குதிரையும்….குஞ்சு கண்ணனும்..?! – தமிழ் செக்ஸ் ஜோக்ஸ்

ஒரு ஊரில் குதிரை வைத்து வித்தை காட்டுபவன் ஒருத்தன் இருந்தான்.அவன் குதிரையை சிரிக்க செய்தால் ஆயிரம் ரூபாயை தருவதாக சொல்வான் எல்லாரிடமும்.ஆனால் யாரும் இதுவரை அப்பிடி சிரிக்க வைத்ததில்லை.

ஒரு நாள் “குஞ்சுகண்ணன்” அந்த ஊருக்கு வந்தான். அவன் அந்த குதிரையை சிரிக்க வைக்க முன் வந்தான். அங்கே போய்”நான் உன் குதிரையை சிரிக்க வைக்கிறேன்..என்று சொல்லி குதிரையின் காதில் ஏதோ கிசுகிசுத்தான்.அவ்வளவுதான் குதிரை அதை கேட்டு விழுந்து விழுந்து சிரித்தது தரையில் புரண்ட படி.குதிரைக்காரன் ஆயிரம் ரூபாய் குஞ்சு கண்ணனிடம் நொந்த படி கொடுத்துவிட்டு வேறு ஊருக்கு நடையை கட்டினான்.

வேறு ஊரில் சென்று வித்தியாசமாய் கூவல் விடுத்தான்..”என் குதிரையை யார் அழ வைக்கிறார்களோ அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் என்று அறிவித்தான்.ஆனால் யாரும் முன் வரவில்லை.

ஒரு நாள் அந்த ஊருக்கும் நம்ம குஞ்சு கண்ணன் வேடிக்கை பார்க்க வந்தான்.அவன் குதிரைக்காரனிடம் நான் உன் குதிரையை அழ வைக்கிறேன்..ஆனால் அதற்க்கு முன் நான் குதிரையை கொஞ்சம் வாக்கிங் கூடி போகணும் என்றான். பயந்தபடியே ஒப்புகொண்டான் அவனும்.

சிறிது தூரம் நடை கூடி சென்று திரும்பும் போது பார்த்தால் குதிரை தாரை தாரையாக அழுது வடிந்தபடியே வந்தது…குதிரைக்காரன் எரிச்சலுடன் சொன்னபடி அவன் கையில் காசு கொடுத்துவிட்டு “என் குதிரையை எப்படி சிரிக்க மற்றும் அழ வைத்தாய் என்று மட்டும் தயவுசெய்து சொல்லிவிட்டு போ..?” என்றான்.

குஞ்சு கண்ணன் சிரித்தபடி சொன்னான்” முதலில் நான் குதிரையின் காதில் சென்று “அடே..முட்டா…குதிரையே உனக்கு தெரியுமா என்னோட…………. உன்னோடத விட பெருசு..?!” என்று சொன்னேன்..அதை கேட்டு உன் குதிரை சிரித்தது…பிறகு நான் உன் குதிரையை வாக்கிங் கூடி போன போது உண்மையை எடுத்து கட்டினேன்..அதை பார்த்து மனம் உடைந்து உன் குதிரையை அழ தொடங்கி விட்டது என்றான்…குஞ்சு கண்ணன் ?!

குதிரைக்காரன் வாழ்க்கையே வெறுத்து வேறு தொழில் பார்க்க சென்று விட்டான்.ஹி ஹி

Comments