மலரே என்னிடம் மயங்காதே – பகுதி 14

உதட்டில் ஏறிய இனிப்பு உடலெங்கும் சுறுசுறுவென பரவ.. இன்பம் ஊறிய ரத்தம் இதயத்துக்குள் சரசரவென பாய.. கட்டுக்கடங்கா சுகம் எங்கள் கண்களை செருக செய்ய.. உண்ண உண்ண திகட்டாத உமிழ்நீர் எங்கள் உதடுகளை பிணைத்து வைத்திருக்க.. உலகத்தை மறந்து நானும் மலரும் முத்தமிட்டுக் கொண்டு கிடந்தோம்.. நெடுநேரம்..!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

ஒருவழியாய் திருப்தியாகி ஒருகட்டத்தில் நாங்கள் இருவரும் பரஸ்பரம் விலகிக் கொண்டோம். என் முகத்தை கிறக்கமாக பார்த்தவாறே, மலர் கொஞ்ச நேரம் என் மடியிலேயே கிடந்தாள். பின்பு மெல்ல எழுந்தாள். இப்போது அவள் முகமெல்லாம் வெட்கத்தில் குப்பென சிவந்து போயிருக்க.. ஓரக்கண்ணால் என்னை குறுகுறுவென குறும்பாக பார்த்தாள்..!! இத்தனை நேரம் நான் கவ்வியிருந்த அவளுடைய கீழுதட்டை, இப்போது அவள் தன் மேலுதட்டால் கவ்வி, எங்கே ஒட்டியிருந்த என் எச்சில் துளிகளை தனக்குள் இழுத்துக் கொண்டாள். பின்பு கட்டிலில் இருந்து இறங்கி ஹாலை நோக்கி விடுவிடுவென ஓடினாள்..!!

அவள் என்னை விட்டு அகன்ற பிறகுதான் நான் செய்த தவறே என் புத்தியில் உறைத்தது. கனவில் வந்த கயலை எண்ணி.. நனவில் நின்ற மலரை இழுத்து.. கட்டிலில் தள்ளியிருக்கிறேன்..!! படுகிறக்கமாய் அவள் என் மீது சாய.. பலவீனமாய் விலக்க முயன்றிருக்கிறேன்..!! முத்தமிடும் அவளுடைய ஆசைக்கு.. முடிந்த அளவு எனது ஒத்துழைப்பை நல்கியிருக்கிறேன்..!! பாதியில் எழுந்து ஓட முயன்றவளை.. பாய்ந்து பிடித்து இதழ் சுவைத்திருக்கிறேன்..!!

ஐயோ..!! என்ன ஒரு காரியம் செய்துவிட்டேன்..?? ஏன் இப்படி செய்தேன்..?? ‘என்னை நெருங்காதே.. என்னிடம் மயங்காதே..’ என்று இத்தனை நாளாய் சொல்லிவிட்டு, நானே இப்படி ஒரு காரியத்தை செய்திருக்கிறேனே..? என் பேச்சைக் கேட்டு, அவளும் அடக்க ஒடுக்கமாகத்தானே இருந்தாள்..? இப்போது நானே அதை கெடுத்து விட்டேனே..? மலர் என்னைப் பற்றி என்ன நினைப்பாள்..? இந்த விஷயத்தை அவள் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறாள்..?? கடவுளே..!!

பித்துப் பிடித்தவன் மாதிரி நான் நெடுநேரம் மெத்தையிலே அமர்ந்திருந்தேன். அப்புறம் கொஞ்சம் துணிச்சல் பெற்று எழுந்து ஹாலுக்கு சென்றேன். மலர் சோபாவில் அமர்ந்திருந்தாள். ஓடிக்கொண்டிருந்த டிவியை நோக்காமல்.. அவளுடைய பார்வை.. அந்தரத்தில்.. இல்லாத பொருள் மீது நிலைத்திருந்தது..!! அவளுடைய பற்கள்.. அவளது விரல்களில்.. வளராத நகத்தை கடித்து கடித்து துப்பிக் கொண்டிருந்தன..!! என்னைப் பார்த்ததும் வெட்கத்தில் முகம் சிவந்து, தலையை குனிந்து கொண்டாள்.

“ஸா..ஸாரி மலர்.. நான் தெ..தெரியாம..” நான் தயங்கி தயங்கி சொல்ல,

“ப..பரவாலத்தான்.. விடுங்க..” அவள் கொஞ்சம் கூட நாணம் குன்றாமல் சொன்னாள்.

“நான்.. கனவுல.. கயல் வந்து.. அ..அந்த நெனப்புல…”

“ஏதோ ஒன்னு.. எ..எனக்கு பிடிச்சிருந்ததுத்தான்..!!”

“இல்லம்மா.. நீ தப்பா எடுத்துக்கிட்..” நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அவள் எழுந்து என்னை ஏறிட்டு,

“ஐயோ..!! நான்தான் ‘பரவால.. எனக்கு பிடிச்சிருந்தது..’ன்னு சொல்றேன்ல..? அப்புறம் என்ன தப்பா எடுத்துக்கப் போறேன்..?”

வேகமாக சொன்னவள், இப்போது என் முகத்தையே ஆசையும் ஏக்கமுமாய் பார்த்தாள். அவளுடைய கண்களில் இப்போது ஒரு அதீத பிரகாசம்.. பளபளத்தன..!! அவளுடைய உதடுகளில் ஒரு நிலை கொள்ளாத தவிப்பு.. படபடத்தன..!! படபடத்த உதடுகளை அவள் பற்களால் அழுத்தி கடித்துக் கொண்டாள்..!! அவளுடைய கண்களால் எனது கண்களை சந்தித்து.. குறுகுறுவென குறும்பாக பார்த்தாள்..!! பின்பு ‘களுக்’ என்று எழுந்த சிரிப்பை அடக்க முடியாமல், வாயைப் பொத்திக் கொண்டு கிச்சனுக்கு ஓடினாள்..!! எனக்கு தலை சுற்றியது.. நான் சக்தியிழந்தவனாய் பொத்தென்று சோபாவில் விழுந்தேன்..!!

அப்புறம் வந்த சில நாட்கள், எனக்கு முள்ளின் மீது நடப்பது மாதிரி.. அவஸ்தையாய் கழிந்தன..!! பார்வையிலும், வார்த்தையிலும் காதலை காட்ட மாட்டேன் என்று எனக்கு அளித்த உறுதிமொழியை, மலர் தைரியமாகவும், முழுமையாகவும் மீறினாள்..!! அவளுடைய ஒவ்வொரு அசைவிலும் அவளது காதலை எனக்கு துணிச்சலாக உணர்த்தினாள்..!!

காலையில் காபி கொடுக்க எழுப்புகையில், ‘இன்னைக்கு எதுவும் கனவு வரலையா..?’ என்று கேலியாக கேட்டு கண் சிமிட்டுவாள். சாதம் அள்ளி சாப்பிடுகையில், ‘ஒழுங்கா எல்லாம் சாப்பிட்டு முடிச்சிருங்க.. இல்லன்னா.. அபிக்கு ஊட்டி விடுற மாதிரி.. மடில உங்களை உக்கார வச்சு ஊட்டி விட வேண்டி இருக்கும்..’ என்று தைரியமாக உரைப்பாள். ‘இன்னைக்கு ரொம்ப ஹேண்ஸமா இருக்குறீங்கத்தான்..’ என்று கண்களாலேயே என்னை விழுங்கிக்கொண்டு, கிசுகிசுப்பான குரலில் சொல்வாள்.

என்னால் மலரை எதுவும் செய்ய முடியவில்லை. முன்பு போல குரலை உயர்த்தி அவளை கண்டிக்க முடியவில்லை. பலவீனமாகவே அவளுடைய செய்கைகளை தவிர்க்க முடிந்தது. சும்மா இருந்தவளுக்கு சூட்டை கிளப்பி விட்டது நான் அல்லவா..? தவறை என் மீது வைத்துக் கொண்டு, எப்படி அவள் மீது நான் பாய்வேன்..?? சில நேரங்களில் அவள் அந்த மாதிரி செய்வதை.. அவள் தன் காதலை வெளிப்படுத்துவதை.. ‘எனக்கு பிடித்திருக்கிறது..!!’ என்று என் மனம் அறிவித்தபோது, நான் சத்தியமாய் குழம்பிப் போனேன்..!!

என் மனதின் அறிவிப்பு எனக்கு பிடிக்கவில்லை. என் மீதே எனக்கு ஒரு வெறுப்பு வளர ஆரம்பித்தது. மலரை கண்டிக்க முடியாத எனது இயலாமை, எனக்குள் வேறு வித விபரீதங்களை உருவாக்க ஆரம்பித்தது..!! மலர் இயல்பாக செய்யும் சில காரியங்களில் கூட குறை கண்டுபிடிக்க ஆரம்பித்தேன்..!!

மாலையில் வீடு திரும்புகையில், அவள் மல்லிகை சூடியிருந்தால்.. மயக்க முயலுகிறாளோ என்று தோன்றியது..!! பால்கனி சென்று அவள் துணி காயப்போடுகையில், புடவையை தூக்கி செருகினால்.. எனக்காகத்தான் செய்கிறாளோ என்று எண்ணம் ஓடியது..!! சாதம் பரிமாறுகையில் அவளுடைய மாராப்பு விலகினால்.. மனதை கெடுக்கிறாளே என்று கோவம் வந்தது..!! ‘இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்..? அன்பே அன்பே..!!’ என்று அவள் திரைப்பாடலை ஹம் செய்தால்.. ‘ஏதாவது செய்யேன்..’ என்று என்னை தூண்டுகிறாளோ என எரிச்சலாக வந்தது..!!

இப்படி சின்ன சின்னதாக என் மனதுக்குள் வளர்ந்த விபரீதங்கள்.. ஒருநாள் பெரிய அளவில் வெடித்து சிதறியது..!! அன்று மாலை நான் ஆபீசில் இருந்து திரும்புகையில், வீடு திறந்தே கிடந்தது. நான் உள்ளே நுழைந்து எனது அறைக்கு சென்றேன். மலர் கம்ப்யூட்டர் முன் அமர்ந்திருந்தாள். எனக்கு ஏதோ அப் நார்மலாக பட்டது. அவள் ஆன்லைனில் ஷேர் ட்ரேடிங் எல்லாம் செய்வாள். அதனால் என் கம்ப்யூட்டர் முன் அவள் அமர்ந்திருப்பது இயல்பான ஒரு காட்சிதான். ஆனால் இன்று அவளுடைய முகத்தில் தெரிந்த பதட்டம்தான் எனக்கு வித்தியாசமாக பட்டது..!! மானிட்டருக்குள்ளேயே தலையை விட்டுவிடுபவள் மாதிரி அவசரமாய் எதையோ தேடிக் கொண்டிருந்தாள்.

“என்னாச்சு மலர்.. என்ன தேடுற..?”

மலர் திடுக்கிட்டுப் போய் என்னை திரும்பி பார்த்தாள். அவள் முகம் பயத்தில் வெளிறிப் போயிருந்தது. அதிர்ச்சியில் விழிகள் அகலமாய் திறந்திருந்தன. நடுக்கமாய் என்னை பார்த்தாள்.

“அ..அது.. அது..” என்று வார்த்தைக்கே தடுமாறினாள்.

“என்னாச்சு.. ஏன் பதர்ற..?”

“அ..அக்கா..”

“கயலா..? கயலுக்கு என்ன..?”

“அக்காவோட வாய்ஸ் இருக்குற ஃபைல் ஒன்னு டெஸ்க்டாப்ல வச்சிருந்தீங்கள்ல..?”

“ஆ..ஆமாம்..” அவளுடைய பதட்டம் இப்போது என்னையும் தொற்றிக் கொண்டது.

“அதை ஆக்சிடண்டா டெலீட் பண்ணிட்டேன்.. அதை வேற எங்கயாவது பேக்கப் எடுத்து வச்சிருக்கீங்களா..?”

அவ்வளவுதான்..!! சுர்ரென்று ஒரு ஆத்திரம் உடனடியாய் என் உச்சந்தலை வரை ஏறியது..!! வேறெங்கும் அதற்கு நான் பேக்கப் எடுத்து வைக்கவில்லை என்ற உண்மை சுள்ளென்று எனக்கு உறைக்க, அந்த ஆத்திரத்தை அவள் மீது காட்டினேன். மலரை வெறுப்பாக பார்த்து, குரலை உயர்த்தி கத்தினேன்.

“என்னடி சொல்ற..?”

“வேணும்னு பண்ணல.. என் மெயிலுக்கு ஒரு ஜிப் ஃபைல் வந்தது.. அதை டெஸ்க்டாப்ல வச்சு அன்ஜிப் பண்ணினேன்.. ஆயிரக்கணக்குல ஃபைல்ஸ் ஓப்பன் ஆயிடுச்சு.. அதெல்லாம் டெலீட் பண்றப்போ.. பதட்டத்துல அக்கா ஃபைலையும் டெலீட் பண்ணிட்டேன்..” அவள் நடுக்கமாய் சொன்னாள்.

“சேர்ல இருந்து எந்திரி.. இந்தப்பக்கம் வா..”

அவள் அவசரமாய் எழுந்துகொள்ள நான் இப்போது சேரில் அமர்ந்து, அந்த ஃபைலை தேடினேன். டெஸ்க்டாப்பில் இருக்கிறதா என்று தேடினேன்.. ‘ரீசைக்கிள் பின்’ சென்று பார்த்தேன்.. என்னுடைய பர்சனல் ஃபோல்டர்களில் என்னையும் அறியாமல் ஸேவ் செய்து வைத்திருப்பேனோ என்று நப்பாசையுடன் பார்த்தேன்.. இறுதியாக மொத்த மெம்மரியிலும் ஃபைல் சர்ச் செய்து பார்த்தேன்..!! எங்குமே அந்த ஃபைல் சிக்கவில்லை..!!

கை கால் எல்லாம் நடுங்க, மலர் எனக்கு அருகே நின்று பார்த்துக் கொண்டிருக்க, இப்போது நான் ஆத்திரத்துடன் அவள் பக்கம் திரும்பினேன். இத்தனை நாளாய் அவள் எல்லை மீறும்போதெல்லாம், நான் செய்த தவறால் என்னிடம் இருந்த இயலாமை.. இப்போது அவள் தவறு செய்திருக்கிறாள் என்றதும்.. இருந்த இடம் தெரியாமல் போனது..!! அவள் நடவடிக்கைகள் எனக்குள் ஏற்படுத்தியிருந்த எரிச்சலும், கயலுடைய குரலை இனி கேட்கவே முடியாது என்ற கடுங்கோபமும் ஒன்றாய் கலக்க.. உச்சபட்ச ஆத்திரமாய் உருமாறி.. அவள் மீது வெடித்து சிதறியது..!!

“ஏண்டி இப்படி பண்ணின..?” என்று வெறுப்பை உமிழ்ந்தேன்.

“நா..நான் வேணும்னு பண்ணலத்தான்.. தெ..தெரியாம…” மலர் என் கோபத்தில் நடுநடுங்கினாள்.

“இல்லை.. நீ வேணும்னேதான் பண்ணிருக்குற.. எனக்கு தெரியும்..!!” ஆத்திரத்தில் நான் அபாண்டமான பழியை அவள் மீது சுமத்தினேன்.

“ஐயோ.. சத்தியமா நான் தெரியாமத்தான் பண்ணினேன்.. என்னை நம்புங்க..”

“நடிக்காதடி.. உன் ப்ளான்லாம் என்னன்னு எனக்கு நல்லா தெரியும்..”

“எ..என்ன பேசுறீங்க நீங்க..?”

“கயலோட நெனைப்பு மொத்தத்தையும் என்கிட்டே இருந்து அழிக்கனும்.. அப்டித்தான..? அந்த எடத்துல நீ வந்து உக்காரணும்.. அதுதானடி உன் திட்டம்..? ம்ம்ம்..?? சொல்லு..!!”

“ஐயோ.. சத்தியமா இல்லைத்தான்..!!”

மலர் இப்போது அழ ஆரம்பித்தாள். அவளுடைய கண்கள் சரம் சரமாய் நீரை சொரிய ஆரம்பித்தன. மிரட்சியாக என்னையே பார்த்தாள். இப்போது நான் அவளுடைய தோள்ப்பட்டையை இரண்டு புறமும் அழுத்திப் பிடித்து, அவளுடைய கண்களை வெறுப்பாக பார்த்தேன். அமிலத்தில் தோய்ந்த வார்த்தைகளை அவள் மீது அள்ளித் தெளித்தேன்.

“பொய் சொல்லாதடி.. என்னை மயக்கனும்னு ஒவ்வொரு நாளும் நீ பண்ற வேலையலாம் நானும் கவனிச்சுட்டுத்தான் இருக்குறேன்..!! மாயக்காரிடி நீ..!! வேஷக்காரி..!!”

“இல்லைத்தான்.. சத்தியமா இல்லை..” மலர் கண்களில் நீர் மல்க கெஞ்சினாள்.

“ச்சை.. உன்னை நெனச்சாலே.. எனக்கு அருவருப்பா இருக்குடி..!! என் மனசுல கயல் இருக்குற இடத்தை தொட்டுப் பாக்கனும்னு கூட நெனச்சிடாத.. எங்கயாவது தொலைஞ்சு போ..!!”

என்று கத்தியவாறு அவளை அப்படியே பிடித்து பின்னால் தள்ளிவிட்டேன். அவள் மெத்தையில் சென்று மல்லாக்க விழுந்தாள். அவளை திரும்பிக் கூட பார்க்காமல், படுக்கையறையை விட்டு வெளியே வந்தேன். பால்கனிக்கு சென்றேன். பாக்கெட் தடவி சிகரெட் பாக்கெட்டை எடுத்தேன். பதட்டத்துடன் ஒரு சிகரெட் உருவி, நடுங்கும் விரல்களால் நெருப்பு வைத்துக் கொண்டேன். குபுகுபுவென புகையை நுரையீரலுக்குள் இழுத்து, வெளியே ஊதினேன்.

மனம் முழுவதும் தீப்பற்றியது மாதிரி ஆத்திரத்தில் திகுதிகுவென எரிந்து கொண்டிருந்தது. என்ன காரியம் செய்து விட்டாள் இந்த மலர் என்ற மாயக்காரி..?? என்னுடைய கயல்.. குயிலை விட இனிமையான அவள் குரல்.. தூக்கம் வராமல் நான் தவிக்கையில், என்னை தாலாட்டி விழி மூட வைக்கும் அந்த பாடல்..!! எல்லாம் அவ்வளவுதானா..?? இனி நான் கேட்கவே போவது இல்லையா..??

நினைக்க நினைக்க, ஆத்திரம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்ல, அடுத்தடுத்து இன்னொரு சிகரெட்டையும் பற்ற வைத்துக் கொண்டேன். அந்த சிகரெட்டும் முடியப் போகிற வேளையில்தான் உள்ளிருந்து அந்த சப்தம் வந்தது..!! இல்லை இல்லை.. சப்தம் இல்லை..!! பாடல்.. அந்த பாடல்.. என் கயலின் தேன் குரலில் நனைந்த அதே பாடல்..!!

“உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல..
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல..”

கயலுடைய குரலை கேட்டதும், என் உடலுக்குள் ஒரு பரவசம்..!! என் மனதில் மோதிய அத்தனை ஆத்திர அலைகளையும், ஒரே நொடியில் அமைதியாக்கியது என்னவளின் குரல்..!! கண்களில் முணுக்கென்று நீர் கோர்த்துக் கொண்டது..!! சிகரெட்டை தூக்கி எறிந்து விட்டு.. ஆனந்தமாய் அழுதுகொண்டே.. உள்ளே ஓடினேன்..!! உள்ளே..

கம்ப்யூட்டரில் அந்தப் பாடல் ஓடிக் கொண்டிருந்தது..!! கண்களில் நீர் பொங்கி வடிய.. மலர் அமைதியாக அதனருகே நின்றிருந்தாள்..!! நான் உள்ளே நுழைந்ததும் என்னை நிமிர்ந்து பார்த்தாள். மிக மிக பொறுமையாக, வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள்..!! எனக்கு எதுவும் புரியவில்லை.. அழிக்கப்பட்ட ஃபைல் எப்படி திரும்பக் கிடைத்தது..?? எனது குழப்பத்தை மலரே புரிந்து கொண்டாள். நான் வாய் விட்டு கேட்காமலேயே, அவளாகவே என் கேள்விக்கு பதிலளித்தாள்..!!

“டெலீட் பண்ணின ஃபைலை திரும்ப எடுக்க முடியுமான்னு.. நெட்ல சர்ச் பண்ணினேன்..!! ஏதோ டேட்டா ரெகவரி சாஃப்ட்வேர் இருந்தா பண்ணலாம்னு தெரிஞ்சது.. அதை டவுன்லோட் பண்ணி ட்ரை பண்ணினேன்.. திரும்ப கெடைச்சிடுச்சு..!!”

அவள் சொன்ன விஷயங்கள் எனக்கு புதிது..!! டேட்டா ரெகவரி என்று ஒரு விஷயம் இருப்பதே அப்போதுதான் எனக்கு தெரியும்..!! அவள் சொல்ல சொல்ல, நான் இப்போது குற்ற உணர்ச்சியில் குறுகிப் போனேன். ச்சே.. ஆத்திரத்தில் அவசரப் பட்டு இவளை காயப் படுத்தி விட்டேனே..? அவளை ஒரு மாதிரி பரிதாபமாக பார்த்தேன். அப்புறம் அந்தப் பார்வை பார்க்க கூட திராணி இல்லாமல், தலையை கவிழ்ந்து கொண்டேன். மலரே தொடர்ந்து பேசினாள்.

“முக்கியமான ஃபைல்லாம் தனியா ஒரு காப்பி எடுத்து, ஸேஃ பா வச்சுக்கோங்கத்தான்.. இப்படி அசால்ட்டா போட்டு வைக்காதீங்க..!!”

உணர்ச்சியற்ற குரலில் அவள் சொல்லிவிட்டு, கதவை நோக்கி நடந்தாள். வழியில் தலை குனிந்தவாறு நின்றிருந்த என்னை, அவளும் தலை குனிந்தவாறே கடந்து சென்றாள். நான் பார்வையை திருப்பி.. அவள் செல்வதையே ஓரக்கண்ணால் பார்த்தேன். கதவை அடைந்த மலர், அப்படியே செல்லாமல் ஒருகணம் அங்கேயே நின்று.. திரும்பி.. என் விழிகளை கூர்மையாக பார்த்தாள். மிகவும் பரிதாபமான குரலில் சொன்னாள்.

“நீங்க என் மனசை புரிஞ்சுக்கிட்டீங்கன்னு ரொம்ப சந்தோஷமா இருந்தேன்-த்தான்..!! அது எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம்னு என் மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிட்டீங்க..!! அக்காவோட நினைவுகள்ல நீங்க இருக்குறதை பாத்துத்தான்.. உங்க மேல எனக்கு காதலே வந்தது..!! எனக்கு காதல் வர காரணமா இருந்த அந்த நினைவுகளை.. நானே எப்படி அத்தான் அழிப்பேன்..?? உங்க மனசுல அக்கா இருக்குற இடத்துக்கு நான் என்னைக்குமே ஆசைப்பட்டது இல்லத்தான்.. அவ்வளவு பெரிய மனசுல எனக்குன்னு கொஞ்சூண்டு.. ஒரு ஓரத்துல எடம் கிடைக்காதான்னுதான் ஏங்கினேன்..!! நீங்க என்னை புரிஞ்சுக்கவே இல்லத்தான்.. புரிஞ்சுக்கவே இல்ல..!!”

சொல்லும்போதே, அருவியாய் கண்ணீர் கொட்டி.. அவளுக்கு அழுகை பீறிட.. அதற்கும் மேலும் அங்கே நில்லாமல், அவளுடைய அறையை நோக்கி ஓடினாள். அவள் பேசிய வார்த்தைகள் என் மனசாட்சியை குத்திக் கிழிக்க, நான் அப்படியே தளர்ந்து போய் கட்டிலில் அமர்ந்தேன்.

அப்புறம் வந்த சில நாட்களில், எனக்கு மனநிம்மதி என்பது மருந்தளவுக்கு கூட சிக்கவில்லை. எந்த நேரமும் மனதுக்குள் ஒரு வித உணர்ச்சி அழுத்தம்..!! மலரை நான் காயப்படுத்தியதை எண்ணி எண்ணி.. என் இதயம் வேதனையில் வெந்து துடித்தது..!! கயலின் நினைவு எனக்கு முக்கியம்தான்.. ஆனால்.. மலரின் கனவை.. அதுவும் என் தவறால் நானே அவள் மனதில் உருவாக்கிய கனவை.. அழிப்பது என்ன நியாயம்..? திரும்ப திரும்ப.. நடந்ததையே எண்ணி.. தினம் தினம் மலருக்காக என் மனம் உருகியது.. கண்கள் அவளுக்காக கண்ணீர் சிந்தின..!!

– தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments