ஒரு மணிநேரம் கழித்து… ஜன்னல் அருகே வந்து..
”அலோவ்..” என்றாள் மேகலா.

படுத்துக்கொண்டிருந்த நான் எழுந்து உட்கார்ந்தேன்.

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

”வாங்க..! போய்ட்டு வந்தாச்சு போலருக்கு.?”

”ம்..! தூங்கிட்டிருந்தீங்களா..?”

”இல்ல…டிவி பாத்துட்டு..”

கூடையிலிருந்து இரண்டு மாம்பழங்களை எடுத்து நீட்டினாள்.
”இந்தாங்க…”

”என்னது…?” எழுந்து ஜன்னல் அருகே போனேன்.

”உம். .. பாத்தா.. எப்படி தெரியுதாம்..?”

” மாம்பழம் மாதிரி..தெரியுது…”

”உம்…” கொஞ்சம் முறைப்பாகப் பார்த்தாள்.

”ம்..ம்..! மாம்பழம்தான..?”

”புடிங்க… மொதல்ல..! உங்களுக்கெல்லாம் குடுக்க வந்தேன் பாரு.. என்னைச் சொல்லனும்…”

வாங்கினேன். ”சாப்பிடலாம்ல..?”

”நீங்க சாப்பிடுவீங்களோ… இல்ல தூக்கி வீசுவீங்களோ..? அது உங்க விருப்பம்..”

”ச்ச.. என்னங்க.. உங்க பழத்த தூக்கி வீச முடியுமா..?” என்று நான் சிரிக்க..
என்னைக் கடுமையாக முறைத்தாள் .

மறுபடி நான் ”சாப்பிட்டா.. ஒன்னும் ஆகாதில்ல..?” என்று கேட்டேன்.

”உம்.. நல்லா ஜீரணம் ஆகும்..”

”ஓ..!”

” என்ன.. கிண்டலா இருக்கா..?”

”ச்ச.. என்னங்க.. நீங்க.. எதச்சொன்னாலும் பொசுக் பொசுக்னு கோவிச்சுக்கறீங்க..”

” ம்.. பேச்சு அப்படி இருக்கு…”

”ஓ…! அதென்னமோ… எனக்கு கொஞ்சம் வாய்ல தோசம்னு நெனைக்கறேன்..!” என்று சிரித்தேன்.

என்னை மறுபடி முறைத்தாள்.

உடனே பேச்சை மாற்றினேன்.
”சுவையா இருக்குமா..?”

”என்ன. .?”

”உங்க..மாம்பழம்…?”

”ச்ச… நீங்க திருநதவே மாடிங்கப்பா..” என்று விட்டு சட்டென நகர்ந்து போனாள்.

”ஸாரி… இருங்க…” என்று நான் சொல்ல..
திரும்பிக் கூடப் பார்க்காமல் போய்விட்டாள்.

‘ச்ச… நிஜமாகவே என் வாயில் சனியோ..? ‘
மாம்பழங்களைக் கழுவி… அறுத்துச் சாப்பிட்டேன்.
சுவையாக இருந்தது..!!

மாலை நேரம்..! அக்கா வீடு…!!
”நாளைக்கு உங்கப்பன் வர்றான்டா..” என்றாள் பெரியம்மா.

நான் ஒன்றும் பேசவில்லை.
அவளே பேசினாள்.
” உனக்கு அவன புடிக்கலேன்னா பரவால்ல..! நீ பாட்டுக்கு பேசாம இருந்துக்கோ.! நாங்க என்ன பண்ணனுமோ பண்ணிக்கறோம்..!”

”என்னை டென்ஷன் பண்ணாம இருந்தா சரி..” என்றேன்.

என் அக்கா இடைபுகுந்தாள்.
” பொருத்துப் போடா.. ஒன்னும் கொறைஞ்சு போக மாட்ட..!”

அவளை முறைத்தவாறு சொன்னேன்.
”அதுக்கும் ஒரு லிமிட் இருக்கு..”

”அத.. நீ சொல்ற..” என்று சிரித்தாள்

பெரியம்மா ”குடும்பத்தோட வருவான்..” என்றாள்.

அக்கா ”ஆமாடா.. உன் சித்திய நீ பாத்ததே இல்லல்ல… பாரு எப்படி இருக்கானு..”

நான் முறைக்க…

”நல்லா பேசி பழகுவாடா..! ரொம்ப எதார்த்தம்..! உன் தங்கச்சியும் அப்படித்தான்.. !!”

”சரி.. என்னமோ பண்ணித்தொலைங்க.. நான் போறேன். ..”என்றுவிட்டு எழுந்து… ஸ்டேண்டுக்குப் போய்விட்டேன்.

இரவு பத்து மணிக்கு.. மிதமான போதையில் வீட்டுக்குப் போனேன்.
லைட்டைப் போட்டு உடை மாற்றி ஜன்னலைத் திறந்து வைத்தேன்.
மேகலா வீட்டில் இன்னும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
நான் டிவியைப் போட்டு விட்டு கட்டிலில் சாய… மேகலா வந்தாள்.
”இப்பத்தான் வர்றாப்ல இருக்கு.?” என்று கேட்டாள்.

”ஆமாங்க…” எழுந்தேன்.

”எங்க போனீங்க..?”

”அக்கா வீட்டுக்கு… ஏங்க…?”

”கேட்டேன்..” என்று சிரித்தாள்.

”நீங்க இன்னும் தூங்கல..?”

”எங்க தூங்கறது..?” என்றாள் சலிப்புடன்.

”இது என்ன கேள்வி.. உங்க வீட்லதான்..”

”அலோ..! நா சொன்னது அது இல்ல. ..”

” அப்றம்…?”

”இந்த மனுஷன் இன்னும் வல்ல..!”

”ஓ…! எங்க போனாரு..?”

”கடைக்குத்தான்..! ”

”வேலையா இருப்பாரோ… என்னமோ..?”

”ஆமா… அப்படியே கழட்டி ஆறப்போடறாரு… அட ஏங்க நீங்க வேற..?” என்று எரிச்சலோடு பேசினாள்.

சிரித்தேன் ”ரொம்ப டென்ஷனாகாதிங்க..! சரி.. பசங்க. ..?”

”அவங்க..தூங்கிட்டாங்க..”

”சாப்பிட்டிங்களா..? இல்ல அதுக்கும் அவரு வரனுமா..?”

”என்ன கிண்டலா இருக்கா.. என்னைப் பாத்தா…?”

”ஐயோ.. என்னங்க நீங்க என்ன சொன்னாலும் தப்பு தப்பாவே புரிஞ்சுக்கறீங்க…”

”வாய்ல சனி இருக்கில்ல..? அப்படித்தான் இருக்கும்.! சரி.. நீங்க சாப்பிட்டாச்சா..?”

”ஓ..!”

” அக்கா வீட்லயா…?”

”ம்.ம்..!!”

”புதுமாப்பிள்ளை… ஒரே கவனிப்பா இருக்கும்…?”

”ஹ்ஹா… இருக்காதா.. பின்னே…?”

”ஹூம்..” என பெருமூச்செறிந்தாள்.

”ஏங்க புதுப்பொண்ணா இருந்தப்ப.. உங்களக்கூடத்தான் கவனிச்சிருப்பாங்க… ஸ்பெஷலா…”

”க்கும்..”

”ஏங்க கவனிக்கலியா…?”

”அட…சும்மாருங்க..பழசெல்லாம் கெளறி.. மனுஷிய நோகடிக்காதிங்க..”

”ஸாரி..! கவனிக்கவே இல்லையா..?”

முறைத்தாள்.

நான் சிரித்து ”சரி விடுங்க.. இப்பத்தான் மூர்த்தியண்ணா கவனிச்சுக்கறாரே..?” என்றேன்.

”ஆஹா… அப்படியே உங்க மூர்த்தி அண்ணா கவனிச்சிட்டாலும்…?”

” ஏங்க.. இதவிட என்னங்க கவனிக்கனும்.. உங்கள ராணி மாதிரி உக்கார வெச்சு பாத்துக்கறாரில்ல…?”

”ஆமா.. இப்படி கவனிச்சா… அப்பறம் பொண்டாட்டிய காக்காதான் வந்து கொத்திட்டு போகும்…” என்றாள்.

”என்னங்க… சம்பந்தா.. சமாபந்தமில்லாம பேசறீங்க..?”

”பின்ன… இப்படி நடு ராத்திரிக்கு மேல குடிச்சிட்டு வந்தா.. பொண்டாட்டிய..காக்காகூட கொத்திப்பாக்கத்தான் செய்யும்..”

”ஓ..!” பொடி வைத்துப் பேசுகிறாளோ..?
”ஜாடையா பேசற மாதிரி இருக்கு..” என்றேன்.

”ஜாடையாவா..?”

”ம்..ம்..”

” உங்கள அப்படியெல்லாம் பேச முடியுமா..? பொதுவா சொன்னேன்..” என சமாளித்தாள்.

”ரொம்ப..சரி..!!” சிரித்தேன் ”நீங்க வடையா.. என்ன. .?”

”என்ன..?” புரியாமல் பார்த்தாள்.

”காக்கா வந்து கொத்திட்டு போக… நீங்க வடையா.. என்ன..?”

”ஆஹா…”

அவளது கணவன் வரவே இல்லை. நேரம் கூடிக்கொண்டே போனது.
”மணி பாருங்க…”என்றாள்.

பார்த்தேன். பத்தரை.!
”பத்தரை..” என்றேன்.

” என்ன மனுஷன் இவரு..? இப்படி பண்ணா நான் என்னதான் பண்றது..?”

”பேசாம போய்…படுத்து தூங்குங்க..! வருவாரு இல்ல..?”

” வந்துருவாரு…. ஆனா. .. அவரு வீடு வர்றவரை எனக்குத்தான் தூக்கமே வராது..”

”நெஜமாவா…?”

”என்னை பாத்தா பொய்சொல்றவளாட்டமா தெரியுது..?”

” இ…இல்ல… இத்தனை வருசம்.. ஆகியும்…?”

”ஏன்… இத்தனை வருசம் ஆனா.. என்ன…?”

” இ..இல்ல..! ஆனா… அவருதான்.. உங்க பாசத்த புரிஞ்சுக்கவே இல்லை போலருக்கு…”

”அப்படி சொல்லாதிங்க..! மனுஷன் என்னதான் குடிச்சாலும்…அடிச்சாலும்.. என்மேல பாசமாத்தான் இருக்காரு..!”என்றாள்.

”அதுசரி… புருஷன் என்னதான் பண்ணாலும்.. இந்த பொண்டாட்டிக மட்டும் விட்டுத்தரவே மாட்டிங்களே..” என நான் சொல்ல அவளுக்கு பொசுக்கென கோபம் வந்து விட்டது.

”எதுக்கு விட்டுத்தரனும்.. நீங்க நெனைக்கற மாதிரி ஒன்னும் அவரு மோசமானவர் இல்லே… அதத்தெரிஞ்சுக்கோங்க மொதல்ல..” என்றாள்.

இவளே தன் கணவன் பற்றி என்னிடம் குறை சொன்னதுண்டு. .! ஆனால் இப்போது…??
இவள் கணவன் சொன்னது போல…
‘இந்த பொம்பளைங்களே.. ஆகாதப்பா.. !!’

”சரிங்க மேடம்…! நீங்க சொல்றதுதான்..சரி..” என்றேன்.

லேசாக முறைத்துப் பார்த்தாள். பின்.. ”உங்கள ஒன்னு கேக்கனும்…” என்றாள்.

”ம்..ம்.. கேட்றுங்க…?”

”உங்க.. கல்யாணம்.. லவ்வா..?”

”ம்..ம..!!” புன்னகைத்தேன். ”யாரு சொன்னா..?”

”யாரோ.. ஒரு காக்கா..!! நீங்க சொல்லலேன்னா.. எங்களுக்கு தெரியாமலே போயிருமா.. என்ன..?”

”ஹா..ஹா..! யாரு சொன்னது… அப்படி..?”

”யாரா இருந்தா என்ன..? இவ்வளவு தூரம் பழகறோம்..! ஆனா இப்படினு.. ஒரு வார்த்தை.. ஒரு நாளாவது.. சொல்லத் தோணல..! என்ன பழகி… என்ன பிரயோஜனம்..? இதான் என் கோபம்லாம்…”

”க்கும்..! இந்த லவ் மேட்டர் எனக்கே தெரியாம நடந்ததுங்க..”

”ஆ..! சும்மா கதை விடாதிங்க..!”

”சத்யமா…” என்றேன் ”அவ மட்டும்தான் என்னை லவ் பண்ணியிருக்கா.. ஆனா இந்த விசயத்த அவ என்கிட்ட சொல்லவே இல்ல..! அவள பொண்ணு பாக்க யாரோ வரப்போயித்தான்… இந்த விசயத்தையே அவ வீட்ல சொல்லியிருக்கா..! எனக்கே அவளோட அண்ணன் சொல்லித்தான் தெரியும்..!!” என்று நான் சொன்னதை அவள் நம்ப மறுத்தாள். ”நம்புங்க ப்ளீஸ்…”

”ம்ம்… என்னமோ..!! வேற வழி…? எல்லாம் நம்பித்தான் ஆகனும்..!!” என்றாள்.

-சொல்லுவேன்….!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

Comments