ஆண்மை தவறேல் – பகுதி 6

“ஏய்.. என்ன பண்ற..? கையை எடு..!!” என்றான் நெளிந்துகொண்டே.

“ஏன்.. நான் புடிக்க கூடாதா..?”

“அதுக்கில்ல.. அப்புறம் எனக்கு மூடு மாறிடும்.. அதான்..!!”

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

“ஹாஹா.. மாறட்டும்..!! ஐ’ஆம் ரெடி ஃபார் தி நெக்ஸ்ட் இன்னிங்க்ஸ்.. கமான்..!!!”

சொன்ன நான்ஸி இப்போது தன் தொடைகளை அகலமாய் விரித்துக் கொண்டாள். தன் இடுப்பை ஒருமாதிரி வல்கராக உயர்த்தி காட்டினாள். அசோக்கின் முகம் இப்போது சற்றே இறுக்கமாக மாறியது. சீரியசான குரலில் சொன்னான்.

“இங்க பாரு ஜென்ஸி..”

“ப்ச்.. ஜென்ஸியா..??? என் பேரு நான்ஸி..!!!” அவளுடைய குரலில் இப்போது ஒரு நிஜமான எரிச்சல்.

“ஓகே.. நான்ஸி..!! எனக்கு ரொம்ப முக்கியமான வேலை இருக்கு.. நான் உடனே கிளம்பனும்.. இன்னொரு இன்னிங்க்ஸ் ஆடுறதுக்குலாம் இப்போ எனக்கு நேரம் இல்லை.. புரியுதா..?? கமான்.. கெட் அப்.. ட்ரஸ் பண்ணிக்கோ..!!”

சொன்ன அசோக் அவளுடைய பதிலுக்காக காத்திராமல் அவள் மீதிருந்து எழுந்து கொண்டான். வார்ட்ரோப் திறந்து, ஒரு உடையை தேர்வு செய்து, அவசரமாய் அணிந்து கொள்ள ஆரம்பித்தான். சில வினாடிகள் ஏமாற்றமாய் மெத்தையில் கிடந்த நான்ஸி, அப்புறம் எழுந்து கொண்டாள். தன்னுடைய பேக் திறந்து நேற்றே கொண்டுவந்திருந்த மாற்று உடையை எடுத்து அணிந்து கொள்ள ஆரம்பித்தாள்.

அசோக் ரெடியாகி நிமிர்ந்தபோது, நான்ஸி இரண்டு கைகளையும் பின்புறம் விட்டு ப்ரா ஹூக் மாட்டிக் கொண்டிருந்தாள். அவளுடைய இறுக்கத்தை இப்போது தளர்த்திக்கொண்டு, அசோக்கை பார்த்து அழகாக புன்னகைத்தாள். டி-ஷர்ட் எடுத்து அணிந்து கொண்டாள். ஜீன்ஸ் மாட்டிக் கொண்டாள். அசோக் தன் செல்போன் கேமிராவால் அவளை படம் பிடிக்க, சிரித்தபடி போஸ் கொடுத்தாள்.

“என் ஃபோட்டோ எதுக்கு உங்களுக்கு..?”

“ம்ம்..?? பூஜை ரூம்ல வைக்கிறதுக்கு..!!”

“ப்ச்.. சொல்லுங்க அசோக்..!!”

“ஆல்பத்துல ஆட் பண்றதுக்குப்பா..!! போதுமா..??”

“ஆல்பமா..? என்ன ஆல்பம்..??”

“ப்ச்.. உனக்கு புரிய வச்சுட்டு இருக்க இப்போ எனக்கு டைம் இல்ல.. கெளம்பு..!!”

எரிச்சலாக சொன்ன அசோக் டேபிள் மீதிருந்த க்ளாஸில் மிச்சமிருந்த விஸ்கியை தொண்டைக்குள் ஊற்றிக் கொண்டான். ‘க்கஹ்ஹ்..!!’ என்று கனைத்தவன், கதவை நோக்கி நடந்தான். அதுவரை நெற்றியை சொறிந்துகொண்டிருந்த நான்ஸி இப்போது,

“அடப்பாவி..!! என்ன ஆல்பம்னு இப்போ எனக்கு புரிஞ்சு போச்சு..!! அனுபவிச்ச பொண்ணுக போட்டோ எல்லாம் ஆல்பம் போட்டு வச்சிருக்கீங்களா..? சரியான கேடிப்பா நீங்க..!!” அவள் சொல்லிக்கொண்டே அவன் பின்னால் நடந்தாள்.

இருவரும் ஹாலுக்கு வந்தார்கள். ஹாலில் இருந்த டிவியில் கைரளி ந்யூஸ் ஓடிக்கொண்டிருந்தது. சோபாவில் அமர்ந்தவாறு காபி உறிஞ்சிக்கொண்டிருந்த நாயர், இவர்களை பார்த்ததும் எழுந்து கொண்டார்.

“என்ன நாயர்.. நல்லா தூங்குனியா..?”

“ஆங்.. நல்ல தூக்கம் அசோக்..!!”

“டிஃபன் ஆச்சா..?”

“இ..இல்ல.. ஜஸ்ட் காஃபி மட்டும்..!! அப்புறம்.. அசோக்குக்கு பிடிச்சிருந்ததில்லே..?”

“ப்ச்.. காஃபி சாப்பிட்டது நீ.. பிடிச்சிருந்ததான்னு என்னை கேக்குறியா..?”

“ஐயோ.. நான் காஃபியை பத்தி கேக்கலை..”

“அப்புறம்..??”

“நான்ஸி.. நான்ஸி..!!”

“ஓ..!! நான்ஸியா..? ஷீ இஸ் ஃபெண்டாஸ்டிக்..!!”

அசோக் அருகில் இருந்த நான்ஸியின் பின்புறத்தில் கைவைத்து தடவிக்கொண்டே உற்சாகமாக சொன்னான். அதைப்பார்த்த நாயர் வெட்கப்பட்டு, வேறுபக்கமாக பார்வையை திருப்பிக் கொண்டார். நான்ஸியோ கொஞ்சமும் வெட்கமில்லாமல் பற்களை காட்டி புன்னகைத்தாள்.

அசோக் பர்ஸ் திறந்து பணம் எடுத்துக் கொடுக்க நான்ஸி வாங்கிக் கொண்டாள். தனது செல்நம்பரை அசோக்கிடம் கொடுத்துவிட்டு, ‘ஐ வில் வெயிட் ஃபார் யுவர் கால்..’ என்று செக்ஸியாக சொல்லிவிட்டு சென்றாள். அவள் சென்ற சிறிது நேரத்திலேயே அசோக்கும் நாயரும் வீட்டிலிருந்து கிளம்பினார்கள்.

அசோக் தனது வால்க்ஸ்வேகனில் ஏறி அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்ய, அவனுக்கு அருகில் இருந்த சீட்டில் நாயர் அமர்ந்து கொண்டார். வீட்டை விட்டு வெளியே வந்து, மெயின் ரோட்டை அடைந்ததும் கார் வேகம் எடுத்தது. அசோக் ஸ்டியரிங்கை வளைத்து, காரை கவனமாக செலுத்திக்கொண்டே நாயரிடம் சொன்னான்.

“இன்னைக்கு நைட்டு பேங்ளூர் போறேன் நாயர்..”

“ஓ.. எப்போ ரிட்டர்ன்..?”

“நாலஞ்சு நாள் ஆகும்..”

“பிசினஸ் ட்ரிப்பா..?”

“ம்ம்.. ஒரு பெரிய காண்ட்ராக்ட்.. க்ளைன்யன்ட்கிட்ட பேசி கன்வின்ஸ் பண்ணி.. எப்படியாவது அந்த காண்ட்ராக்ட்டை வாங்கணும்..”

“நீ வாங்கிடுவ அசோக்.. எனக்கு நம்பிக்கை இருக்கு..”

“ப்ச்.. உனக்கு நம்பிக்கை இருந்தா எனக்கென்ன .. தும்பிக்கை இருந்தா எனக்கென்ன..?? அதுக்காகவா உன்கிட்ட சொன்னேன்..??”

“வேற எதுக்கு..?”

“எனக்கு அங்க போரடிக்கும் நாயர்.. கம்பெனிக்கு ஆள் வேணும்..!!”

“நான் வேணா கூட வரவா..?” நாயர் நக்கலாக கேட்க, அசோக் கடுப்பானான்.

“நீயா..?? போயா யோவ்.. உன்னை கூட்டிட்டு போய் என்ன பண்றது..??”

“ஹாஹா.. சும்மா சொன்னேன்.. அசோக்கொட மனசு எனக்கு புரியாம வேற யாருக்கு புரியும்..?? பெங்களூர்ல நைட்டெல்லாம் அசோக்குக்கு கம்பெனி கொடுக்க.. ஒரு வள்ளிய பெண்குட்டி வேணும்.. அதானல்லே..?”

“அதேதான்..!!”

“ம்ம்ம்.. இந்த நான்ஸி எப்படி..?? ஆபீசுக்கு நாலு நாள் லீவ் போட்டுட்டு வர முடியுமான்னு கேட்டு பார்க்கவா..??”

“இவ வேணாம் நாயர்.. இவளை எனக்கு புடிக்கலை..!!” அசோக் பட்டென சொல்ல, நாயர் சற்று குழப்பமானார்.

“புடிக்கலையா..? அப்புறம் அவ பெடக்ஸ்ல கை வச்சுக்கிட்டு பெண்டாஸ்டிக்னு சொன்னது..?”

“அதுக்காக.. அவளை புடிக்கலைன்னு அவ முன்னாடியே சொல்ல சொல்றியா..?”

“ஏன்.. என்னாச்சு.. கோவாப்ரேஷன் பத்தலையோ..?”

“கோவாப்ரேஷனுக்குலாம் ஒன்னும் கொறைச்சல் இல்ல..!!”

“அப்புறம்.. வேற என்ன பிரச்னை..?”

“வந்த மொதநாளே.. எனக்கே ப்ராக்கெட் போட ட்ரை பண்ணுறா.. நெறைய பொய் சொல்றா..!!”

“பொய்யா..? என்ன பொய்..??”

“நான்தான் அவளுக்கு ஃபர்ஸ்ட்டாமாம்..!!”

“ஐயையோ.. அப்படித்தானே அவ எங்கிட்ட சொன்னா..!!”

“என்னன்னு..?”

“ஃப்ரெஷ்ஷ்ஷ்ஷ்னு..!!”

“நாயர்.. நான் ஒரு பொண்ணை தொட கூட வேணாம்.. பார்வைலயே சொல்லிடுவேன்.. சுடுசோறா, ஆறுன கஞ்சியான்னு..”

“இல்ல அசோக்.. அவ போன வாரந்தான் எர்ணாகுளத்துல இருந்தே வந்தது.. எனக்கு நல்லா தெரியும்..!!”

“அவ எர்ணாகுளத்துலேயே ஏகப்பட்ட அடி வாங்கிருக்குறா நாயர்..”

“அப்படியா சொல்ற..?”

“ஆமாம்.. நைட்டு நான் போதைல இருக்குறேன்னு நெனச்சுக்கிட்டு.. அவ ரெண்டு மூணு வார்த்தையை விட்டுட்டா.. அதை வச்சுத்தான் சொல்றேன்..”

“ம்ம்ஹ்ஹ்ம்ம்.. இந்தக்காலத்துல யாரையுமே நம்ப முடியலையே..!! அப்போ இந்த நான்ஸி சுத்த வேஸ்ட்டா..?”

“ம்ம்.. அப்படியும் சொல்லிட முடியாது.. நல்லா நகம் வெட்டி விடுறா..!!”

“ஹாஹாஹாஹாஹாஹா..!! காமடி பண்ணாத அசோக்..!!”

“காமடியா..? கடுப்புல இருக்குறேன்யா நான்..!! வேற எவளாவது புதுசா இருந்தா சொல்லு..!!” அசோக் எரிச்சலாக கேட்க,

“ம்க்கும்.. இருந்த பொண்ணெல்லாம் ருசி பார்த்துட்ட.. இனி புதுசுன்னா.. ஆர்டர் கொடுத்துதான் செய்யணும்..!!” நாயர் சலிப்பாக சொன்னார்.

“வெளையாடாத நாயர்..!! ம்ம்ம்ம்.. ரெண்டு மாசம் முன்னாடி நீ ஒரு பொண்ணு கூட்டிட்டு வந்த.. ஞாபகம் இருக்கா..?”

“பேரு..??”

“பேரு மறந்து போச்சு.. ஃபேஷன் டெக்னாலஜி படிக்கிறதா சொன்னா..”

“இந்த ஃபேஷன் டெக்னாலஜி.. மோஷன் டெக்னாலஜி எல்லாம் ஞான் அறியில்லா அசோக்.. பேரு சொல்லு.. இல்லனா ஆள் எப்படி இருப்பான்னாச்சும் சொல்லு..”

“ம்ம்ம்ம்ம்ம்.. ஆங்.. கொஞ்சம் பாவனா சாயல்ல இருப்பா..”

“பாவனான்னா..??”

“ஹோம்லியா அழகா இருப்பா.. உங்க ஊர் பொண்ணுதான்..”

“ஓ.. கேரளத்து ஐட்டமோ..?”

“ஐயோ.. கொழப்பாத நாயர்..!! நீ கூட்டிட்டு வந்தது தமிழ்ப்பொண்ணுதான்..!! நான் கேரளான்னு சொன்னது பாவனாவை.. ஷீ இஸ் பாப்புலர் ஆக்ட்ரஸ்..!!”

“ஓ..!! நான் மலையாளம் மூவிஸ் பார்த்து ரொம்ப நாளாச்சல்லே.. ஐ வாட்ச் ஒன்லி தமிழ் மூவிஸ்..!!”

“கிழிஞ்சது.. அவ மலையாளத்தை விட தமிழ்லதான் நெறைய நடிச்சிருக்குறா..!! ம்ம்ம்ம்.. உனக்கு வேற எப்படி சொல்றது..??? ம்ம்ம்.. ஆங்.. அவ உதட்டுக்கு கீழ, இந்த இடத்துல ஒரு குட்டி மச்சம் இருக்கும்.. செம செக்ஸியா..!!”

“ஓ.. புடிச்சுட்டேன்..!! ‘மச்சினியே மச்ச மச்சினியே.. மாலினியே அவ பேர் மாலினியே’..!!” நாயர் தோளை குலுக்கி டான்ஸ் ஆடியவாறே ராகத்துடன் பாடினார்.

“எஸ்.. மாலினி..!!! அவதான்.. அவளை கேட்டுப் பாரேன்..??”

“இதே கேட்டுர்றேன்..”

என்ற நாயர் தன் செல்போன் எடுத்து, காண்டாக்ட்ஸ் தட்டி அந்த மாலினிக்கு கால் செய்தார். கால் பிக்கப் செய்யப்பட்டதும்,

“ஹலோ.. இஸ் திஸ் மிஸ் மாலினி..??” என்றார் குழைவான குரலில்.

அசோக் ஒரு சிகரெட் பற்ற வைத்துக் கொண்டான். நாயர் அந்த மாலினியுடன் டீல் பேசிக்கொண்டிருக்க, அசோக் புகைத்துக்கொண்டே காரை செலுத்தினான். ‘ஐந்து நாளுக்கு எவ்வளவு அமவுண்ட் தரமுடியும்..?’ என்று நாயர் சைகையால் கேட்க, அசோக் கைவிரல்களை விரித்து சைகையாலேயே அமவுண்ட் என்னவென்று சொன்னான்.

அத்தியாயம் 6

தொழிற்சாலைகளில் பைப்லைன்கள் என்பவை ஒரு அங்கம்..!! எண்ணெய்யோ, நீரோ, ஏதோ ஒரு திரவமோ.. காற்றோ, புகையோ, ஏதோ ஒரு வாயுவோ.. அவற்றை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கடத்த பைப்லைன்கள் மிக அவசியம்..!! எல்லா பைப்லைன்களிலும் ஏதோ ஒரு திரவமோ, வாயுவோ ஓடிக்கொண்டிருக்கும்..!! அந்த ஓட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க.. வால்வுகள், மீட்டர்கள், ஃபில்ட்டர்கள் என.. ஏகப்பட்ட உபகரணங்கள் தேவை..!! அத்தகைய உபகரணங்களை உற்பத்தி செய்து விற்பதுதான், A-ONE Flow Controls (P) Ltd-ன் தொழில்..!! A-ONE இல் இருக்கும் ‘A’ அசோக்கை குறிக்கும்..!!

அசோக் பிறந்த ஒரு வருடத்தில், கிண்டி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டில் மஹாதேவன் சிறிய அளவில் அந்த தொழிற்சாலையை ஆரம்பித்தார். அவருடைய தொழில் அறிவும், கடுமையான உழைப்பும் தொழில் வளர்ச்சிக்கு மிகவும் உதவின. ஆயிரம் சதுர அடியில் ஆரம்பமான தொழிற்சாலை.. இன்று பதினைந்தாயிரம் சதுர அடிக்கும் மேலாக பரந்து விரிந்திருக்கிறது..!! நான்கு வேலையாட்களுடன் ஆரம்பித்த கம்பெனியில், இன்று ஊழியர்களின் எண்ணிக்கை நூறை நெருங்கியிருக்கிறது..!! ஹார்ட் அட்டாக் வந்த பிறகு, மஹாதேவன் தொழில் ஈடுபாட்டை குறைத்துக்கொண்டார். பொறுப்புகளை கொஞ்சம் கொஞ்சமாய் இப்போது அசோக்கின் தலைக்கு மாற்றிக் கொண்டிருக்கிறார்.

தொழிற்சாலை கிண்டியில் என்றால், அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபீஸ் அடையாறில் உள்ளது..!! அசோக்கிற்கு தினமும் அலுவல் அடையாறில்தான்.. கிண்டிக்கு எப்போதாவதுதான் செல்வான்..!! வசிக்கும் வீடு ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கிறது.. விருந்தினர் மாளிகை பெசன்ட் நகரில்.. விருந்தினர் மாளிகையில் இருந்துதான் இப்போது அடையாறுக்கு காரில் சென்று கொண்டிருக்கிறான்..!! விருந்தினர் மாளிகை என்று பேர்தானே ஒழிய, விருந்தினர் அதிகமாக அங்கே புழங்குவதில்லை. அசோக்தான் தனது வாலிப விருந்துக்கு அந்த வீட்டை வசதியாக்கிக் கொண்டிருக்கிறான். ஆபீசுக்கு அருகே இருப்பதால், அவன் கெஸ்ட் ஹவுஸில் தங்குவதை மஹாதேவனும் சந்தேகிப்பதில்லை. வாட்ச்மேனைஅவ்வப்போது பணத்தால் கவனித்துக் கொள்வதால், அவனும் வாயை திறப்பது இல்லை..!!

நாயரை பாம்பு பார்க் அருகே இறக்கிவிட்டு, அசோக் ஆபீசை அடைந்தபோது மணி பத்தை நெருங்கியிருந்தது. வந்ததுமே பரபரப்பாக அலுவல்களை கவனிக்க துவங்கினான். மஹாதேவன் சொன்ன மெயில்களை முதலில் செக் செய்தான். அவர் கேட்ட சில டீட்டேயில்களுக்கு ரிப்ளை செய்தான். அவர் இட்ட சில உத்தரவுகளை குறித்துக் கொண்டான். பிறகு அன்று என்னென்ன வேலைகள் என்று ஒரு அட்டவணை போட்டுக் கொண்டான்.

ஆபீசில் வேலை செய்யும் சில ஊழியர்களுக்கு ‘இந்த மாதிரி வேலை.. இந்த நேரத்துக்குள் முடிக்கவேண்டும்’ என்று உத்தரவு போட்டான். அதில் ஒரு வேலை.. மஞ்சுநாத் இண்டஸ்ட்ரீஸ்க்கு எஸ்டிமேஷன் தயார் செய்யும் வேலை..!! அவனுடைய ஆபீசில் வேலை பார்ப்பவர்களிலேயே மிகவும் வயதானவர் சதானந்தம். அவரிடம்தான் அசோக் அந்த வேலையை ஒப்படைத்திருந்தான்.

ஒரு அரை மணி நேரம் கழித்து எஸ்டிமேஷன் டாகுமண்டுடன், சதானந்தம் அசோக்கின் அறைக்குள் நுழைந்தார். வேறு ஒரு ஃபைலை புரட்டிக் கொண்டிருந்த அசோக்கிடம் டாகுமன்ட்டை நீட்டினார்.

“எஸ்டிமேஷன் ரெடி அசோக்.. இதுல ஒரு ஸைன் பண்ணிட்டா ஃபேக்ஸ் பண்ணிடலாம்..!!”

அசோக்கும் மேலோட்டமாக அந்த டாகுமன்ட்டை ஒருமுறை பார்வையிட்டான். கீழே அவனுடைய கையொப்பத்திற்காக காலியாக விடப்பட்டிருந்த இடத்திற்கு, பேனாவை கொண்டு செல்லும்போதுதான் அதை கவனித்தான். உடனே பார்வையை சற்று கூர்மையாக்கி, டாகுமன்ட்டை திரும்ப கவனமாக வாசித்தான். வாசித்தவன் எரிச்சலுடன் சதானந்தத்தின் பக்கம் திரும்பினான்.

“ப்ச்.. ஒரு கோடி ரூபாய்க்கு எத்தனை ஸைஃபர் ஸார்..?”

“ஏ..ஏழு..” அவர் திணறலாக சொன்னார்.

“அப்புறம் ஏன் ஆறுதான் போட்டிருக்கீங்க..?”

“ஓ..!! ஸாரி அசோக்.. ஏதோ கவனத்துல.. ஸாரி..”

“ஸாரியா..? உங்க ஸாரியை வச்சு நான் எதுவும் பண்ணப்போறதில்ல ஸார்..!! வேலைல கவனமா இருங்க.. அதுதான் எனக்கு வேணும்..!! இதை இப்படியே ஃபேக்ஸ் பண்ணிருந்தா என்னாயிருக்கும்.. நாளைக்கு ஒருமணி நேரம் நான் உக்காந்து, அவனுகளுக்கு கன்னடத்துல விளக்கம் கொடுத்துட்டு இருக்கணும்.. தேவையில்லாத தலைவலி எனக்கு..!! என் வேலையை ஈஸியாக்கத்தான் ஸார் உங்களை எல்லாம் வேலைக்கு வச்சிருக்குறோம்.. கூடக்கொஞ்சம் கஷ்டம் உண்டாக்குறதுக்கு இல்ல..!!” அசோக் கடுமையாக பேச,

“ஸா..ஸாரி அசோக்.. இ..இனிமே இப்படி நடக்காது.. நான் இப்போவே போய் கரெக்ட் பண்ணி கொண்டு வர்றேன்..” அவர் நடுக்கமும், பதற்றமுமாக சொன்னார்.

“ம்ம்.. ம்ம்.. அதுலாம் ஒன்னும் வேணாம்.. நான் பாத்துக்குறேன்..!! கற்பகத்தை வர சொல்லுங்க.. நீங்க வேற ஏதாவது வேலை இருந்தா போய் பாருங்க.. போங்க..!!”

“ஓகே.. அ..அசோக்..”

சதானந்தம் சுருங்கிப்போன முகத்துடன் அறையை விட்டு வெளியேறினார். அசோக்கின் மூளைக்குள் இப்போது சின்னதாய் ஒரு டென்ஷன் முளைத்திருந்தது. ‘ப்ச்..’ என்று எரிச்சலை உதிர்த்தவன், பார்த்துக் கொண்டிருந்த ஃபைலை மூடி வைத்தான். ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துக் கொண்டான். ஆழமாய் புகையை இழுத்து, நுரையீரலுக்கு அனுப்பினான்.

– தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments