அசோக் காலிங் அசோக் – பகுதி 14
“ஐயோ.. என்ன லேகா இது.. பப்ளிக் ப்ளேஸ்ல..? யாராவது பாத்துட போறாங்க..!!”
“பாக்கட்டும்.. எனக்கு கவலை இல்ல..!! என் மேல எவ்வளவு லவ் இருந்தா.. இந்த மாதிரி ஒரு கவிதையை நீ எழுதிருப்ப..?”
‘என்ன இது.. இவ டேஸ்ட் இவ்வளவு மட்டமா இருக்கு..? அடத்தூ..!!’ என்று மனதுக்குள் நான் அவளை துப்பிக் கொண்டு இருக்க, அவள் தொடர்ந்தாள்
மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :
“என்னை நெனச்சு இப்படி உருகி உருகி எழுதுன உனக்கு.. இந்த சின்ன முத்தம் கூட கொடுக்கலைனா எப்படி..??? யாராவது பாத்தா பாத்துட்டு போகட்டும்.. எனக்கு கவலை இல்ல..!!”
“லேகா.. நெஜமாவே உனக்கு இந்த கவிதை.. அந்த லைன்ஸ்லாம் பிடிச்சிருக்கா..?”
“இதுலாம் லைன்ஸ் இல்ல அசோக்.. நீ என் மேல வச்சிருக்குற லவ்ஸ்..!! இதுல நீ எத்தனையோ லைன்ஸ் எழுதிருக்குற.. ஆனா அதுக்கெல்லாம் ஒரே மீனிங்தான்.. நீ என் மேல வச்சிருக்குற லவ்..!! நான் இதுவரை உனக்கு நெறைய கிஃப்ட் வாங்கிக் கொடுத்திருக்குறேன்.. ஆனா.. இந்த மாதிரி ஒரு காதல் பரிசுக்கு முன்னாடி.. அதுலாம் ஒண்ணுமே இல்ல அசோக்..!! ஐ லவ் யூ டியர்.. ஐ லவ் யூ ஸோ மச்..!!!”
லேகா காதலும், ஆசையுமாய் சொல்லிவிட்டு என் தோளில் சாய்ந்து கொண்டாள். ஒரு கையால் என் இடுப்பை வளைத்துக் கொண்டாள். அவளுடைய மதர்த்த மார்புகளில் ஒன்று, மெத்தென்று என் புஜத்தில் அழுந்த.. எனக்கு சற்றே கிறக்கமாக இருந்தது..!! அதே நேரம்.. இம்சை மன்னன் சீனியரிடம் இன்று இரவு திட்டு வாங்கப் போவதை நினைக்க.. சற்றே கிலியாக இருந்தது..!!
நான் நினைத்த மாதிரியே சீனியர் அன்று இரவு கால் செய்யும்போது நாரசாரமாக திட்டினார். உஷ்ணமாக கத்தினார்.
“டேய் டேய் டேய்.. வெண்ணை வெட்டி.. வெளக்கெண்ணை கருப்பா..!! இந்த சப்பை மேட்டரை கூட.. இவ்வளவு சூப்பரா உன்னைத்தவிர யாரும் சொதப்ப முடியாதுடா..!! நான்தான் நேத்தே சொன்னேனே.. அந்த கவிதையை எரிச்சு.. அஸ்தியை கூவத்துல கரைச்சிடுன்னு..!! அப்போவே அதை செஞ்சிருந்தா.. இப்போ இப்படி ஆயிருக்குமா..?? நான் சொன்னதை கொஞ்சமாவது காது கொடுத்து கேட்டியா நீ..?”
“நான் என்ன பண்றது சீனி.. அவ கேஷுவலா என் பேகை திறந்து நோண்டிருக்கா.. அவ கைல கவிதை சிக்கிடுச்சு..? இப்டிலாம் நடக்கும்னு நான் என்ன கனவா கண்டேன்..?? சரி விடு.. இப்போ அவ அந்த கவிதையை படிச்சதால பெருசா என்ன ஆயிடப் போகுது..?”
“ஐயோ ஐயோ.. நடக்கப் போற விபரீதம் உனக்கு புரியவே இல்ல ஜூனி..!!”
“சொன்னாத்தானயா புரியும்.. டோமரு..?”
“இங்கபாரு ஜூனி.. நாளைக்குத்தான் உனக்கு அந்த பேராப்பு வரப் போற நாள்..!! அவ அந்த கவிதையை படிச்சது.. உனக்கு வரப்போற பேராப்புக்கு ஒரு முக்கியமான காரணம்..!!”
“யோவ்.. செகண்ட் எபிசொட்ல இருந்து.. ‘உனக்கு ஒரு பேராப்பு வரப் போவுது.. உனக்கு ஒரு பேராப்பு வரப் போவுது..’ன்னு குடுகுடுப்பைக்காரன் மாதிரி சொன்னதையே சொல்லிட்டு இருக்குறியே..? அது என்னன்னுதான் கொஞ்சம் வெளக்கமா சொல்லித் தொலையேன்..??”
“ம்ஹூம்..!! அதை நான் சொன்னா.. அப்புறம் நீ மனசு மாறிடுவேன்னு எனக்கு தோணுது ஜூனி..!! சீனியாச்சு.. மசுராச்சுன்னு.. நீயே போய் அந்த ஆப்புல ஏறி அழகா உக்காந்துப்ப..!! உன் மேல எனக்கு நம்பிக்கை இல்ல..!! நான் சொல்றதை மட்டும் நீ அப்படியே கேளு.. அது போதும்..!!”
“ஓஹோ..? இன்னும் என் மேல உனக்கு நம்பிக்கை வரலையா..? சரி பரவால.. விடு..!! ஆனா.. உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு..!! நான் என்ன பண்ணனும்னு சொல்லு.. பண்ணுறேன்..!!”
“ஓகே ஜூனி.. நான் சொல்றதை கொஞ்சம் கவனமா கேளு..”
“சொல்லு..”
“நமக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ்தான் இருக்கு..!! அதையும் மிஸ் பண்ணிட்டோம்னா.. அப்புறம் ஒண்ணுமே பண்ண முடியாது..!! நாளைக்கு லேகாவுக்கு பொறந்த நாள்.. அவ உனக்கு ஆப்பு வைக்க போற நாள்..”
“ஓஹோ..??”
“நாளைக்கு நீ ரொம்ப உஷாரா இருக்கணும் ஜூனி.. புரியுதா..?? நாளைக்கு உங்களுக்கு காலேஜ் லீவ் தான..? ரெண்டு பெரும் ஊர் சுத்தலாம்னு ப்ளான் போட்டுருக்கீங்கள்ல..?”
“ஆமாம்..!! நான் ஒன்னு கேக்கவா சீனி..?”
“என்ன..?”
“லேகாவாலதான் எனக்கு ஆப்பு வரப் போகுதா..?”
“ஆமாம்..!!”
“நான் வேணா நாளைக்கு எல்லா ப்ளானையும் கேன்சல் பண்ணிட்டு.. லேகாட்ட கூட சொல்லாம.. வேற ஏதாவது வெளியூர் ஓடிப் போயிறவா..?”
“நோ நோ..!! அப்டிலாம் பண்ணிடாத ஜூனி.. அது ஃப்யூச்சர்ல நமக்கு ரொம்ப டேஞ்சரான எஃபக்ட் கிரியேட் பண்ண சான்ஸ் இருக்கு..!! நமக்கு அந்த ஆப்பு மேட்டரை மட்டும் அவாய்ட் பண்ணினா போதும்.. மத்த மேட்டர்லாம் அப்படியே நடக்கட்டும்.. டச் பண்ண வேணாம்..!!”
“ஓஹோ..? அதை மட்டும் எப்படி அவாய்ட் பண்ணுறது..??”
“இரு இரு.. அதான் யோசிக்கிறேன்..!! ம்ம்ம்ம்… ம்ம்ம்ம்…. ம்ம்ம்ம்….”
சீனியர் சீரியசாக யோசனையில் மூழ்க, நான் எரிச்சலாக என் செல்போனையே பார்த்துக் கொண்டிருந்தேன். ‘இந்த ஆள் இம்சை தாங்க முடியலை.. என்னை நம்பவும் மாட்டேன்றான்.. நடக்கப்போறதை முழுசா சொல்லவும் மாட்டேன்றான்.. ஆனா.. அந்த ஆள் நெனச்சது மட்டும் அப்படியே நடக்கனும்னு எதிர்பார்க்குறான்.. ச்சே..!! சரியான லூசு மாக்கான்..!!’ நான் சலிப்புடன் திட்டிக் கொண்டிருக்கும்போதே, சீனியர் சந்தோஷமாக கத்தினார்.
“ஆங்… புடிச்சுட்டேன்..!!!!”
“அதுக்கெதுக்குயா இப்படி கத்துற..? நானுந்தான் இங்க புடிச்சுக்கிட்டு இருக்கேன்..!!”
“அடச்சை..!! நான் அதை சொல்லலை.. ஐடியாவை புடிச்சுட்டேன்னு சொன்னேன்…!!”
“ஓ.. அப்பிடியா..? தெளிவா சொல்லுயா..!!”
“ஆக்சுவலா இது ஒரு சப்பை மேட்டர் ஜூனி.. இதுக்கு போய் நாம நெறைய யோசிச்சுட்டோம்..!!”
“நான் எங்கயா யோசிச்சேன்..? நீதான் யோசிச்ச..!! எனக்கு மேட்டர் என்னன்னு கூட தெரியாதே..?”
“சொல்றதை கேளுப்பா.. இந்த ஜானி நாளைக்கு எங்கயோ வெளில போறான்ல..?”
“ஆமாம்.. அவன் ஒரு கம்ப்யூட்டர் கோர்ஸ் படிக்கிறான்.. அந்த சென்டர்ல நாளைக்கு ஏதோ எக்சாம்னு சொல்லிட்டு இருந்தான்..!!”
“அவனை மட்டும் அங்க போக விடாம தடுத்து.. ரூம்லேயே உக்கார வச்சுட்டா.. நீ பேராப்புல இருந்து தப்பிச்சுடலாம்..!!”
“அவனை எப்படி ஸ்டாப் பண்றது..? அவன்தான் என் பேச்சையே கேக்க மாட்டானே..!!”
“அந்த சென்டர்ல இருந்து கால் பண்ற மாதிரி பண்ணி.. ‘எக்ஸாம் கேன்சல்.. நாளைக்கு சென்டர் லீவ்’னு சொல்லிடு..!!”
“ம்ம்ம்ம்.. அதை நீயே அவனுக்கு கால் பண்ணி சொல்லிடேன்.. அவன் என் வாய்ஸ் கண்டுபிடிச்சுடுவான்..!! அதுமில்லாம.. என் மொபைல்ல வேற பேலன்ஸ் இல்ல..!!”
“அடத்தூ.. சரியான பிசினாறிப்பயடா நீ..!! சரி.. அவன் நம்பர் சொல்லு.. நானே கால் பண்ணி சொல்லிடுறேன்..!!”
“சொல்றேன்.. நோட் பண்ணிக்கோ..!! அவனுக்கு கால் பண்றப்போ இந்த ‘ASHOK CALLING’ வராம பாத்துக்கோ.. பையன் கன்ஃப்யூஸ் ஆயிடப் போறான்..!!”
“அதுலாம் நான் டிசேபில் பண்ணிக்கிறேன்.. நீ நம்பரை சொல்லு..!!”
நான் நம்பரை சொல்ல, சீனியர் நோட் செய்து கொண்டார். அந்த கம்ப்யூட்டர் சென்டர் பேரும், என்ன கோர்ஸ் படிக்கிறான் என்ற டீட்டெயிலும் கேட்டு வாங்கிக் கொண்டார். தானே எல்லாம் பார்த்துக் கொள்ளுவதாக சொன்னார். என்னை எதைப்பற்றியும் கவலைப்படாமல், எங்கள் ப்ளான் படி நடந்து கொள்ள அனுமதி தந்துவிட்டு, காலை கட் செய்தார். நானும் ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் எனது அறைக்கு திரும்பினேன்.
அன்று இரவு தூக்கத்தை கட்டுப்படுத்திக் கொண்டு விழித்திருந்தேன். சரியாக பனிரெண்டு மணிக்கு லேகா எனக்கு கால் செய்தாள் (அப்புறம்..? என் மொபைல்லதான் பேலன்ஸ் இல்லைல..?). அவளே கால் செய்து, அவளுடைய பிறந்த நாளுக்கு, என்னுடைய அருட்பெரு ஆசீர்வாதங்களை வாங்கிக் கொண்டாள். அப்புறம் ரொம்ப நேரம் ரொமான்சாக கொஞ்சிக் கொண்டிருந்தோம். அடுத்த நாள் என்ன செய்வது என்று பேசி வைத்துக் கொண்டோம்.
இரவு நெடுநேரம் கடலை வறுத்தத்தால், காலையில் கண்களை திறக்க கஷ்டமாக இருந்தது. எட்டு மணிக்குத்தான் எழுந்தேன். லேகாவுடன் ஊர் சுற்ற செல்லவேண்டும் என்ற ஞாபகம் வந்ததும் சுறுசுறுப்பானேன். குளித்துவிட்டு, அவள் அன்று எடுத்துக் கொடுத்த ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிந்து கொண்டேன். கமகமவென பெர்ப்யூம் அடித்துக் கொண்டேன். ஹாலுக்கு வந்தேன்.
ஜானி சேரில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தான். ரொம்ப குஷியாக இருந்த மாதிரி காட்சியளித்தான். டிவியில் கிறிஸ்டினா ஆகுலேரா இடுப்பாட்டியதற்கு இவன் இங்கு கிறுக்குப்பயல் மாதிரி தலையாட்டிக் கொண்டிருந்தான். இரண்டு கைகளிலும் இரண்டு ரிமோட்களை பிடித்திருந்தான். ஒன்று டிவி ரிமோட்..!! இன்னொன்று… ஹிஹிஹி…!! அது சென்சார்ட்..!! நான் சற்றே கேஷுவலான குரலில் கேட்டேன்.
“என்ன மச்சி.. இன்னைக்கு எக்ஸாம்னு சொன்ன..? ஜாலியா பூ.. ம்ம்ம்ம்.. காலாட்டிக்கிட்டு டிவி பாத்துக்கிட்டு இருக்குற..?”
“இல்ல மச்சி.. இன்னைக்கு எக்ஸாம் இல்ல..!! சென்டர் இன்னைக்கு லீவாம்.. காலைலதான் கால் வந்தது..!!” அவன் சந்தோஷமாக சொல்ல, சீனியர் தன் வேலையை செய்துவிட்டார் என்று நானும் சந்தோஷமானேன்.
“வேற எங்கயும் வெளில போற மாதிரி ப்ளான் இருக்கா மச்சி..??”
“ஹஹா.. லீவு நாள்ல நான் என்னைக்கு வெளில போயிருக்கேன்..? இன்னைக்கு பூரா ரூம்லதான் இருக்கப் போறேன்.. ஜாலியா டிவி பார்க்கப் போறேன்..!!”
நானும் அவனுடம் அமர்ந்து கிறிஸ்டினாவின் காட்டுக்கத்தலை கொஞ்ச நேரம் கேட்டேன். அப்புறம் லேகா என் அறைக்கே வந்து என்னை பிக்கப் செய்து கொண்டாள். இருவரும் அவளுடைய ஸ்கூட்டியில் கிளம்பினோம்.
முதலில் ஒரு கோயிலுக்கு சென்றோம். அவளுக்கு மிகவும் பிடித்த பிள்ளையார்..!! அப்புறம் அவளுடைய வாட்ச் ஏதோ ஓடவில்லை என்று, ஒரு ஷாப் சென்று ரிப்பேருக்கு கொடுத்தோம். அந்த ஷாப் இருந்த ஷாப்பிங் மாலிலேயே கொஞ்ச நேரம் சுற்றி திரிந்தோம். மதியம் ஒருமணி வாக்கிலேயே ஒரு பிஸ்ஸா உணவகத்தில் புகுந்து கொண்டோம். பிஸ்ஸாவும், கார்லிக் ப்ரெடும், பாஸ்தாவும் என கலவையாக கலந்து கட்டி அடித்தோம். தொண்டையை நனைத்துக் கொள்ள கோக்..!! அப்புறம் அருகிலிருந்த ஐநாக்ஸில் ஒரு ஆங்கில ரொமாண்டிக் காமடி மூவி பார்த்து சிரித்தோம்.
என்னவென்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. எப்போதையும் விட, லேகா அன்று ரொம்பத்தான் என்னிடம் இழைந்தாள். கோவிலில்.. கட்டிக்கொண்டவளாட்டம் என் கைவிரல்கள் கோர்த்துக் கொண்டாள். உணவகத்தில்.. உரிமையுள்ளவளாட்டம் பிஸ்ஸா ஸ்லைஸ் ஊட்டி விட்டாள். ஷாப்பிங் மாலில் அவளுடைய தோளில் கை போட்டு, எல்லா இடத்துக்கும் என்னை அழைத்து செல்ல சொன்னாள். தியேட்டர் இருட்டில் தைரியமாக அவளே என் தோள் மீது கை போட்டுக் கொண்டாள். எனது கன்னம், காது, கழுத்து, உதடுகள் என.. சிக்கிய பாகங்களில் எல்லாம் தன் எச்சில் பூசினாள். அவ்வளவு சந்தோஷமாய் அவளை நான் பார்த்ததே இல்லை. அவளிடம் அந்த மாதிரி திகட்ட திகட்ட முத்தம் பெற்றதில், நானும் சற்றே கிறக்கத்தில் இருந்தேன்.
படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது, இடையில் சீனியரிடம் இருந்து கால் வந்தது. ‘முக்கியமான கால்..’ என்று லேகாவிடம் சொல்லிவிட்டு நான் வெளியே வந்து பேசினேன். தன் திட்டப்படி எல்லாம் நடக்கிறதா என்று சீனியர் விசாரித்து தெரிந்து கொண்டார். ‘ஜானி ரூமில் தான் இருக்கிறானா..?’ என்று ஒருமுறை கால் செய்து செக் பண்ணிக்கொள்ள சொன்னார். நானும் அவனுடய நம்பருக்கு கால் செய்து, அங்குதான் இருக்கிறான் என்பதை கன்ஃபார்ம் செய்து கொண்டேன்.
படம் முடியும்போது நான்கு மணி ஆகியிருந்தது. சுற்றியது போதும், வீட்டுக்கு செல்லலாம் என்று முடிவு செய்தோம். என்னுடைய ரூமில் என்னை ட்ராப் செய்துவிடுமாறு லேகாவிடம் சொன்னேன். இருவரும் ஸ்கூட்டியில் என் அறையை நோக்கி பறந்தோம். என் அறையை நெருங்க நெருங்கவே, மேலே இருந்த நீல வானம் மெல்ல மெல்ல ப்ளாக் கலரில் மேக்கப் போட்டுக்கொள்ள ஆரம்பித்தது. திரள் திரளாய் கருநிற மேகங்கள், ஒன்று கூடி மீட்டிங் போட்டு, மழை கொட்டுவது பற்றி டிஸ்கஸ் செய்து கொண்டிருந்தன.
என் ரூம் இருந்த சந்துக்குள் வண்டி நுழையும்போதே, ‘பட்.!!’ என் ஒரு மழைத்துளி லேகாவின் பட்டு தோளில், பட்டு சிதறியது. பின்பு எனது நெற்றியிலும் ஒரு துளி..!! வீட்டுக்கு முன் ஸ்கூட்டி வந்து நின்றபோது, பொலபொலவென தூற ஆரம்பித்தது..!! வண்டிக்கு ஸ்டாண்ட் போட்டுவிட்டு, இருவரும் கேட் திறந்து வீட்டுக்குள் நுழையும் முன்னரே, மழை பலமாக வலுத்திருந்தது. பக்கவாட்டில் இருந்த படிக்கட்டுகளில் படபடவென ஏறி, தபதபவென ஓடி, மாடிக்கு செல்லுவதற்குள், சடசடவென பெய்த மழையில் நானும் லேகாவும் தொப்பலாக நனைந்திருந்தோம்.
அவசரமாக ரூம் கதவை உள்ளே தள்ளியவன், அது திறக்காதது கண்டு சற்றே அதிர்ந்து போனேன். கதவு தாழிடப் பட்டிருப்பது அப்புறம்தான் உறைத்தது. அப்படியானால்..??? ஜானி ரூமில் இல்லையா..?? இந்த மழைநேரமும் அதுவுமாய் எங்கே போய் தொலைந்தான்..?? எங்கள் திட்டப்படி அவன் ரூமில் இருக்க வேண்டுமே..?? எதுவும் புரியவில்லை எனக்கு..!!
பாக்கெட்டில் இருந்த மாற்று சாவியை தேடி எடுத்து கதவை திறந்தேன். இருவரும் உள்ளே நுழைந்தோம். ஜில்லென்று எங்கள் மேலே ஊற்றிய மழை நீர், இருவரது உடல்களையும் வெடவெடவென நடுங்க செய்திருந்தது. லேகாவின் சிவந்த செர்ரிப்பழ உதடுகள், குளிரில் தடதடத்ததை பார்க்கும்போது, எனக்கு உள்ளுக்குள் என்னவோ செய்தது..!! அவளுடைய முகமெங்கும் முத்துமுத்தாய் மழைத்துளிகள்..!! அவளது கூந்தலிலிருந்து.. ஒரு கற்றை மட்டும் பிரிந்து.. ஈரத்தை சொட்டியபடி.. அந்த அழகு முகத்தின் குறுக்கே கிடந்து ஓடியது..!! ஈரமான இமைகளை அவள் அகலமாக திறந்து கொள்ள.. அவளது கரிய, பெரிய விழிகள் கிறக்கமாய் என் மீது பாய்ச்சிய பார்வை.. என் மூளையை ஊடுருவ.. என் ஹார்மோன்களை ஹார்மோனியம் வாசிக்க சொல்லி.. அந்த அறிவுகெட்ட மூளை கட்டளையிட்டது..!!
“தலையை தொவட்டிக்கோ லேகா..”
நான் ஒரு டவலை எடுத்து, அவளை நோக்கி தூக்கிப் போட்டேன். அவளும் கேட்ச் பிடித்து, தன் கூந்தல் ஈரத்தை அந்த பூந்துவாலையில் ஏற்றினாள். அவள் ஹாலில் இருந்து தலை துவட்டிக் கொண்டு இருக்க, நான் எனது அறைக்குள் புகுந்தேன். ஈரம் சொட்டிய டி-ஷர்ட்டையும், ஜீன்சையும் அவிழ்த்து போட்டுவிட்டு, பனியன், லுங்கிக்கு மாறினேன். இன்னொரு டவல் எடுத்து எனது தலையை துவட்டிக் கொண்டே வெளியே வந்தேன்.
லேகா துவட்டி முடித்தும், இன்னும் ஈரமாக நின்றிருந்தாள். நான் வெளிப்பட்டதும், என்னையே ஒருமாதிரி வெறித்த பார்வை பார்த்தாள். எனது கைகள் ரெண்டும் மேலே உயர்ந்திருக்க.. எனது புஜங்களின் தசைகள் திரண்டு துடித்துக் கொண்டிருக்க.. அங்கேதான் அவளது பார்வை நிலைத்திருந்தது…!! ஆசையாக, ஏக்கமாக பார்த்தாள்..!! நான் அவள் முன்னே கை நீட்டி அசைத்து அவளது கவனத்தை கலைத்தவாறே கேட்டேன்.
“ஹேய்.. லேகா.. என்னாச்சு..???”
“ஒ..ஒண்ணுல்ல அசோக்..!!
“அப்புறம் ஏன் அப்படி பாக்குற..?”
“ம்ம்ம்ம்… சூச்சூ..!!” என்றாள்
“என்னது..???” எனக்கு புரியவில்லை.
“சூச்சூ போகணும்டா..!!”
அவள் ஒருவித முக சுளிப்புடன், ஒருகையின் எல்லா விரல்களையும் மடக்கி, சுண்டு விரலை மட்டும் காட்ட, உடனே எனக்கு புரிந்து போனது.
“ஓ..!!”
என்று ஒரு நமட்டு சிரிப்பு சிரித்தவன், அவளை என் அறைக்கு அழைத்து சென்றேன். உள்ளே அறையோடு அட்டாச் ஆகியிருந்த டாய்லட்டை நோக்கி கைநீட்ட, அவள் அதை நோக்கி நகர ஆரம்பித்தாள். நான் கதவை சாத்தி வைத்துவிட்டு அறையை விட்டு வெளியேறினேன். இன்னும் ஈரமாக இருந்த தலையை பரபரவென துவட்டினேன். அப்போதுதான் என் செல்போன் ரிங் டோன் ஒலித்தது. யார் அது இந்த நேரத்தில்..?? எடுத்து பார்த்தேன்..!! சீனியர்..!!!!!!
செல்போனை எடுத்துக் கொண்டு, பால்கனிக்கு வந்தேன். பின்னால் லேகா வருகிறாளா என ஒருமுறை பார்த்துக் கொண்டே, பிக்கப் செய்து பேசினேன்.
“சொல்லு சீனி.. என்ன.. கிரெடிட் கார்ட் விக்கிறவன் மாதிரி.. இன்னைக்கு சும்மா சும்மா கால் பண்ணுற..?”
“எல்லாம் ப்ளான் படி நடக்கணுமேன்னு கவலை.. அதான்..!! ஆமாம் எங்க இருக்குறீங்க இப்போ..??”
“இப்போத்தான் ரூமுக்கு வந்தோம் சீனி.. இங்க ஒரே மழை..”
“ம்ம்ம்.. எனக்கும் நல்லா ஞாபகம் இருக்கு ஜூனி.. மறக்க கூடிய நாளா அது..?? ம்ம்ம்ம்… வேற ஒரு பிரச்னையும் இல்லையே..??”
“அதெல்லாம் ஒரு பிரச்னையும் இல்ல சீனி.. எல்லாம் ஸ்மூத்தா போயிட்டு இருக்கு..!! இந்த ஜானிப்பயலைத்தான் ஆளைக் காணோம்.. எங்கே போனான்னு தெரியலை..!!”
நான் சொல்ல சொல்ல, சீனியரின் முகம் இப்போது குப்பென ஒரு பலத்த அதிர்ச்சிக்கு போனது..!! விழிகளை அகலமாய் விரித்து.. வாயை ‘ஓ’வென திறந்து.. மிரண்டு போனவராய் காட்சியளித்தார்..!! பதறிப்போன குரலில் கேட்டார்..!!
“டேய்.. என்னடா சொல்ற..? ஜானி இல்லையா..??”
“ஆமாம் சீனி.. ஆளைக்காணோம்..”
“ஐயோ… அவன் ரூம்ல இருக்குறதுதானடா நம்ம ப்ளானே..?? அப்புறம் என்ன.. ப்ளான் மசுரு ஸ்மூத் மசுரா போகுதுன்னு சொல்ற நீ..??”
“ஏன் சீனி.. இதுக்கு போய் இப்படி டென்ஷன் ஆகுற..?? அவன் இங்க இருந்து என்ன பண்ணப் போறான்..?”
“ப்ச்.. புரியாதவனா இருக்குறியே..? ஜானி அங்க இருந்தாதான்.. லேகா தயங்குவா.. உன் மேல கை வைக்க மாட்டா..!! அவன் இல்லைன்னா.. அவளுக்கு துணிச்சல் ஜாஸ்தி ஆயிடும்..!! நீ தப்பிக்க முடியாது..!!”
சீனியர் சொன்னதை என்னால் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் எதற்கோ தேவையில்லாமல் பயப்படுவது போல எனக்கு பட்டது. எரிச்சலாக சொன்னேன்.
“ப்ச்.. அப்படி அவ என்னை என்ன பண்ணப் போறா..? கடிச்சு தின்னுடுவாளா..??”
“ஐயோ.. கடிச்சு தின்னாலும் பரவால்லையே.. கட்டில்ல தள்ளி.. உன் கற்பை சூறையாடப் போறா ஜூனி..!!!” சீனியர் சொல்ல, நான் பக்கென அதிர்ந்து போனேன்.
“என்னது..??? யோவ்.. என்னய்யா சொல்ற நீ..???”
“ஆமாம் ஜூனி.. ஆரம்பத்துல இருந்து நான் பேராப்பு பேராப்புன்னு சொன்னது இதைத்தான்..!! உன்கூட செக்ஸ் வச்சுக்குற ஐடியாவோடதான் அவ அங்க வந்திருக்கா..!! அவ வலைல விழுந்துடாத..!!”
எனக்கு எதுவும் புரியவில்லை..!! லேகா அந்த மாதிரி எண்ணத்துடன்தான் இப்போது இருக்கிறாளா..?? அதுதான் அடிக்கடி கருவிழிகளை சுழற்றி சுழற்றி, அவ்வளவு கிறக்கமாய் பார்க்கிறாளா..?? ஹையோ.. எப்படி ஒரு அழகுக்குவியல் என் லேகா..?? அவளுடைய அழகை அனுபவிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டுமே..?? எவ்வளவு ஒரு பேரின்பமான விஷயம் அது..?? அதைப்போய் இந்த ஆள் பேராப்பு என்கிறானே..??
– தொடரும்
மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :