♥ நீ -23♥

”உங்க புருஷன்.. அந்தளவுக்கு ரசணை இல்லாதவரா…என்ன..? என்னால நம்ப முடியலியே..!!” என்று மேகலாவைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே சொன்னேன்..!

”அப்ப..நா.. என்ன.. பொய் சொல்றனா.. உங்ககிட்ட வந்து..?” என்றாள் மேகலா..!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

சே..சே..! நான் அப்படி சொல்லல..! அவரு… டென்ஷனாகறதுக்கு வேற.. காரணம் ஏதாவது இருந்தாலும் இருக்கும்..!!”

”க்கும்..! வேற என்ன காரணம் இருக்கப்போகுது..?”

”எனக்கென்ன தெரியும்..? உங்களுக்குத்தான.. தெரிஞ்சுருக்கும்..?”

பெருமூச்சு விட்டாள் ”என்னமோ..போங்க..”

” ஆனா.. ஒன்னு மட்டும் உண்மை…!!”

”என்ன..?”

”நெழலோட அருமை… வெயில்லதான் தெரியும்..? நெழல்லயே இருக்கறவங்களுககு தெரியாது..!! அது மாதிரிதான் உங்க அழகும்..!!”

” அப்படின்னா…?” என்று என்னையே பார்த்தாள்.

”உங்களுக்கு.. கல்யாணமாகி எத்தனை வருசம் ஆச்சு..?”

”பண்ணெண்டு வருசமாகுது..!!”

”அதான்..! பண்ணெண்டு வருசமா.. டெய்லி உங்கள பாத்துட்டே இருக்காரில்ல… அதான்.. உங்க.. உடம்போட அழகு.. அவரு கண்ணுக்கு தெரியல..!!”

” க்கும்..!!” என முக்கிவிட்டு.. சன்னமான குரலில் கேட்டாள் ”உங்க கண்ணுக்கு தெரியுதாக்கும்..??”

”நீங்க மட்டும்.. இப்ப.. ‘ம்.’னு சொல்லிப்பாருங்க…..”

” ஆ..! சொன்னா…?”

”இல்ல…” சிரித்து ”உங்களக் கட்டிக்க…நா..நீ..னு போட்டி போடுவாங்க..!!”

சிரித்தாள் ”பொல்லாத ஆளுதான்..!!”

”ஏன்…?”

”பின்ன..! என்ன.. ? புளுகறதுக்கும் ஒரு அளவு வேண்டாம்..?”

”ச்ச…! இது புளுகு இல்லங்க..!! உண்மை..!!”

”ரொம்ப.. வழியாதிங்க…!! போதும்..!! மொதவே… குளிர் காத்து வீசுது..!! இதுல… நீங்க வேற…??”

”அட.. என்னங்க..நீங்க….”

” போதும்… போதும்..!! இதுக்கு மேல பேசினா… வம்புதான்..!! விடுங்க…!!”

”ஐயோ..!! நீங்க வெக்கப்படறப்ப… ரொம்ப அழகா இருக்கீங்க..!! நீங்க என்ன வெக்கப் பட்டாலும் நான் சொனன்னதுதான் உண்மை..!!”

”போதும்..! போதும்..!! ஒரு கல்யாணமான மனுஷிய ரொம்ப ஓட்டாதிங்க..!! பின்னால குடும்பத்துல நெறைய சிக்கலாகிரும்..!!” என்றாள்.

”சிக்கலா…? குடும்பத்துலயா..? என்ன சொல்றீங்க..?”

”ஆஹா..! ஒன்னுமே.தெரியாத பாப்பா..? என்ன சொல்றாங்களாம்..!! போங்க.. போய்…நேரங்காலமா படுத்து தூங்குங்க…!!” என்றாள்.

”ஏங்க… தப்பா ஏதாவது.. பேசிட்டனா..?” என்று நான்.. அப்பாவி போலக் கேட்டேன்.

”யாரு… நீங்களா..?”

”ம்ம்…!!”

” ரொம்ப நல்ல… ஆளுதான்..!! நான் போறேன்ப்பா…!!” என்றுவிட்டு…நகர்ந்து போனாள்..!

பின்னாலிருந்து நான் ”தப்பா ஏதாவது பேசிருந்தா… மன்னிச்சுருங்க..!!” என்றேன்.

நின்று திரும்பிப் பார்த்து… ”பரவால்ல…!!” என்று விட்டுப் போய்விட்டாள்.

நானும் புன்னகையுடன் ஜன்னல் கதவைச் சாத்தினேன்.

நாட்கள் நகர்ந்தன..!!
நீ.. கொஞ்சம்போல மாறியிருந்தாய்.! வேளை தவறாத உணவும்… உடல் உழைப்பு இல்லாத… நிழலிலேயே உட்காரும் வேலையும்… உன் உடம்பில்.. சிறுசிறு மாற்றங்களைச் செய்திருந்தது..! குறிப்பாக உன் கண்களைச் சுற்றியிருந்த..கருவளையம்… மறையத் தொடங்கியிருந்தது..! நகரத்தின் பேச்சும்… நடைமுறைப் பழக்கங்களும்… உன் உடையிலும்… பேச்சிலும் தெண்படத் தொடங்கியது…!!

முதல் மாதச்சம்பளம் வாங்கியதும்… நீ.. என்னைத் தேடி… கார் ஸ்டேண்டுக்கே வந்து விட்டாய்..! உன்னைப் பார்த்ததும் நான்… சட்டென வந்து… உன்னைத் தனியே அழைத்துப் போனேன்..!!

கவரை நீ.. என்னிடம் கொடுத்தாய்..!

”என்ன இது..?” வாங்கியவாறு கேட்டேன்.

”சம்பளங்க…!!” என்று மலர்ந்த முகத்துடன் சொன்னாய்.

” ஓ…! சம்பளம் வாங்கிட்டியா..? எவ்ளோ.. இருக்கு..?”

”நீங்களே பாருங்க..!!”

”ம்..ம்..!!” கவரைப் பிரித்து… பணத்தை எடுத்து.. எண்ணிப்பார்த்தேன். ”அப்படியே இருக்கு..?”

”ஆமாங்க..! சம்பளம் வாங்கினதும்… அத.. உங்ககிட்ட தரணும்னுதாங்க… வந்தேன்..!!”

”ம்ம்..!! அப்ப… இந்தப் பணமெல்லாம்.. எனக்கா..?” புன்னகையுடன் கேட்டேன்.

”வெச்சுக்குங்க..!!” என்று சிரித்தாய்.

”நீ…கஷ்டப்பட்டு.. வேலை செஞ்சு சம்பாரிச்ச பணம்..! இந்தா..மனசார.. செலவு பண்ணு…!!” என்று உன்னிடமே கொடுத்தேன்.

”ஐயோ..!! நான் கஷ்டமெல்லாம் ஒன்னும் படலீங்க..!! நோகாத வேலைதான்..!!”

”சந்தோசம்..!! இப்ப வீட்டுக்கா..?”

”ஆமாங்க..!! நாளைக்கும் லீவுதாங்க..!! ”

”ஏன்…?”

” மொதலாளி.. அவங்க சொந்தத்துல ஒரு கல்யாணத்துக்கு போறாருங்களாம்..!! வரதுக்கு ரெண்டு நாளு…ஆகும்னு சொன்னாருங்க…! அதனாலதான் நாளைக்கு தரவேண்டிய சம்பளத்த… இன்னிக்கே..தந்துட்டாருங்க..!!”

” ஓ..! அப்ப… நாளைக்கு.. என்ன பண்ணப்போற..?”

”என்னங்க…பண்றது..?”

”வீட்லதான… இருப்ப..?”

” ஆமாங்க…!!”

”நா… வரட்டுமா…?”

”ஐயோ…! வாங்க… வாங்க..!!”

”உனக்கு ஒன்னும் தொந்தரவா இருக்காதே..?”

”ஐயோ.. என்னங்க சொல்றீங்க..? நீங்க வந்தா… அதவிட எனக்கு வேற என்னங்க சந்தோசம்…இருக்கப் போகுது..? நீங்க கன்டிசனா வரனும்..!!” என்றாய்.

” நிச்சயமா வருவேன்..!!” என்றேன்..!!

அடுத்த நாள்….
உன் வீட்டில்… உன்னுடன்.. உன் தோழியும் இருந்தாள்.!
அவளுக்கும்.. ஒரு
”ஹாய்…!!” சொன்னேன்.

”வாங்க..சார்..!!” என்று சிரித்த முகத்துடன் சொன்னாள் அந்தக் கருப்பு விடலை..!

அவள் பெயர் உடனே.. என் நினைவுக்கு வரவில்லை.
நீ பாயை விரித்தாய்.
”உக்காருங்க…”

அவளைப் பார்த்து..”அப்றம் சவுக்கியமெல்லாம் எப்படி..?” என்று கேட்டவாறு.. பாயில் உட்கார்ந்தேன்.

பற்கள் அத்தனையும் பளீரிடச் சிரித்தாள். ”ஓ..!! நல்ல சவுக்கியம்…!!”

”காபி வெக்கறங்க..?” என்றாய் நீ..!

”இல்ல… வேண்டாம் தாமரை..! வெயிலா இருக்கு…!!”

அந்தப் பெண் ”அப்ப… கூல்ட்ரிங்க்ஸ்… குடிங்க..!!” என்றாள்.

உடனே கடைக்குக் கிளம்பி விட்டாய்..நீ ! ”இருங்க.. நான் போயி.. வாங்கிட்டு வரேன்..!!”

”அட…பரவால்ல விடு..!!”

”ஏய்..! போய் வாங்கிட்டு வாடி.. எருமை..!!” என்றாள் அவள்.

நீ ”இருங்க.. போன சுடிக்கு வந்துருவேன்..!!” என்று விட்டு… நீ வெளியே போனாய்.

எனக்கு எதிராக.. கால்களை மடக்கி உட்கார்ந்தாள் அந்தப் பெண்.
அவளைப் பார்த்து…
”ஆமா… உன் பேரு என்ன… சொன்ன…?” என்று யோசித்தவாறு கேட்டேன்.

”அதுக்குள்ள… மறந்தாச்சா…?”

” என்ன பண்றது.. ? நீ நின்ன அளவுக்கு… உன் பேரு.. என் மனசுல நிக்கலியே…?”

”ஓ..!! நா.. நிக்கறனா… உங்க மனசுல..?”

” நிக்கறதா..? ம்..ம்..! சோபா போட்டு.. உக்காந்துட்ட…!!” என்க…

”ஆ.. .!! ” என தன் கரிய விழிகளை அகல விரித்தாள்.

”சரி..! உன் பேரு… என்னமோ.. மலரு..?”

”என்னமோ.. மலரு.. இல்ல..! தீபமலர்…!!” என்றாள்.

”ம்ம்…! தீபமலர்..!!”

”மறந்துராதிங்க…!!”

” இனிமே மறக்க மாட்டேன்..!! நீ என்ன பண்ற..? எங்காவது வேலைக்கு போறியா..?”

”ம்கூம்..! வீட்லதான் இருக்கேன்..!!”

” என்ன படிச்ச…?”

” எய்த்…!!”

”ஏன்.. அதுக்கு மேல படிக்கல…?”

”புடிக்கல..! படிக்கல.. !!”

”ஓ..! புடிக்கல… படிக்கல…?”

”ம்ம்…!!” சிரித்தாள்.

”ஆமா… நீ லவ் பண்றதா சொன்னியே… யாரு அது…?”

”ஏன்..?”

”சும்மா… தெரிஞ்சுக்கலாம்னுதான்..?”

”உங்களுக்கு தெரியாது… அவன…!!”

”எத்தனை வருச…லவ்வு..?”

”ரெண்டு வருசமா…”

”ஓ…! ரெண்டு வருச..லவ்வு..?”

”ம்ம்…!!”

”இப்ப.. என்ன வயசு… உனக்கு.
..?”

”எதுக்கு…?”

”இல்ல… ரெண்டு வருசமா லவ் பண்றேன்னியே…? அதான் எத்தனை வயசுல இருந்து.. லவ் பண்றேன்னு.. தெரிஞ்சுக்கலாம்னு…!!”

சிரித்து ”பதனாறுல இருந்து.. லவ்..!!” என்றாள்.

”ஓ..! அப்ப.. இப்ப பதினெட்டு வயசா..?”

”ம்ம்..!!”

” ஆன… உன்னப் பாத்தா… அப்படி தெரியலியே…”

”ஆ…! வேற எப்படி தெரியுதாம்
…?”

”இருபது வயசு பொண்ணு மாதிரி… நலலா… ஊட்டமா… இருக்க…!!” என்றதும். .. அவள் முகத்தில் வெட்கப் புன்னகை .. படர்ந்தது. !

”ஊட்டமாவா…?”

”ம்ம்…!! புஷ்டியா. .!!”

”புஷ்டியான்னா…?”

”நல்லா… குண்டு மல்லி… மாதிரி..!! ”

அதே வெட்கப் புன்னகை..” ஆ…! நான் குண்டாவா இருக்கேன்..?”

”அசிங்கமான குண்டு இல்ல…!! அம்சமான குண்டு…!!”

அவள்.. கண்கள் பிரகாசித்தன.!

நான் ரசித்து ”அம்சமான குட்டி..!!” என்றேன்.

”ஆ..!! குட்டியா..? எனனை என்ன நெனச்சிங்க..?” என்று கையை ஓங்கினாள்…. தீபமலர்….!!!!

-சொல்லுவேன்…..!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments