அசைவ நகைச்சுவைகள்
புருஷனும் பொண்டாட்டியும் தங்களுக்குள்ள அடிக்கடி சண்டை ஏற்படுவதை சரி செய்வதற்காக மனநல மருத்துவரிடம் கவுன்சிலிங் போகலாம்ன்னு முடிவு செஞ்சாங்க.மனநல மருத்துவர் முன் சென்று இருவரும் அமர்ந்தார்கள். டாக்டர், ‘உங்க பிரச்சனை என்ன, சொல்லுங்க’ என்றார்.புருஷன் அமைதியாக என்ன சொல்லலாம், எப்படி ஆரம்பிக்கலாம் என்று யோசித்து கொண்டிருக்கும்போதே பொண்டாட்டி பட படவென்று பட்டாசு போல