♥நீ -62♥
ஒரு மத்யாண நேரம்…! நான் சாப்பிட்டு விட்டு.. ஸ்டேண்டுக்குக் கிளம்பிப் போனபோது.. எங்கள் வீதி சந்துக்குள் எனக்கு முன்னால் போய்க்கொண்டிருந்தாள் மேகலா..! எதேச்சையாகத் திரும்பிப் பார்த்தவள் என்னைப் பார்த்தவுடன்.. தன் நடையை மெதுவாக்கினாள்.!
வாடாமல்லி நிறப்புடவை கட்டியிருந்தாள். அதே நிறத்தில் ரவிக்கை.. உள்ளே அவள் போட்டிருந்த மெரூன் கலர் பிரா கொஞ்சம் அடர்த்தியாகத் தெரிந்தது…!!
மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
பக்கத்தில் போய்… ”எங்கயோ போற மாதிரி இருக்கு..?” என்று கேட்டேன்.
”ஆமா..” என்று சன்னக்குரலில் சொன்னாள் ”அம்மா வீட்டுக்கு..”
”நீங்க மட்டுமா…?”
”ம்..ம்..!!”
”ஏதாவது விசேசமா..?”
”விசேசம்லாம் எதுமில்ல.. ஒரு ஜோலி.. போனதும் வந்துருவேன்…”
”முக்கியமான ஜோலியோ..?”
புன்சிரிப்புடன் ”அப்படித்தான் வெச்சிக்கறது..” என்றாள்.
அவளோடு பேசிக்கொண்டே நடந்தேன்.
”இந்த புடவை.. உங்களுக்கு சூப்பரா இருக்கு..” என்று மெல்லிய குரலில் சொன்னேன்.
அவளிடம் சட்டென ஒரு வெட்கம்..! பரவசப்புன்னகையுடன்.. என்னைப் பார்த்தாள்..!
”நெஜமாவே நல்லாருக்கா..?”
” அசத்தலா இருக்கீங்க…”
”தேங்க்ஸ்…”
”பிளவுஸ்ம்தான்..”
அதே வெட்கச் சிரிப்பு.!
நான் மெதுவாக”ஆனா.. பிராதான் மேட்ச்சா இல்ல..” என்றேன்.
” அப்படியா..?”
” ம்..ம்..! கலரு நல்லா தெரியுது.”
”மேட்ச்சா இல்ல..! இதான்.. ஓரளவுக்கு.. ஆகும்…!!”
”ம்..ம்..”
சிறிது நடந்தபின் கேட்டாள் ”இதெல்லாம் கூட தெரியுதா..?”
”என்ன பிராவா..?”
”சீ..! புடவை அழகாருக்கறது..?”
” ம்..ம்..! புடவை எடுப்பா இருக்கு.. உங்களுக்கு..!!”
”எனக்கு புடிச்ச கலர்..!!”
”அட்டகாசமா இருக்கு..!!”
மெல்ல”ஆச்சரியம்தான்..” என்றாள்.
அவளைப் பார்த்தேன் ”என்ன..?”
”எங்களையும் கவனிக்கறது.”
”அட.. என்னங்க… நீங்க…”
”நீங்கதான் எல்லாமே மறந்துட்டிங்களே..?” என்றாள் குற்றம் சாட்டும் தோரணையில்.
”ஐயோ.. நான் மறக்கலீங்க…”
” சும்மா… நடிக்காதீங்க..! கல்யாணமானாலும் ஆச்சு.. ஆளே மாறியாச்சு..”
” அப்படி இல்லீங்க..! நான்லாம் அதே ஆளுதான்…!!”
”ம்ம்… ஆளு என்னவோ.. அதே ஆளுதான…! ஆனா…”
”அப்படி நீங்களா நெனச்சுட்டா.. அதுக்கு நான் பொருப்பாக முடியாதுங்க..!!”
”பின்ன என்னவாம்..? புதுப்பொண்டாட்டி மோகத்துல… எங்ககிட்டல்லாம் பேசறது கூட இல்ல…”
”அப்படின்னு இல்ல… நீங்கதான் என்னை ஒதுக்கிட்டிங்க..” என்றேன்.
”நானா..? உங்கள ஒதுக்கிட்டேனா..? இது அபாண்டம்…!!” என்றாள்.
அவளுக்கு நினைவு படுத்த எண்ணினேன்.
”அன்னிக்கு தியேட்டர்ல வந்து உக்காந்துட்டு.. என்னால முடியாதுனு அழுதது.. யாராம்..? நானா…?” என்றேன்.
”அ… அது.. அது என் தப்பில்ல..” என்று சமாளித்தாள்.
”அப்ப… என் தப்புன்றிங்களா…?”
மெல்லிய குரலில் ”ஆமா..” என்றாள்.
”ஏங்க.. உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லியா..?” என்று ஒரு வித எரிச்சலோடு கேட்டேன்.
”அன்னிக்கு மட்டும் நீங்க… அமைதியா படம் பாத்துருந்தா… நான் அப்படி சொல்லவேண்டிய அவசியமே வந்துருக்காது..!!”
”ஓ..!! அப்ப… நான் பண்ணதுதான் தப்புங்கறீங்களா..?”
”நிச்சயமா..” என்றாள்.
என் கன்னத்தில் அறைந்தது போலிருந்தது.
”அப்படின்னா.. நீங்க.. தியேட்டருக்கே வந்துருக்க வேண்டாமே..” என்றேன் கொஞ்சம் சூடாக.
”நீங்கதான கூப்டிங்க..”
”நானா..?”
” பின்ன..? கரண்ட் பில் கட்டிட்டு நான் பாட்டுக்கு வந்துருப்பேன்..! வண்டில ட்ராப் பண்றேன் பேர்வழினு உள்ள கூட்டிட்டு போயி…”
”அலோ..! என்னமோ..நான் உங்கள கம்பெல் பண்ணி கூட்டிட்டு போயி… தப்பா நடந்துட்ட மாதிரி.. பேசறீங்க..?”
”இல்லியா… அப்றம்..? மோசமான ஆளுப்பா..!! நீங்க..!!”
மேலே பேசாமல் நான் அமைதியானேன். இனி இவளுடன் பேசுவது நல்லதல்ல..! முழுப்பழியையும் என்மீதே சுமத்துகிறாள்..! இவள் என்னவோ மிகவும் உத்தமி போல..!!
அவளே மெல்லச் சொன்னாள்.
”பாக்கப்போனா… நானும் வந்திருக்கக் கூடாதுதான்..! ஏதோ.. ஒரு சலனம்..! வந்துட்டேன்..!! அது கூட நா.. உங்கள ஒரு நல்ல நண்பனா நெனச்சுத்தான் வந்தேன்..! ஆனா உள்ள வந்து பாத்த பின்னாலதான் தெரிஞ்சுது எனக்கு…”
”என்ன தெரிஞ்சுது…?”
” ம்..? நீங்க எப்படிபட்டவருனு..!”
”ஓ…!!” திகைப்பாகத்தான் இருந்தது.
சுயநலமான பெண் இவள்..! இவளிடம்… கொஞ்சம் காரியவாதியாகத்தான் நடந்து கொள்ள வேண்டும்..!
இருவரும் பேசியவாறே.. ஸ்டேண்ட் அருகே போய்விட்டோம்.
”கோபமா..?” திடுமென கேட்டாள்.
”சே.. சே…!!” என்றேன். ஆனால் உள்ளுக்குள் ஒரு எரிமலையே குமறிக்கொண்டிருந்தது..!
” ஸாரி…” என்றாள்.
”பரவால்ல…”
” ஆனா.. நான் தப்பா ஒன்னும் பேசிடலை..! நீங்களே கொஞ்சம் பொருமையா யோசிச்சுப் பாருங்க… அப்ப புரியும்..!” என்றாள்.
” ஓ..! அப்படியா..?”
என்னைப் பார்த்தாள் ”ஒன்னு மட்டும் நல்லா புரியுது..”
”என்ன..?” அவளைப் பார்த்தேன்.
”பொம்பளைங்கன்னாலே.. எல்லா ஆம்பளைங்களுக்கும்.. ஒரே எண்ணமதான்..!!”
”என்ன… எண்ணம்..?”
” பொடவை கட்ன.. பொம்மை..!! ஆசைப்பட்டா..அடைஞ்சிரனும்…!! ஏங்க தெரியாமத்தான் கேக்கறேன்..நாங்க… சதையைத் தாண்டி… ஒன்னுமே இலலியா..? எங்களுக்கும் ஒரு மனசு இருக்குனு.. நெனைச்சுக்கூட பாக்க மாட்டிங்களா.. நீங்கள்ளாம்…?ச்ச…!!” என்றவள்.. மெயின் ரோட்டில் திரும்பி… ”சரிங்க… நான் போய்ட்டு வந்தர்றேன்…!!” என்று விட்டு நிற்காமல் போய்விட்டாள்..!!
ஞாயிற்றுக்கிழமை..!!
காலை பத்து மணிக்கு மேலாகியும்.. வெய்யில் தெரியவில்லை..! மேகங்கள் சூரியனை மறைத்திருந்தது..! லேசான காற்று வீசிக்கொண்டிருந்தது..!!
நிர்வாணக்குழந்தைகளும்.. அரை நிர்வாணக்குழந்தைகளும்.. வழக்கம் போல.. புளுதியில் விளையாடிக்கொண்டிருந்தன.
நான் காரை நிறுத்தி இறங்க.. குடிசைக்குள் இருந்து… நீ சிரித்த முகத்துடன் வெளியே வந்து என்னை வரவேற்றாய்.
உன் வீட்டுக்குள் அழைத்து.. பாய் போட்டு உட்கார வைத்தாய்.
”காபிங்க..?”
” வேண்டாம்..! எங்க அவ இல்லயா..?”
”கடைக்கு போயிருக்காங்க..”
” நான்.. அந்த வழியாததான வந்தேன்..! கண்ல தட்டுபடலயே..?”
”நீங்க.. பாத்துருக்க மாட்டிங்க..! கடைல எங்காச்சும் இருந்துருப்பா…”
நீ தலை நிறையப் பூ வைத்துக் கொண்டு.. மிகவும் அலங்காரத்துடன் இருந்தாய். உன் தலையிலிருந்த பூவின் வாசம்.. கமகமத்தது..!!
உன்னைப் பார்த்து..
”உக்காரு…” என்றேன்.
”சாப்பிடறீங்களா..?” என்று தயக்கத்துடன் உட்கார்ந்தவாறு கேட்டாய்.
”இப்பத்தான்டி சாப்பிட்டு வர்றேன்..! நீ சாப்பிட்டியா..?”
” ம்… சாப்பிட்டங்க..!!”
”என்ன செஞ்ச…?”
”கோழிக்கறிங்க…”
” ஓ..!!”
அதேநேரம்… தீபா வந்து விட்டாள். என்னைப் பார்த்ததும்..
”ஐ.. வந்துட்டிங்களா…?” என்றாள்.
அவள் கையில் கூல்ட்ரிங்க்ஸ பாட்டில் இருந்தது. கூடவே கொஞ்சம் கொறிக்கும் ஐட்டங்கள்..!!
”என்னது தண்ணியடிக்கப் போறியா..?” என்று அவளைக் கேட்டேன்.
”ஆமா…” என்றாள்.
” எனக்கு..?”
” இந்தாங்க…” என்று கூல்ட்ரிங்க்ஸ் பாட்டிலை என்னிடம் கொடுத்தாள்.
வாங்கினேன் ” சரக்கு…?”
”இதான் சரக்கு…” என்று சிரித்தாள்.
மூடியைத் திறந்து கொஞ்சமாகக் குடித்துவிட்டு அவளிடமே கொடுத்தேன்.
”ம்..ம்..! எனக்கு இதெல்லாம் புடிக்காது..! ”
”ஹே… வேற என்ன புடிக்கும்..?”
”நல்ல… ஹாட்டா…ஒரு ரவுண்டு அடிச்சாலும்….”
”அதுசரி..!!” என்று சிரித்தாள்.
அவள் புதுசுடிதார் போட்டிருந்தாள்.
”சுடி புதுசா..?”என்று கேட்டேன்.
”ம்.ம்.! நல்லாருக்கா…?”
” சுடி நல்லாருக்கு… ஆனா…”
”ஆனா….”
”அதப்போட்றுக்கற ஆளுதான்.. நல்லாவே இல்ல…” என்க..
”ஹூம்…” என்றாள் ”சொல்லுவீங்க…! ஏன் சொல்ல மாட்டிங்க..!!”
” சரி… சும்மா படபடனு பொரியாம… உக்காரு வா..” என்க..
அவள் உன்னைப் பார்த்து.. ”சாப்பிட போட்டுக்குடுடி..!” என்றாள்.
”ஏய்..! நான் வர்றப்பதான் சாப்பிட்டு வந்தேன்..! இப்ப ஒன்னும் வேண்டாம்.. பேசாம உக்காரு..” என்றேன்.
எனக்கு எதிராக உட்கார்ந்தாள்.
”உங்க வீட்ல சொல்லிட்டா வந்தீங்க…?”
”என்னான்னு…?”
”ம்.. இங்க வர்றேனு..?”
” ஏய்.. கருவாச்சி…இதெல்லாம் சொல்லிட்டு வர முடியுமா..?”
” அப்றம் என்ன சொல்லிட்டு வந்தீங்க..?”
” ஸ்டேண்டுக்கு போறதாத்தான் சொல்லிட்டு வீட்லருந்து வந்தேன்..”
சிறிது நேரம் பொதுவாகப் பேசிக்கொண்டிருந்து விட்டு…
” வெளில போலாமே…” என்று உன்னைப் பார்த்தேன்.
”வெளிய எங்கீங்க…?” என்று கேட்டாய்.
”ஆத்துக்கு…”
” ம்..போலாங்க…” என்றாய்…!!!!
– சொல்லுவேன்…..!!!!
மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்