‘செகன்ட் ஒப்பீனியன்’ வாங்கிட்டிருந்தேன்….! – தமிழ் செக்ஸ் ஜோக்ஸ்

ஒரு நாள் காலை, பாஸ்கரும், அவரது மனைவியும் கடும் சண்டை போட்டனர். கடுமையான வாக்குவாதத்திற்குப் பிறகு ஆபீஸுக்குக் கிளம்பிப் போனார் பாஸ்கர். வீட்டை விட்டுப் போகும்போது நீ படுக்கையில் கூட சரியாகவே செயல்படுவதில்லை என்றும் கோபத்துடன் கூறி விட்டுப் போனார்.

வேலைக்குப் போன பிறகு திடீரென மனைவி ஞாபகம் வந்தது பாஸ்கருக்கு. உடனே போனைப் போட்டார். ரொம்ப நேரமாக ரிங் போய்க் கொண்டிருந்தது. சிறிது நேரத்திற்குப் பின்னர் போனை எடுத்தார் பாஸ்கர் மனைவி. மூ்ச்சிறைக்க அவர் பேசினார். அதைக் கேட்ட பாஸ்கர், போனை எடுக்க ஏன் இவ்வளவு நேரம்.. ஏன் மூச்சிறைக்குது என்று கேட்டார்.

அதற்கு மனைவி, பெட்டில் இருந்தேன் என்றார். அதைக் கேட்ட அவர் இன்னேரததில் பெட்டில் என்ன செய்து கொண்டிருந்தே என்று கேட்டார். அதற்கு பாஸ்கர் மனைவி சொன்னார்… நீங்க காலையில் திட்டிட்டுப் போனீங்கள்ல.. அதான் ‘செகன்ட் ஒப்பீனியன்’ வாங்கிட்டிருந்தேன்….!

Comments