அசோக் காலிங் அசோக் – பகுதி 2

“ரொம்ப சலிச்சுக்காத லேகா..!! எனக்கு மட்டும் உனக்கு செலவு பண்ணனும்னு ஆசை இல்லையா..? என்ன பண்றது.. எல்லாம் என் நெலமை..!! உன் அப்பா ஒரு இண்டஸ்ட்ரி ஓனரு.. என் அப்பா ஒரு இத்துப் போனவரு.. ”

“அதனால..?”

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

“உன் அப்பாதான் உனக்கு செலவுக்கு எக்கச்சக்கமா காசு கொடுக்குறாருல..? அதான் உன்னை செலவு பண்ண சொல்றேன்..”

“ப்ச்.. முன்னமாதிரிலாம் இல்ல அசோக்..!! ரெஸஸன்.. காஸ்ட் கட்டிங்னு என் பாக்கெட் மணிலயும் கை வச்சுட்டாரு..!! ரொம்ப கஷ்டத்துல இருக்குறேண்டா..!! சத்தியமா சொல்றேன்.. எங்கிட்ட அவ்வளவு பணம்லாம் இல்ல..!!”

“அப்புறம்..? எவ்வளவு வச்சிருக்க..?”

“ஒரு நாலாயிரம் இருக்கு.. அதுக்குள்ளே ஒரு ஃபோன் ச்சூஸ் பண்ணிக்கோடா..!! ப்ளீஸ்.. என் செல்லம்ல..??” அவள் கெஞ்சினாள்.

“நாலாயிரமா..? நாய் புடிக்கிறவன்லாம் இப்போ நாலாயிரம் ரூபா செல்போன் வச்சுட்டு சுத்துறான் லேகா.. நான் வச்சுக்கிட்டா நல்லாவா இருக்கும்..??” நான் மிஞ்சினேன்.

“அதுலாம் நல்லாத்தான் இருக்கும்..!! இப்போதைக்கு இதை வாங்கிக்கோ.. அடுத்த வருஷம் நான் உனக்கு ஆன்ட்ராய்ட் ஃபோன் வாங்கித் தர்றேன்..!! சரியா..?”

“சத்தியமா..??”

“சத்தியமா வாங்கித் தர்றேன்.. இப்போதைக்கு இதை வாங்கிக்கோ..!! ப்ளீஸ் அசோக்..!!”

அவள் பரிதாபமாக கெஞ்ச, எனக்கும் அவளைப் பார்க்க பாவமாக இருந்தது. வைத்துக்கொண்டு இல்லை என்று சொல்ல மாட்டாள். நிஜமாகவே பணம் இல்லை போலிருக்கிறது. இதற்கு மேலும் மிஞ்சினால், இந்த நாலாயிர ரூபாய் ஃபோனும் கிட்டாமல் போக வாய்ப்பிருக்கிறது. வேண்டா வெறுப்பாக ஒத்துக் கொண்டேன். அதே சாம்சங்கில் வேறொரு ஃபோன் வாங்கிக் கொண்டேன். வெளியே வந்ததும் லேகா கேட்டாள்.

“சரிடா.. நான் உன்னை ட்ராப் பண்ணவா..? இல்ல.. நீயா ஆட்டோ புடிச்சு உன் ரூமுக்கு போயிக்கிறியா..?”

அவள் பரபரப்பாக கேட்க, நான் பதட்டமே படாமல் தலையை சாய்த்து சூரியனை பார்த்தேன். மணிக்கட்டை திருப்பி ஒரு முறை பார்த்தேன் (இதுவரை நான் வாழ்க்கையில் வாட்சே கட்டியதில்லை என்பது வேறு விஷயம்.. இருந்தால்தானே கட்டுவதற்கு..?) அப்புறம் புதிதாக வாங்கிய அந்த செல்போனையே அமுக்கி மணி பார்த்தேன். முகமெல்லாம் சிரிப்புடன் லேகாவிடம் சொன்னேன்.

“லஞ்ச் டைம் ஆயிடுச்சு போல இருக்கு லேகா.. எங்கயாவது சாப்பிட்டு போயிடலாமா..?”

நான் படுகேஷுவலாக அப்படி கேட்க, லேகாவின் முகமோ படு கலவரத்துக்கு போனது. பிட் அடித்து மாட்டிக் கொண்டவள் மாதிரி திருதிருவென விழித்தாள். அவஸ்தையாக நெளிந்தாள். பேதி மாத்திரை சாப்பிட்டுவிட்டு, வெயிட்டிங்கில் இருப்பவள் போல காணப்பட்டாள். அவளுடைய திருட்டு முழியை பார்த்து நான்தான் திரும்பவும் கேட்டேன்.

“ஏய்.. என்னாச்சு.. முழிக்கிற..?”

“கா…காசு இல்லடா..” லேகா பரிதாபமாக சொன்னாள்.

“என்னது..???” நான் சற்று குரலை உயர்த்த,

“காசு இல்லடா..!!!!” அவளும் சத்தமாக சொன்னாள்.

“காசு இல்லையா..? எங்க பர்சை கொடு.. பாக்கலாம்..” சொல்லிக்கொண்டே நான் அவளுடைய பர்சை பறிக்க,

“ஐநூறு ரூபாதான் இருக்கு..” அவள் அவசரமாக சொன்னாள்.

“ஐநூறு ரூபா இருக்குல.. அது போதும்.. வா..!! அதுக்குள்ளே அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிட்டுக்குறேன்..!!”

“ஐயோ.. இதை வச்சுத்தான் இன்னும் ஒரு வாரத்துக்கு ஓட்டனும்டா.. ப்ளீஸ்டா அசோக்..!!”

“ப்ச்.. பசிக்கிற நேரத்துல பணத்தைப் பத்தி பொலம்பாத லேகா.. வா..!! அந்த சோடா புட்டி கிட்ட கடன் வாங்கிக்கோ.. நான் சொன்னேன்னு சொல்லு.. கொடுப்பா..!!”

“நீ சொன்னேன்னு சொன்னா.. பணம் கெடைக்காது.. வேற ஏதாவதுதான் கெடைக்கும்..”

“வேற எதாவதுனா..?”

“செருப்பு.. வெளக்குமாரு.. ‘அவனை தலை முழுகித் தொலை’ன்னு வண்டி வண்டியா அட்வைஸ்..!!”

“ப்ச்.. அவளுக சொல்ற பேட் அட்வைஸ்லாம் கேட்டுக்காத லேகா..!! இப்போ என்ன.. எனக்கு சாப்பாடு வாங்கித் தர முடியுமா..? இல்லையா..?” நான் டென்ஷன் ஆனேன்.

“சரி..சரி.. கத்தாத..!! போகலாம்..!!” அவள் வழிக்கு வந்தாள்.

“தேங்க்ஸ்டா செல்லம்.. ரொம்ப பசிக்குதும்மா.. பிரியாணி சாப்பிடனும்னு ரொம்ப ஆசையா இருக்குது..” நானும் இப்போது குழைந்தேன்.

‘ம்ம்ம்ஹ்ஹ்ம்ம்.. நீ நார்மலா தின்னாலே நாலு பிரியாணி தின்னுவ.. பசிக்குதுன்னு வேற சொல்ற.. பத்து பிரியாணி வேணுமடா.. என்ன ஆகப் போகுதோ இன்னைக்கு..’ என அவள் வாய்க்குள் முணுமுணுத்தது என் காதில் தெளிவாக விழுந்தது. ஆனால் அதை நான் கண்டுகொள்ளவில்லை.

லேகா ஹெல்மட் மாட்டிக்கொண்டு வண்டியை ஸ்டார்ட் செய்ய, நான் பின்னால் ஏறி அமர்ந்து கொண்டேன். வண்டி கிளம்பியது. மீண்டும் ஒரு சுகப் பயணம்.. அடுத்த பத்து நிமிடங்களுக்கு..!! அப்புறம் அந்த செட்டிநாடு உணவகம் முன்பு வண்டியை நிறுத்தினாள். ஏற்கனவே ஓரிரு முறை நானும் லேகாவும் இங்கே வந்திருக்கிறோம். சாப்பிட்டிருக்கிறோம் (யார் காசில் என்று இப்போது உங்களுக்கு தெளிவாக புரிந்திருக்க வேண்டும்.. இல்லாவிட்டால் கதையை ஆரம்பத்தில் இருந்து இன்னொரு முறை வாசித்து விடுங்கள்..)

இந்த உணவகத்தில் சாப்பாடு நன்றாக இருக்கும். அதே நேரம் அதிக கும்பலும் இராது. மதிய உணவு நேரம் இப்போதுதான் ஆரம்பிக்கிறது என்ற காரணத்தால், அங்கும் இங்கும் என சிலரே அமர்ந்திருந்தனர். நாங்கள் யார் கண்ணிலும் சிக்காத வகையில் ஒரு கார்னர் டேபிள் சென்று அமர்ந்து கொண்டோம். ஆர்டர் எடுக்க வந்த பையனிடம், நண்டு சூப்.. ப்ரான்ஸ் பிரியாணி.. செட்டிநாடு ஸ்டைல் சிக்கன் வறுவல்.. ஆர்டர் செய்தோம். பத்து நிமிடம் காத்திருக்க சொல்லிவிட்டு, அவன் நகர்ந்தான்.

காத்திருந்த நேரத்தில்.. சற்று முன் வாங்கிய புது செல்போனை எடுத்து நான் பார்த்துக் கொண்டிருந்தேன்..!! அதன் அழகில் வாயைப் பிளந்தவாறு.. இரண்டு புறமும் புரட்டி புரட்டி பார்த்தவாறு.. அங்கங்கே இருந்த பட்டன்களை அமுக்கியவாறு.. கை வைத்து தடவி அதன் ஸ்மூத்னசை அறிந்தவாறு.. கவர் ரிமூவ் செய்து உள்ளே என்னவெல்லாம் இருக்கிறது என்று உற்று உற்று பார்த்தவாறு..!! கிட்டத்தட்ட.. புதுப்பொண்டாட்டியை புருஷன் ஆராய்ச்சி செய்வது போல..!! ஹிஹி..!!

“போதும் அசோக்.. விடு..” எனது செய்கையை சகியாமல் லேகா சொன்னாள்.

“ஏன் லேகா..?”

“பின்ன என்ன.. பட்டிக்காட்டான் ஃபாரீன் பிகரை பாத்தது மாதிரி.. அப்டியே ஜொள்ளுவிட்டு செல்போனை பாத்துக்கிட்டு இருக்குற..?”

“ஹ்ஹாஹ்ஹா.. போ லேகா..!! ம்ம்ம்.. என் ஃபோன் ரொம்ப அழகா இருக்குல..?”

“ம்ம்.. உனக்கு புடிச்சிருந்தா சரிதான்..”

“எனக்கு புடிச்சிருக்கு..!! அதுசரி.. ஸிம் எப்போ ஆக்டிவேட் ஆகும்..?”

“ஈவினிங் ஆக்டிவேட் ஆயிடும்னு சொன்னான்..”

“ஓகே ஓகே..”

“இங்க பாரு அசோக்.. ஆக்டிவேட் ஆனதும் மொதல்ல எனக்குத்தான் நீ மெசேஜ் அனுப்பனும்.. மொத கால் எனக்குத்தான் பண்ணனும்.. ஓகேவா..?”

“ஓகே லேகா.. பண்ணிட்டா போச்சு..”

“அப்பாடா..!! ஒரு வழியா இன்னைக்கோட ஒரு பிரச்னை தீரப் போகுது.. இனிமே நைட்லாம் உன்கூட மணிக்கணக்கா கதையடிக்கலாம்..!!”

“ஹாஹா..!! ஆமாம் லேகா.. நெனச்சுப் பாத்தா.. எனக்கும் ஒரே கிளுகிளுப்பாதான் இருக்கு..!!”

“டெயிலி நைட்டு நான் ஃப்ரீ ஆனதும்.. உனக்கு மிஸ்ட் கால் கொடுக்குறேன்.. நீ திரும்ப எனக்கு கால் பண்ணி பேசு.. ஓகேவா..?” அவள் கூலாக சொல்ல,

“என்னது மிஸ்ட் காலா..? ம்ஹூம்.. அதெல்லாம் வேலைக்காவாது.. நீயே கால் பண்ணிடு லேகா..” நான் பதறினேன்.

“அய்யோ.. கஞ்சூஸ்..!! காசுக்காக பாக்காத.. டெயிலி நான் உன் நம்பருக்கு டாப்பப் பண்ணிடுறேன்.. மிஸ்ட் கால் வந்தா நீயே கால் பண்ணு.. ஓகேவா..?”

“ஓ..!! டாப்பப் பண்ணிடுறியா.. அப்போ டபுள் ஓகே..!! ஆமாம்.. என் நம்பருக்கு டாப்பப் பண்ணி மிஸ்ட் கால் கொடுக்கிறதுக்கு பதிலா.. உன் நம்பருக்கு டாப்பப் பண்ணி.. நீயே பேசிடலாம்ல..?”

“ப்ச்.. அதுலாம் உனக்கு புரியாது.. இதுலாம் பொண்ணுங்களுக்கு ஒரு ஈகோ..”

“என்ன ஈகோ..??”

“ம்ம்ம்ம்.. ‘பாருடி.. நான் மிஸ்ட் கால் கொடுத்தா.. என் ஆளு அவரே கால் பண்ணி விடிய விடிய என்கூட பேசுவாரு’ அப்டின்னு என் ப்ரண்ட்ஸ்கிட்டலாம் நான் பெருமையா சொல்லிக்குவேன்..”

‘த்தூ.. இப்படி ஒரு கேவலப்பட்ட பொழப்பு உனக்கு தேவையா..?’ என்று லேகாவிடம் கேட்க வேண்டும் போலிருந்தது. ஆனால் அவளுடைய இந்த கேவலப்பட்ட பொழப்பிற்கு காரணமே நான்தான் என்ற உண்மை உறைத்ததும், வாயை இறுக மூடிக் கொண்டேன். பேச்சை மாற்றும் எண்ணத்துடனும், வேறு மாதிரி எண்ணம் மனதில் தோன்றியவனாகவும் கொஞ்சலான குரலில் அவளை அழைத்தேன்.

“லேகா..”

“ம்ம்ம்..”

“லேகா..!!!”

“சொல்லுடா…!!!!”

“நீ எனக்கு மொபைல் வாங்கிக் கொடுத்தேல..?”

“ம்ம்..”

“அதுக்கு நான் பதிலுக்கு ஏதாவது பண்ணனும் போல இருக்கு..”

“ச்சே.. இதுல என்ன இருக்குடா..? யாரோ ரோட்ல போற பிச்சைக்காரனுக்கா நான் மொபைல் வாங்கிக் கொடுத்தேன்.. என் பாய் ஃப்ரண்டுக்குத்தான..? அதெல்லாம் ஒன்னும் வேணாம் விடு..”

ஒருவேளை அவள் என்னைத்தான் பிச்சைக்காரன் என்று மறைமுகமாக சொல்கிறாளோ என்று கூட எனக்கு ஒரு சின்ன டவுட் வந்தது. ஆனால் காதல் மயக்கத்தில் அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை நான்.

“என்னதான் இருந்தாலும்..?? உன்னை மாதிரி கேர்ள் பிரண்ட் கிடைக்க நான் எவ்ளோ கொடுத்து வச்சிருக்கணும் தெரியுமா..?? எனக்காக எவ்வளவு செலவு பண்ணிருக்க நீ..?? கண்டிப்பா உனக்காக நான் ஏதாவது பண்ணியே ஆகணும்.. இல்லனா.. எனக்கு மனசு உறுத்திக்கிட்டே இருக்கும்..”

“ப்ச்.. அதான் எதுவும் வேணாம்னு சொல்றேன்ல அசோக்..?”

“நோ நோ.. நான் கொடுக்குறதை நீ வாங்கித்தான் ஆகணும்.. இல்லனா நான் மனசு உடைஞ்சு போயிடுவேன்..”

“ம்ம்ம்ம்.. சொன்னா நீ கேட்க மாட்ட..? சரி.. அப்படி என்ன பதிலுக்கு பண்ணப் போற..?”

அவள் கேட்டதும் நான் பட்டென அமைதியானேன். கண்களில் உடனடியாய் ஒரு செயற்கை போதையை வரவழைத்துக் கொண்டு, அவளையே குறுகுறுவென பார்த்தேன். உதட்டை ஒருமாதிரி மடித்து, நாவால் நக்கிக் காட்டினேன். பின்பு அந்த உதடுகளை குவித்து வைத்தவாறு, அவளிடம் சொன்னேன்.

“உனக்கு ஒரு உம்மா கொடுத்து.. உன்னை சந்தோஷப்படுத்தப் போறேன்..” நான் காதலுடன் சொல்ல, அவளோ கடுப்புடன் கத்தினாள்.

“செருப்பு..!!!”

“என்ன லேகா திட்டுற..??”

“பின்ன என்ன..? ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிக்க ட்ரை பண்ணுறியா..? செல்போன் பத்தாதுன்னு.. இப்போ என் உதட்டை வேற கடிச்சு வைக்க ப்ளான் பண்ணுறியா..? ஒன்னும் வேணாம் போ..”

“ச்சேச்சே.. அன்னைக்கு மாதிரி கடிக்கலாம் மாட்டேன்.. சும்மா.. லைட்டா.. வச்சுட்டு எடுத்துடுறேன்.. ஓகேவா..?”

“ப்ச்.. சும்மா மூடிட்டு உக்காரு அசோக்.. யாராவது பாத்துடப் போறாங்க..?”

“யாரு பாக்கப் போறா..? உக்காந்திருக்குறதே ரெண்டு மொண்ணை நாயிங்க.. அதுங்களும் வெறி புடிச்ச மாதிரி சிக்கனை கடிச்சு குதறிட்டு இருக்குதுங்க.. அதுங்க எங்கே நம்மளைலாம் பாக்கப் போகுதுங்க..? வா லேகா.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..”

“வேணான்னு சொல்றேன்ல.. விடு..”

“என்ன நீ.. என்னவோ கிஸ் பண்றதே புடிக்காத மாதிரி ஆக்டிங் குடுக்குற..?”

“நான் புடிக்காதுன்னு சொல்லல.. ஆனா கிஸ் பண்றதுக்கு நீ ஒரு காரணம் சொன்னியே.. அதைத்தான் என்னால சகிச்சுக்க முடியலை..”

“என்ன சொன்னேன்..?”

“ம்ம்ம்ம்… என்னவோ நான் உன் கிஸ்க்காக தவமா தவம் கெடக்குற மாதிரியும்.. அதுக்காகத்தான் இருபத்தொம்பதாயிரம் உனக்கு செலவு பண்ணின மாதிரியும்ல சொல்ற..?”

அவ்வளவு கோவத்திலும் அவள் அக்கவுன்ட் சரியாக மெயின்டெயின் செய்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்படி அவள் உஷ்ணமானதில், நான் சற்று மிரண்டுதான் போனேன். ஆனால் அவளுடைய உதட்டைக் கவ்வி உறிஞ்சும் ஆசை என் மனதில் எக்கச்சக்கமாய் ஏறியிருந்தது. வேறு வழியில்லாதது போல தோன்றவும், வெட்கம் விட்டு கெஞ்ச ஆரம்பித்தேன்.

“ஸாரி ஸாரி ஸாரி.. சாரிடா செல்லம்.. நான் அப்படி சொல்லிருக்க கூடாது.. தப்புத்தான்..!! அதுக்காக கிஸ் முடியாதுன்னு சொல்லிடாத..” அவளும் இப்போது சற்று மனம் இறங்கினாள்.

“ம்ம்ம்ம்.. அது..!! கிஸ் வேணும்னா இப்படி கெஞ்சிக் கேக்கணும்.. புரியுதா..? அதிகாரம்லாம் பண்ணக் கூடாது..!!”

“ஓகே ஓகே.. இனிமே இப்படிலாம் அதிகாரம் பண்ணல..”

“சரி.. இங்க வேணாம்.. வெளில எங்கயாவது போயிடலாம்..”

“நோ நோ.. எனக்கு இப்போவே வேணும்..”

“ப்ச்.. இது பப்ளிக் ப்ளேஸ்டா..”

“பரவால.. யாரும் நம்மள நோட் பண்ணல.. வா லேகா..”

நான் சொல்லவும், லேகா இப்போது அவஸ்தையை நெளிந்தாள். விழிகளை சுழற்றி சுற்றும் முற்றும் பார்த்தாள். அங்காங்கே கிடந்த இரு டேபிள்களில், அவரவர் இலைகளில் கிடந்ததிலேயே முழுக்கவனமும் இருந்தவர்களை பார்த்ததும், முத்தத்திற்கு ஓரளவு தயாரானவள் போல காணப்பட்டாள். எனக்கும் இதுதான் சரியான சந்தர்ப்பம் என தோன்றவே, சட்டென பாய்ந்து சென்று அவளது செவ்விதழ்களை கவ்விக் கொண்டேன். ‘சர்ர்ர்..’ என உறிஞ்சினேன்.

என்னுடைய இரண்டு கைகளும் லேகாவுடைய பட்டுக் கன்னங்களை தடவிக் கொண்டிருந்தன. எனது இரு உதடுகளும் அவளுடைய உதடுகளை இறுகக் கவ்வி சுவைத்தன. முத்தத்தில் கிடைத்த சுகத்தில் லேகாவுக்கு கண்கள் செருகிக் கொண்டன. சட்டையோடு சேர்த்து என் மார்பை கொத்தாகப் பற்றி பிசைந்தவாறு, சத்தமே போடாமல் தன் இதழ்களை என் வசம் இழந்திருந்தாள்.

எங்கள் இருவரது உதடுகளும் எசகுபிசகாய் சிக்கிக்கொண்டிருக்க, எங்கள் நாக்குகள் மெல்ல ஒன்றை ஒன்று தீண்டிப் பார்த்தன..!! தடவின..!! மாற்றி மாற்றி எச்சில் பூசி விளையாடின..!! சும்மா வைத்து எடுக்கிறேன் என்று நான் சொல்லியிருந்தாலும், அவளது உதடுகளை கடித்தே சுவைத்தேன். முடியாது என்று லேகா பிகு பண்ணியிருந்தாலும், முழு ஒத்துழைப்பையும் என் முத்தத்திற்கு வழங்கினாள். நாங்கள் இருவரும் சூழ்நிலை மறந்து, சுவையான முத்தத்தில் கட்டுண்டு கிடந்தோம்.

– தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments