♥நீ -66♥
நிலாவினியின் முகத்தை உற்றுப் பார்த்தேன். அதில் புன்னகை மட்டும்தான் தெரிந்தது..!
”நிலா…நீ…”
”எனக்கு.. என் புருஷன் வேனும்..!!” என்றாள்.
மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
” சரி..! ஆனா.. அதுக்கும்.. இதுக்கும்….”
”என்புருஷன் மட்டும்தான் எனக்கு வேனும்..!! அவனோட அன்பு.. அரவணைப்பு.. காதல்.. காமம்… குறும்பு… இதெல்லாம் எனக்கு எப்பவும் வேனும்..!!”
”அது.. சரி… ஆனா….”
”உண்மை… நம்ம ரெண்டு பேருக்கும் நடூல…ஒரு பெரிய பள்ளத்தை உண்டாக்கிரும்..!! அதனாலதான் நான் பொய்ய விரும்பறேன்…!!”
என்னால் வியப்படையாமல் இருக்க முடியவில்லை.
”நீ… ஒரு வித்தியாசமான பொண்ணுதான்…!!”
”ம்..ம்..!! இப்பக்கூட.. அந்த மேகலக்கா மேல… உங்களுக்கு.. எந்தவிதமான… தப்பான எண்ணமோ… சபலமோ… துளிகூட இல்லேன்னு சொல்லுங்க…! சத்தியமா.. அத நான்.. அப்படியே நம்பிப்பேன்…!!” என்றாள்.
‘மை காட்..! இதுவும் தெரியுமா.. இவளுக்கு..? இது.. எப்படி..?’ ஆனால்…செருப்பில் அடிவாங்கியது போலிருந்தது எனக்கு..!!
இருப்பினும்…சமாளித்தாக வேண்டும்..!
”நிலா…! என்ன.. நீ… இப்படிலாம்… மேகலா… எனக்கு. . அக்கா மாதிரி…” என நான் தடுமாற்றத்துடன் சொல்ல…
”இது.. இது.. இது…!! இதத்தான்…நான்.. ரொம்ப… ரொம்ப.. லைக் பண்றேன்…!!” என்று சிரித்துக் கொண்டே… லேசாக எழுந்து உட்கார்ந்தாள்.
‘ சே.. வேஷம் கலைந்து விட்டது..!’ என் முகத்தில் ஈ ஆடவில்லை..! அல்லது..என் முகம் வெளிறிப்போனது..!
மேலும் என்ன பேசுவதெனப் புரியாமல்.. அமைதியானேன்..!
மீண்டும் புன்னகையுடன் என் தலையைத் தடவினாள்.
”புருஷா…”
” ம்..!!” என் தலை நிமிரவில்லை.
”இது மாதிரியே… பேசனும்… எப்பவும்…!!”
” ஸாரி… நிலா..!!” என் குரல் மிகவும் பலவீனமாக வெளிப்பட்டது..!
”எதுக்கு…?”
” இல்ல… நான்… இப்படி…”
”ச்சீ..!!” என சட்டென என் முகத்தை இழுத்து தன் மார்பில் புதைத்துக் கொண்டாள் ”எதுக்கு இப்ப… ஃபீலிங்..? நா.. உங்கள தப்பா.. சொல்லவே இல்லையே..?”
அவளது மார்புகளுக்கிடையிலிருந்து மெல்லிய குரலில் முனகினேன்.
”நீ… தப்பா பேசிருந்தாக்கூட.. அது.. என்னை பாதிச்சுருக்குமா.. என்னன்னு தெரியல…!! ஆனா இப்படி பேசறது…”
”சீ… ச்சீ..!! நீ என் புருஷன்டா..!! நீ.. ஃபீல் பண்ணவே கூடாது..!!” என்று என் உசசியில் முத்தமிட்டாள்.
அவளை அப்படியே.. இருக்கி.. அணைத்து.. என் முகத்தை அவள் மார்பில் புதைத்துக் கொண்டு… நெக்குருகிப் போய் சொன்னேன்..!
”ஐ லவ் யூ… நிலா…!!”
” இதே அன்போட இருடா… போதும்..!! ” என என்னை மூசசுத்திணறுமளவுக்கு இருக்கிக் கொண்டு சொன்னாள் ” உங்கள.. நான் தப்பா பேசமாட்டேன்..! சண்டை போட மாட்டேன்..! உங்க ஆழ்மனச நோகடிக்க மாட்டேன்..! ஏன். .. உங்க விருப்பத்தக்கூட தடை பண்ண மாட்டேன்..!! ஆனா.. எனக்கு.. உங்ககிட்டருந்து தேவைப்படற.. ஒன்னே..ஒன்னு…. உங்க அன்பு…!! ஐ லவ் யூ…!!”
”உன்ன மாதிரி ஒருத்தி.. எனக்கு பொண்டாட்டியா கெடைக்க… நான்.. ஏதோ ஒரு ஜென்மத்துல… நெறைய புண்ணியம் பண்ணியிருக்கனும்.. நிலா…!! ஐ லவ் யூ.. ஐலவ் யூ…என் மூச்சுக்காத்து… இருக்கறவரை… ஐ லவ் யூ…!!”
”நானும்… புருஷா..!!”
சில நிமிடங்கள்… எங்களது உணர்ச்சி மோதலால்… உணர்வுப் பறிமாறல்களால்… அமைதியாகக் கழிந்தது..!
வசதியாகப் படுத்து.. அவள் மார்பிலிருந்து முகம் விலகாமல்..
”நிலா…” என்றேன்.
” ம்..ம்..?”
”என்னைப் பத்தி.. இத்தனை தெரிஞ்சும்… நீ.. எப்படி… இப்படி…?”
மெல்லக்கேட்டாள்.
”உண்மை வேனுமா..? பொய் வேனுமா..?”
”நான்.. உன்ன மாதிரி…முழுக்க.. முழுக்க பொய்ய மட்டுமே நம்பறதில்ல… ஓரளவு உண்மையும் வேனும்..!!”
”முழுசுமா.. உண்மை வேனுமா..? இல்ல பாதி..பொய்…! பாதி உண்மை..?”
” இந்த ஒரு கேள்விக்கு மட்டும் முழு உண்மை..!!” என்றேன்.
பெருமூச்சு விட்டாள். அவள் விட்ட பெருமூச்சில்… அவள் மார்பு.. என் முகத்தை…தூக்கிப்போட்டது..!
”உண்மையைச் சொன்னா… நான் சண்டைக்காரி இல்ல..! அதேமாதிரி… யாரும் நல்லவங்களும் இல்ல.. கெட்டவங்களும் இல்ல..!! அவங்கவங்க.. சந்தர்ப்ப சூழ்நிலைகள பொருத்து… ஒவ்வொருத்தர்… ஒவ்வொரு மாதிரி…!! அதுல.. என் புருஷனும் ஒரு மாதிரி..!!” என்றாள்.
அவள் சொன்னது எனக்கு சரியாக விளங்கவில்லை. ஆனாலும் அவளை மேலே.தூண்டிவிட்டு… நான் இன்னும் வம்பில் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை..!
பேச்சை மாற்ற விரும்பினேன்..!!
”சரி… நீ.. என்கிட்ட பொய் சொல்லியிருக்கியா..?” என அவள் மார்பில் இருந்து.. முகத்தை விலக்கிக் கேட்டேன்.
என் கண்களைப் பார்த்தாள்.
”உண்மையான பதில் வேனுமா… இல்ல…?”
”எனக்கு… உண்மையான பதில்தான் வேனும்..!!”
”அப்படியா..?”
” ம்..ம்..!!”
” உண்மையை சொன்னா.. அதை.. ஏத்துப்பீங்கதான..?” என்று மெல்லிய குரலில் கேட்டாள்.
”ம்..ம்..! சொல்லு..!!” அவள் மார்பில் கை வைத்து.. மெதுவாக தடவிக்கொடுத்தேன்.
” தாமரை மேட்டரை… நான் ஏத்துட்ட மாதிரி…? நீங்க ஏத்துப்பீங்களா..?” என்று கேட்டாள்.
நான் திடுக்கிட்டேன். தாமரை மேட்டர் போலவா..?
”எ.. என்ன.. சொல்ற.. நிலா..?”
அவள் இதழ்கள்.. புன்னகையால் விரிந்தது.
”இதான்..!! உங்களால முடியாது..!! என்னோட எடத்துல.. நீங்க இருந்திருந்தா… என்ன நடந்துருக்கும் இப்ப.. கொஞ்சம்.. யோசிச்சு பாருங்க..!!”
அவள் சொல்வதும் சரிதானோ..? என்னால் இவ்வளவு பெருந்தண்மையுடன் ஏற்றுக்கொள்ள முடியாதோ..?
ஆனாலும்.. சமாளித்தேன்..!!
”சே…சே…! அப்டிலாம் இல்ல..! நீ தாராளமா.. சொல்லலாம்..!!”
சிறு அமைதிக்குப் பின்… ஒரு ஆழப் பெருமூச்சு விட்டுச்சொன்னாள்.
”நான் ஒரு பெரிய.. மோசக்காரி..!!”
”அப்படியா…? என்ன மோசம் பண்ண..?”
”பெரிய.. பொய் சொல்லியிருக்கேன்..!!”
”ம்கூம்..? என்ன பொய்..?”
”என்னால.. அத.. சொல்ல முடியாது..!!”
”ஏன்..?”
”ரியல் இஸ்…ஹாரிபில்..!! உண்மையைச் சொன்னா.. அத ஏத்துக்கற பக்குவம்.. உங்களுக்கு இருக்கலாம்..!! ஆனா.. அதை சொல்ற தைரியம்.. என்கிட்ட இல்லை..!!”
”ஏய்…இதபாரு..நிலா… தாமரை விசயத்தையே நீ பெருசு பண்ணாதப்ப.. உன் விசயத்தை மட்டும் நான் பெருசு பண்ணுவனா.. என்ன..? தைரியமா.. சொல்லு..!!”
”ம்கூம்..! என்னால முடியாது..! அத்தனை மனத்தெம்பு எனக்கு கெடையாது..! அதான்… உண்மையைக் கண்டா.. எனக்கு அத்தனை பயம்..! உண்மை கொடூரமானது..! அது.. அது.. ஒரு அரக்க குணம்..!! ஹாரிபிள்…!! என் மனசு… என் வாழ்க்கை.. எல்லாத்தையுமே…தூள்.. தூளா.. சிதறிப்போக வெச்சிரும்..!!” என்றாள்.
”ஏய்.. உண்மையை.. இத்தனை மோசமாவா நெனைக்கற நீ..?”
” ஆமாம்..!! ஆனா..நான் நெனைக்கல.. அது அப்படித்தான்.. இருக்கு..!!”
மெதுவாகக் கேட்டேன்.
”ரொம்ப.. கஷ்டமான.. உண்மையோ..?”
”ரொம்ப… ரொம்ப.. கொடூரமானது…!!” என்றாள்.. நிலாவினி…!!
அதன்பிறகு.. அதைப்பற்றிப் பேசவில்லை..! கொஞ்சலும்.. குலாவலுமாக… மனநிலையை மாற்றிக்கொண்டோம்..!!
இப்படிப்பட்ட ஒரு.. மனநிலைக்குப் பிறகு… நிகழும்… உடற்கலப்பு.. பொதுவாகவே மிகவும் மெல்லிய உணர்வலைகளில் மிதக்க வைக்கும்…!! நான் அப்படியே கண்ணயர்ந்து விட்டேன்..!!
மாலை வேளை..!!
அக்கா வீட்டிற்குப் போனேன்.
கட்டிலில் உட்கார்ந்திருந்த பெரியம்மா எழுந்து வந்தாள்..!!
”புள்ள நல்லாருக்காளாடா..? ” என்று கேட்டாள்.
”ம்..ம்.! இருக்கா..!!” என்றேன்.
”என்ன பண்றா..?”
”அவ வீட்ல இருப்பா…!!”
இடையில் புகுந்த அக்கா சிரித்துவிட்டு கேட்டாள்.
”ஏன்டாஒரு மாதிரி டல்லா இருக்க..? சண்டையா..?”
”அதெல்லாம் இல்ல..!!” என்று பெரியம்மா பக்கத்தில் போய் உட்கார்ந்தேன் ”சிண்ணு எப்படி இருக்கா..?”
”நல்லாருக்கா..!”
” கொழந்தைங்கள்ளாம்..?”
” ம்..ரெண்டு பேரும் ஸ்கூல் போயிட்டு இருக்காங்க..!! அப்பறம் உன் பொண்டாட்டி ஏதாவது விசேசமா இருக்காளா..?”
லேசாகப் புன்னகைத்தேன்.
”ம்..ம்..! இருக்கா…!!”
”அட நாயிமகனே.. சொல்றதுக்கு என்ன..? இதைக்கூட நாங்கதான் கேட்டுத்தெரிஞ்சுக்கனுமா..?” என்றாள் அக்கா.
”ஏய் லூசு..!! நானே அதச்சொல்லத்தான் வந்தேன்..!!” என்றேன்.
பெரியம்மா ”நல்ல விசயம்தான்டா.. உங்கப்பனுக்கு சொன்னியா..?” என்று கேட்டாள்.
”அவனுக்கு எதுக்கு சொல்லனும்..?”
”உங்கப்பன்டா… அவன்..?”
பெரியம்மாவை முறைத்தேன்.
”ஆமா..நீ ஏன் அவனுக்காக இவ்வளவு வக்காலத்து வாங்கற..?”
” அவனும் ஒரு நல்ல மனுஷன்தான்டா..நீ நெனைக்கற அளவுக்கு மோசமானவன் இல்ல..!” என்றாள்.
உடனே நான் எழுந்தேன்.
”சரி.. நான் கெளம்பறேன்..”
அக்கா ”கோபமா போறியா..?”
அவளைப் பார்த்தேன் ”ஆமா.. ஏன்…?”
”சரி..போ..!! ” என்று சிரித்தாள் ”அவ ஆசைப்பட்டத வாங்கி குடு…”
நின்று முறைத்தேன்.
”என்னடா மொறைக்கற..? நல்லா பாத்துக்க.. அவள..?” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.
”என் பொண்டாட்டிய பாத்துக்க.. எனக்கு தெரியும்…! நீ உன்…” வாயில் கை வைத்து ”மூடிக்கோ…!!” என்றுவிட்டு திரும்பி நடந்தேன்..!!
– சொல்லுவேன்……!!!!
கருத்திடவும் நண்பர்களே.. உங்கள் ஆதரவுக்கு மிகவும் நன்றி…!!!!!!!!!
மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்