♡ கனவுகளைச் சேகரிக்காதே.6♡

வார்ததைகளின்றி சில நொடிகள்.. திணறினாள் சத்யா. கண்கள் மூடிக்கொண்ட அவனைக் குணிந்து முத்தங்களிட்டாள்.!
”வேலை எப்படி இருந்துச்சு.?” அவன் கண்ணததை வருடியவாறு கேட்டாள்.

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

அப்போதும் அவன் கண்கள் திறக்கவே இல்லை.
” செஞ்சேன்..” என்றான்.
” கஷ்டமா இல்லை. .?”
சற்று இடைவெளி விட்டுச் சொன்னான் பூவரசு.
” உண்மையைச் சொன்னா.. என்னால ஜீரணிககவே முடியல சத்யா.! மனசு ஒப்பலை.. இத்தனை புடிச்சிட்டு.. செருப்பு விக்கற வேலையானு ரொம்ப பீல் பண்ணேன்..! ஆனா வேற வழி இல்லை..”
” தொழில்ல… உயர்வு..தாழ்வுனு எதுவும் இல்லப்பா.. எல்லா தொழிலும் சமம்தான்..”
” ம்..! இந்த மாதிரி வேதாந்தமெல்லாம் எனக்கு நானே நெறைய சொல்லிட்டேன்.! ம்கூம். . அப்பவும் என் மனசு மட்டும் சமாதானமாகவே இல்லை. ..” என்றதும்… சுற்றும்… முற்றும் பார்த்துவிட்டு. .. அவன் நெஞ்சின்மேல் சாய்ந்து படுத்து. முத்தங்களால் அவனைக் குளிறச் செய்தாள்.!!
இமைகளைத் திறந்த.. அவன் கண்களில் தழும்பியிருந்த.. நீர்.. மெல்ல.. மெல்லக் காய்ந்தது.! இரண்டொரு முறை பெருமூச்சுக்களால் அவன் மார்பு மேலெழுந்து அடங்கியது!

சத்யா எழுந்து அமர்ந்தாள்.!
” ஓகே. . ட்ரெஸ்ஸஸ் இருக்கா?”
” ம்.. ஏன். .?”
” இன்னும் ரெண்டு செட் எடுத்துக்கலாம்..”
” வேணாம் சத்யா. .! இதுவே போதும். .”
” ம்கூம்… பத்தாது..!! ஸாரிப்பா இந்த விசயத்துல.. உங்க ஈகோ பாதிக்கப்பட்டாலும். . விட்டுத்தர.. நான் தயாரில்ல..” என்றாள்.
” உன்கிட்ட நான் ஈகோ பாத்து. . பல வருசமாச்சு..”
” ஆனா நாம காதலிக்க ஆரம்பிச்சே.. ரெண்டு வருசம்தான் ஆச்சு..” எனச் சிரிக்காமல் சொன்னாள்.
” எனக்கு என்னமோ… பல வருசம் ஆனமாதிரிதான் இருக்கு..”
” சரி.. போலாமா..? ”
” எங்க. .?”
” துணி எடுக்க. .”
” பணம். .?”
” இருக்கு…! எந்திரிங்க..”
” கொஞ்சம் இரு..! பேசிட்டு போலாம்.. உன்கூட இருக்கறதவிட எனக்கு வேற.. சந்தோசம் இல்ல. .! என்னோட சுமைதாங்கி நீதான். .”
” கீழ படுக்கனுமா..?”
சட்டென அவளைப் பார்த்தான். மெலிதாகச் சிரித்தாள்.
” படு..” என்றான்.
” இங்கயேவா…?” பளிச்சென்று கேட்டாள்.
”வேற எங்க போலாம்… லாட்ஜ்?”
” போலாம்…” தயக்கமின்றி… புன்சிரிப்பு மாறாமல் சொன்னாள்.
சண
சடக்கென்று அவளைத் தன்மேல் இழுத்து அணைத்துக் கொண்டான் பூவரசு. அவனது.. ஆதுரம்.. ஆவேச அணைப்பில் தெரிந்தது. !
” எழும்பு நொருங்கிடப் போகுது..” என முணுமணுத்தாள்.

” நெஜமாத்தான் சொல்றியா..?” அவள் உதட்டை. . உதட்டால் உரசியவாறு கேட்டான்.
” நிச்சயமாவும் தான். . நடங்க போலாம்..” என்றாள் சத்யா.

☉ ☉ ☉
மெயின் ரோட்டிலிருந்து… பிரிந்த… ஒரு சந்துக்குள்… சற்று மறைவான இடத்தில் இருந்தது அந்த ஹோட்டல்.!
எந்தவிதக் குறுக்கு விசாரணையுமில்லாமல்… சுலபமாக ரூம் கிடைத்தது.!
மாடியில் அறை. கட்டில்.. மெத்தை.. எல்லாம் சுமார்தான்.!

” ரூம் போதுமா..சத்யா. .?” அவளைக் கேட்டான் பூவரசு.
” ஐ டோண்ட் கேர்ப்பா..” சிரித்தாள்.
” வேற நல்ல ஹோட்டல் போயிருக்கலாம்..இல்ல. ?”
”விடுங்கப்பா… நாம என்ன பர்மனென்ட்டாவா தங்கப் போறோம்..?”
” ம்..”
” நம்க்கு என்ன தேவை..? தொந்தரவு இல்லாத ஒரு இடம்..! இதோ நாலு சுவர்..! ஒரு கட்டில்..! ஒரு மெத்தை..! மேல பேன்..! இது போதும் நமக்கு. ! எனக்கு நாம அனுபவிக்கப் போற சந்தோசம்தான் முக்கியம். .! இந்த காசோ.. பணமோ இல்லை. .”
அவள் தோளை வளைத்து அணைத்தான்.
” இதுல… நீ ஒண்ணும்.. தப்பா பீல் பண்ணலையே சத்யா. .?”
” நானா..விரும்பித்தானேப்பா வந்தேன்..! இதுல பீல் பண்ண என்ன இருக்கு..? வாட் இஸ் செக்ஸ். .??” எனக் கேட்டாள்.
அதே கேள்வியை அவனும் கேட்டான்.
” வாட் இஸ்.. செக்ஸ். .??”
இருவரும் கட்டில் மெத்தையில் சரிந்தார்கள்.!
”த்ரில்லா… இல்லை. .?” அவளைக் கேட்டான்.
”த்ரில்தான். ..! ஸ்வீட் த்ரில்..!!” என முத்தத்துக்கு நடுவே முணுமுணுத்தாள்.!!

” சத்யா….!!”
” பூவு…..!!”

பெண் என்கிற நாணத்தை முற்றிலும் உதறினாள். . அவள்! அவளது ஆறுயிர் காதலனுக்காக.. அவளின் அழகிய இளமையின் பூரணத்துவத்தை.. பெண்மையின் பரிணாம வளர்ச்சியை.. அவனுக்கு விருந்து வைத்தாள்.! உணர்ச்சியின் தாபத்தில்.. விம்மிய அவளது… முலைகளின் நாவல் நிறக் காம்புகள்.. அவனது வாயில் தேன் குழல்களாக இனித்தன.!!
வடிவான அவளின் தொடைகளின் நடுவே.. விளைந்த. .. அழகிய மதலையின் பூவான… மெண்மையான பெண்மையின் வாயில் அவனுக்காகத் திறந்து கொண்டது.!!

முறுக்கேறிய அவனது ஆண்மையின் இளங்குறுத்து… ஆதுரத்தோடு அவளுள்.. ஊடுருவிப் பாய்ந்தது.!!

அவனுக்காய் மலர்ந்து நின்ற அவள் பெண்மை. .. அவனது ஆண்மையை அள்ளி.. அள்ளிப் பருகியது.!!

ஆழப் புணர்ந்தனர்..!!!

முதல் முறை என்பதால்.. இருவருக்குமே ஒரு படபடப்பு.! செயல்களில் ஒரு அவசரம்.! மொத்த ஐஸ்க்ரீமையும். . ஒரே முயற்சியில் விழுங்கி விட நினைக்கும். .. ஒரு அப்பாவிக் குழந்தையின் ஆசை..!!

கடுமையான ஒரு மலைப்பாதையில்… வண்டி ஓட்டினான். நிறயத் தடுமாறினான். அப்படி அவன் தடுமாறின சில வேளைகளில்.. அவள் நிதானப் படுத்தினாள். !
இறுதியாகப் பயணம் நிறைவேறியது.!
அவன் வியர்த்துப் போனான். ! அவள் களைத்துக் கிடந்தாள்.!

அவள் மார்பில் முகம் கவிழ்ந்து முணுமுணுத்தான் !
” நீ ஒருத்தி போதும் சத்யா. .! நீ சொன்னா… என் இதயத்தை நானே.முள்ளால குத்துவேன்.! நீ என் பக்கத்துல இருந்தா… என் இதயத்துல வடியற ரத்தத்தைப் பாத்து. .. நானே ரசிப்பேன்..!!”

நீண்ட நேரம் மௌன அணைப்புகளிலும்… இதமான தடவல்களிலும். .. இன்புற்றிருந்தனர்.! இருவரது நிர்வாண உடல்களும். .. குளிர்வதும். .. வெப்பச் சூடேறுவதுமாக… இருந்தது.!

” அப்றம் வீட்ல என்ன நடந்துச்சு..?” என அவன் தலைகோதியவாறு கேட்டாள் சத்யா.
பெண்மையின் நாணத்தினாலோ… அவனது ஆண்மையின் வீரியம் கொடுத்த வெப்பத்தினாலோ. . அவளது கண்ணங்கள் கந்திச் சிவந்திருந்தன.!!
அந்தக் கண்ணங்களில் ந்க்கால் கோலமிட்டுக் கொண்டிருந்தவன்.. முணகலாகச் சொன்னான்.
” அழுதுட்டேன் சத்யா…”
” என்னப்பா சொன்னாங்க..?” வாஞ்சையுடன் அவன் மீசையை நீவினாள்.
” வேறென்ன…? எங்க பேச்சு கேக்கலேன்னா இந்த வீட்ட விட்டு போயிருன்னாங்க..! வந்துட்டேன்..! எனக்கு விபரம் வந்த பின்னால.. நான் அழுதது.. நேத்து ராத்திரிதான் சத்யா.! இது நடக்கும்னு மொதவே எதிர்பாத்ததுதான்னாலும்… என்னால அழாம இருக்க முடியல..! அப்ப நீ மட்டும் என்கூட இருந்திருந்தேனு வையேன்… உன்னை நாசம் பண்ணியிருப்பேன்..! அப்பக்கூட உன் மார்ல சாஞ்சு அழற மாதிரிதான். .. நெனச்சு அழுதேன்..”
” எனக்கு என்ன சொல்றதுனே தெரியலப்பா… ஐ லவ் யூன்னு சொன்னா.. அது ரொம்ப சாதாரணமா தோணுது…! அதையும் தான்டி.. என்னவோ.. அத.. வார்த்தையால சொல்ல முடியல… ஆனா. . மனசொல்லாம்.. உருகுது..!! ”
” நீ.. வார்த்தையால சொல்லித்தான் உன் மனநிலையை.. நான் புரிஞ்சுக்கனும்னு.. இல்ல சத்யா. .”
” கலங்குதுப்பா நெஞ்சு..”
” வாழ்ந்துகாட்டுதலை விட பழி தீர்த்தல் வெறில்லைனு சொல்வாங்களே… அதான் சத்யா இப்ப என்னோட தாரக மந்திரமா இருக்கு..”
” உங்க மனநிலை புரியுதுப்பா..! நடந்ததெல்லாம் ஒரு கெட்ட கனவா நெனச்சு மறந்துருங்கன்னு நான் சொல்ல மாட்டேன்.! நேரடியா எனக்கு அந்த அனுபவம் இல்லேன்னாலும். .. அனுபவிக்கற உங்க. .. உணர்வுகளை என்னால புரிஞ்சிக்க முடியுது..! அந்த வலி… என்னையும் கலங்கடிக்குதுப்பா..!!”
” இது என்னோட வாழ்க்கை அனுபவம் சத்யா. .! நெஞ்சிருக்கறவரை இந்த நினைவுகள் என்னைவிட்டு அழியாது..! என் மன வலியை நான் மறைக்கலாம் … ஆனா மறுக்க முடியாது. .!!”

தற்போதைக்கு அவனது மனதின் வேதணையை மாற்ற விரும்பினாள் சத்யா. ! அவனது சரும நிற உதடுகளைத் தன் செவ்விய உதடுகளால் கவ்வினாள்.! பாரமாகிவிட்ட அவன் மனதுக்கு. .. அவள் சுமைதாங்கி ஆனாள்..! அவனது ஆண்மையின் ஆற்றலைத் தூண்டி. …மீண்டும் அவனைத் தன்னுள் கலக்கச் செய்தாள்.!!

அவனும்… தன்னை அவளுள் தொலைத்துவிடவே துடித்தான்..!!!

விட்டத்தில் சுழலும்… துடைக்கப் படாத பேனை… வெறித்துப் பார்தவனாக மல்லாந்து படுத்திருந்தான் பூவரசு. .!
‘ டொர்ரக்… டொர்ரக்.’ என்ற சத்தத்துடன் சுழலும் சீலிங் பேன் எந்த நேரத்திலும் கீழே விழலாம் என்பது போலத் தோண்றியது அவனுக்கு. .! அழுக்கேறிய ஜன்னல் திரைச் சீலை.. மெல்லமாகக் காற்றிலாடிக் கொண்டிருந்தது.!
பாத்ரூம் கதவு திறந்தது.!!
உள்ளாடைகளுடன் வெளிப்பட்டாள் சத்யா. ! முகமெல்லாம் ஈரத்தில் மினுமினுத்தது.! வெளிறிய உதடுகளால் அவனைப் பார்த்து மெலிதான.. ஒரு வெட்கப் புன்னகை சிந்தினாள். ! அவளது தலைமுடி ஏகமாகக் கலைந்து போயிருந்தது.! அவனை நெருங்கி வந்தாள்.!

” உடனே போகனுமா..?” பூவரசு கேட்டான்.
”என்ன பண்ணலாம்…?” சிரித்தவாறு கேட்டாள். அவள் முகத்தில்… மகிழ்ச்சி. . தாண்டவமாடிக் கொண்டிருந்தது.!
” உக்காரு…”
அவனை ஒட்டி உட்கார்ந்தாள்.!
அவள் கையைப் பிடித்தான். மெல்ல அவன் மார்பில் சாய்ந்தாள்.!
கங்கைப் பிரவாகமாகப் பொங்கி வரும் காதல் உணர்வுகள் வற்றிவிடுமா என்ன. .?
மார்பில் சாய்ந்த அவள் உதட்டை நீவினான். !
”வெளுத்துருச்சு…”
” என்ன. .?”
” உன்… அமுதூற்றுக்கள்..”
” வெளுத்தவன் நீதான். .”

” ஆனா கண்ணம் வெளுக்கலையே… செவந்து போச்சு..! சிவப்பு.. ஆப்பிள் மாதிரி. .!!”
” என்னருந்தாலும். . நானும் ஒரு பெண் இல்லையா..? அந்த. ..”
” நாணமா…?”
”பயிர்ப்பு…!!”
” ஓ..!” சிரித்தான். ”அழகு.. ஆனா.. அந்த பயிர்ப்பு. .. இத்தனை சிவப்பா… என்ன. .?”
” இருக்கலாம்…!!”
” இதான்… மொத அனுபவம் இல்லை..?”
” ம்… ம்…! சந்தோசமா…?”
” ம்… ம்..!! ஆனா ஒரு சின்ன. . வருத்தம். . ”
” என்ன. .?” முகம் உயர்த்தி அவன் கண்களைப் பார்த்தாள்.
புன்சிரிப்புடன் கேட்டான்.”இந்த நேரத்துலயும். .. இந்த ஜட்டி… பிரா… அவசியம்தானா?”
சீரியஸாக எதிர் பார்த்தவள்.. அவன் கேள்வியில்… மலர்ந்து சிரித்தாள்.!
” சே..! நான் வேற என்னமோ.. சொல்லப் போறீங்கன்னு நெனச்சேன்…!”
” கழட்டிறேன்… ப்ளீஸ். .!! என்னோட தூய்மையான சத்யாவ நான் கண்குளிற கண்டு ரசிக்கனும். .!” என்றான்.
படுத்தவாறே புரண்டு. .. தனது உள்ளாடைகளை நீக்கினாள். !
” வேறென்ன. ..?” எனக் கேட்டாள்.
” அப்படியே என்மேல வந்து… முழுசா… என்னோட.. பொருந்தி படேன்…!”
தயக்கம் காட்டாமல். .. அவன்மேல் தவழ்ந்து. .. தன்னை .. அவனோடு பொருத்திக் கொண்டு படுத்தாள்.!!
அவன் உதட்டின் மேல் தன் உதட்டைப் பதித்துக்கொண்டு கேட்டாள் சத்யா. !
” இப்ப சந்தோசமா..?”
” நீ…?”
” அன்பு மழைல.. பொங்குற.. ஆனந்த வெள்ளம்…! என் உள்ளத்துல.. அருவியா கொட்டிட்டிருக்கு…!! ”என உள்ளம் குளிரச் சொன்னாள். !!!

– வரும். ..!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments