல்லை. அனால் புதுசா வேற ஒரு பையன்கிட்ட பேசுறேன்ல அதனால். சரி நாளைக்கு பாக்கலாம்

அடுத்து ஒரு நாள் …

மகேஸ் :நாளைக்கு என்னோட குழந்தைக்கு பிறந்தநாள்
நான் : சூப்பர் அப்போ ட்ரீட் ?
மகேஸ் : என்னோட வீட்டுக்கு வந்தா கிடைக்கும்
நான் : உன்னோட அட்ரஸ் குடு நான் வர்றேன்
மகேஸ் : நிஜமா வர போறியா?
நான் :நீ தான வர சொன்ன
மகேஸ் : இல்லை இது கிராமம் நீ வந்தா அவ்ளோ நல்லா இருக்காது .
நான் : நான் சும்மா தான் சொன்னேன்
மகேஸ் : சரி நாளைக்கு கால் பண்ணவேணாம் . என் புருஷன் இருப்பாங்க
நான் : அப்போ நாளைக்கு செம என்ஜோய்
மகேஸ் : ஹெலோ உன்னோட லிமிட் கிராஸ் பண்ணாத
நான் : நான் அப்டி சொல்லல
மகேஸ் : சரி பை .

ஒரு நாள் ..
மகேஸ் கால் பண்ணினாள் அப்போ நான் ஒரு ஸ்வீட் கடையில் வேலைபார்த்துக்கொண்டிருந்தேன்
நான் : ஹெலோ சொல்லுப்பா
மகேஸ் : நீ பிரீயா .
நான் :இப்போ வேலைல இருக்கேன் .
மகேஸ் :சரி பிரீ ஆகிட்டு எனக்கு கால் பண்றியா?
நான் : சரி (எனக்கூறி கால் வைத்தேன் . அவளே கூப்டுற அப்போ நம்ம வழிக்கி வந்துட்டாலோ அப்டி என்னென்னவோ தோணியது இது ஒரு சராசரி மனித எண்ணம் தானே )
2 மணிநேரத்திற்குப்பிறகு
நான் : ஹெலோ சொல்லு
மகேஸ் : எனக்கும் என் புருஷனுக்கும் சண்டை.என்னை கெட்டவார்த்தை சொல்லி திட்டினாங்க . கஷ்டமா இருந்துச்சி . அம்மா அப்பாகிட்ட இதை சொல்ல கஷ்டமா இருந்துச்சி . யார்கிட்டயாது சொன்ன சரியாய் போகும்னு நினச்சேன் அதான் உனக்கு கால் பண்ணினேன்
நான் (மனதிற்குள்): சீ என்னடா நீ இவ்ளோ கேவலமா நினைச்சிருக்க . உன்கிட்ட அவளோட கஷ்டத்தை சொல்ல கால் பண்ணிருக்க நீ என்னடா இப்டி யோசிச்சிட்டு இருக்க என அவள் மேல் இருந்த என்னுடைய தவறான எண்ணம் அந்த ஒரு நிமிடத்தில் சுக்குநூறாய் போனது
மகேஸ் : ஹெலோ என்ன இருக்கியா?
நான் : ஹ்ம் சொல்லுபா. இதுக்கெல்லாம் நீ ஏன் வருத்தப்படுற.நீயும் கொஞ்சம் கதிருப்பியே உன் புருஷன்கிட்ட
மகேஸ் : ஆமா உனக்கு எப்படி தெரியும்
நான் : உன்னோட குணத்துக்கு நீ கத்தமா இருந்தா தான் ஆச்சரியம். அவங்க உன் புருஷன் நீ கொஞ்சம் பொறுத்து தான் போகணும்
மகேஸ் : நீ என்னோட நண்பன் எனக்கு சப்போர்ட் பண்ணாம அவங்களுக்கு சப்போர்ட் பண்ற
நான் : உனக்கு நான் சப்போர்ட் பண்ணின நீ இன்னும் அவங்கமேல தான் தப்புனு நினைச்சிட்டு உன் கோவம் குறையாம இருக்கும் .உன்மேல இருக்குற தப்பு சொன்னாதான் உன் கோவம் குறையும். உன்னையும் உன் புருஷனையும் பிரிகிறது ஒரு நண்பன் செய்ற விஷயம் இல்லியே
மகேஸ் : ஹ்ம்ம் ஆமா . தேங்க்ஸ் எனக்கு இப்டி யாரும் என்னோட தப்ப சொல்லிக்கட்டினது இல்லை
நான் : ஒரு தோழி தப்பான வழி போகும்போது அதை தடுக்கணுமே . சரி பை
மகேஸ் : என்ன இவ்ளோ சீக்கிரம் தூங்க போறியா ?
நான் : இல்லை . நீ எப்படியும் அடுத்து இதுதானா சொல்ல போற அதான் நானே சொல்லிட்டேன்
மகேஸ் :நீ நல்லா பேசுற . இன்னிக்கு எனக்கு தூக்கம் வரல அதனால கொஞ்ச நேரம் பேசலாம்
நான் : அப்போ சரி
மகேஸ் :கால் பண்றியா ?
நான் : சரி (எனக்கூறி காலை 4 மணி வரை பேசினோம் . ஆனால் என்ன பேசினோம் அது முக்கியம் இல்லை அவளிடம் நான் நண்பனாய் என்னை உணர்ந்த தருணம்)

இப்படியே நாட்கள் சென்றது fb வாட்ஸாப்ப்பாக மாறியது,நான் அவளை டி எனகூப்பிட தொடங்கினேன் அவள் என்னை லூசு என அழைக்க தொடங்கினாள் .எங்களுடைய செய்தி அனுப்புவது மறந்து காலில் தான் நேரம் சென்றது
ஒருநாள் காலில் …

நான் : என்னடி பண்ற
மகேஸ் : சொல்லு லூசு நான் திருவிழாக்கு கிளம்பிட்டு இருக்கேன்
நான் : நான் படம் பார்க்க தேட்டருக்கு போறேன்
மகேஸ் :சரி அப்புறம் கால் பண்றேன்
நான் : ஏன் ஒரு கையால போன் பேசிட்டு ஒரு கையால் சேலை கட்ட முடியலையா
மகேஸ் : லூசு எப்படி கண்டுபிடிச்ச ?
நான் : உன்ன பத்தி எனக்கு தெரியாத?
மகேஸ் : ஆமா லூசு என்ன பத்தி என்ன விட உனக்கு தான் நல்ல தெரியுது . சரி எனக்கு சேலை கட்ட முடில அப்புறம் கூப்பிடுறேன்
நான் : முடியாது இப்டியே பேசு .
மகேஸ் :லூசு ஜாக்கெட்டோட நிக்குறேன் போன் வை லூசு
நான் :உன்னை யாருடி எடுக்க சொன்னா ?
மகேஸ் : நீ போன் போட்டு நான் எடுக்கல அப்டினா நீ கடுப்பு ஆவியே அதான் எடுத்தேன்
நான் : பரவாயில்லை என்னை பத்தி நல்லா தெரிஞ்சிவச்சிருக்க சரி பை . ஹே அப்டியே கிளம்பியதும் வீடியோ கால் வா
மகேஸ் : சரி வர்றேன்

வீடியோ காலில் ..
(அவள் நல்ல நிறம் பிரவுன் கலர் சேலை அதே நிறத்தில் ஜாக்கெட் )
மகேஸ் : ஹாய் லூசு
நான் : நீ செமயா இருக்கடி
மகேஸ் : லூசு இப்போதான் நான் சேலை கட்டி பாக்குற மாதிரி பேசுற
நான் : இல்லடி இந்த சேலை உனக்கு சூப்பரா இருக்கு
மகேஸ் : தேங்க்ஸ்
நான் : நானே உன்னை கல்யாணம் பண்ணிருக்கலாம்டி
மகேஸ் : நீ தான் என்னை ஸ்கூல் படிக்கும் பொது பாத்தது கூட இல்லை . எனக்கு கல்யாணம் ஆகி 1 குழந்தை பிறந்த அப்புறம் தான் நீயே என்கிட்டே பேசின லூசு
நான் : அப்போ ஸ்கூல் படிக்கும் போது உன்கிட்ட லவ் சொல்லிருந்தா நீ ஓகே சொல்லிருப்பியா?
மகேஸ் : உன்னோட குணம் வச்சி பாக்கும்போது கண்டிப்பா ஓகே சொல்லிருப்பேன்
நான் : ஹ்ம்ம் சும்மா அள்ளிப்போடு போடி லூசு . சரி நான் படத்துக்கு கிளம்புறேன் பை
மகேஸ் : இன்னிக்கு எங்க ஊர் திருவிழா நான் நைட் தூங்கமாட்டேன் . பிரீனா மெசேஜ் பண்ணு .
நான் : சரிடி

தேட்டர்க்குக்கு செல்லக்கும்வழியில் மெசேஜில் .. நேரம் இரவு 10

நான் : நிஜமாவே நான் லவ் சொல்லிருந்தா ஓகே சொல்லிருப்பியா?
மகேஸ் :நிஜமாத்தான் லூசு . உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் . நீ எனக்காக எவ்ளோ பண்ணிருக்க . நான் கோவப்பட்டாலும் சண்டைபோட்டாலும் நீ பொறுமையா இருந்துருக்கு . ஓப்பனா ஒன்னு சொல்லவா?
நான் :சொல்லு
மகேஸ் : உன்கிட்ட பேசாம என்னால இருக்க முடியாது லூசு . நீ வேற யார்கிட்ட பேசினாலும் எனக்கு பிடிக்காது . ஒரு நாள் உன் காதலிக்கிட்ட நீ பேசிட்டு இருக்க அப்டி சொன்ன அப்போ எனக்கு எவ்ளோ கோவம் வந்துச்சி தெரியுமா ?அவ உன்னைவிட்டு போன அப்புறம் நான் எவ்ளோ சந்தோசமா இருந்தேன் தெரியுமா ?
நான் :இதெல்லாம் ஏன் என்கிட்டே இவ்ளோ நாள் சொல்லவே இல்லை .
மகேஸ் : தெரில இப்போ இதெல்லாம் சொல்லணும்னு தோணுது .
நான் : எனக்கும் உன்கிட்ட பேசாம உன்னை யாருக்கும் விட்டு குடுக்க என்னாலையும் முடியாது லூசு
மகேஸ் : என்னை விட என்னோட புருஷனை விட நீ எண்ணப்பத்தி புரிஞ்சி வச்சிருக்க . என்னோட குரல் வச்சி நான் என்ன நிலைல இருக்கேனு சொல்ற. என்னோட வேற எந்த நண்பர்களும் இப்டி என்ன பாத்துக்கிட்டது இல்ல லூசு
நான் : ஏன்னா நீ என்கிட்டே அவ்ளோ உரிமையா பழகின லூசு. எனக்கு நாம பேசுறத பார்த்தா ஏதோ காதலர்கள் பேசுற மாதிரி இருக்கு
மகேஸ் : எனக்கும் அப்டித்தான் லூசு தோணுது
நான் : ஐ லவ் யூ மகேஸ் . (மெசேஜ் போறதுக்கு முன்னாடி அவள் போய்விட்டாள்.படம் பார்க்க உள்ளே சென்றேன் கொஞ்ச நேரம் போன் பார்த்துக்கொண்டே இருந்தேன் அவள் வரவே இல்லை சரி என நான் பார்த்துக்கொண்டு இருந்தேன் . இடைவேளை வந்தது அப்போது போன் எடுத்து பார்த்தேன் )
மகேஸ் : ஐ லவ் யூ லூசு (இதை பார்த்த அந்த நொடி என்ன செய்வதென்று தெரியவில்லை)
நான் : எனக்கு உன்னை கட்டியணைக்க தோணுது லூசு
மகேஸ் : படம் முடிஞ்சிருச்சா ?
நான் :இப்போதான் இடைவேளை .
மகேஸ் : இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்
நான் :இன்னும் 1 மணி நேரமாகும்
மகேஸ் : சரி நான் வெயிட் பண்றேன்
நான் : நான் ஒன்னு சொன்னேன் பதில் வரலை
மகேஸ் : எனக்கும் தான் லூசு வா ..

தோழி எப்படி காதலியானால் என்று பார்த்தோம் . காதலி எப்படி கள்ளக்காதலி ஆனால் என்பதை அடுத்த பாகத்தில் பார்ப்போம்

உங்கள் கருத்துகளுக்கு [email protected]

Comments