♥நீ – 82♥
நீயும் குணமடைந்து விட்டாய். நிலாவினியைப் பார்க்க இரண்டு முறை… அவள் வீட்டுக்கே.. நீ வந்து போனாய்..! நீ குணமாகி வேலைக்குச் செல்லத் தொடங்கிவிட்டாய்..!!
மேலும் ஒரு வாரம் கழித்து.. நான் ஸ்டேண்டில் இருந்த போது.. ஒரு மாலை நேரத்தில்.. என்னைக்காண வந்தாய்..!
உன்னைத் தனிமையில்.. அழைத்துப் போய் பேசினேன்.
மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
நீ.. சுடிதார் போட்டிருந்தாய்..!
”அக்கா.. எப்படிங்க.. இருக்கு..?” என்று கேட்டாய்.
” ம்..ம்ம்..!” என்றேன் ”நீதான் கொஞ்சம் பிஸியா இருக்க போலருக்கு..”
”ஐயோ.. அப்படியெல்லாம் இல்லீங்க..”
” உன்னப்பாத்தே.. ஒரு வாரமாகுது..”
” வரலாம்னுதாங்க இருந்தேன்..”
”அப்றம் ஏன்.. வரல..?”.என நான் கேட்க..
நீ தயங்கியவாறு சொன்னாய் ”நான் அடிக்கடி வந்தாக்கா… அக்கா வீட்ல ஒரு மாதிரி.. நெனச்சுக்குவாங்கன்னுதாங்க.. வல்ல…”
அதுவும் சரிதான்..!
”ம்… ம்ம்..! சரி.. பரவால்ல..! நீ எப்படி இருக்க..?”
”ஐயோ..! எனக்கென்னங்க..? அக்கா நல்லாருக்குங்களா..?”
” ம்… ம்ம்…!! இருக்கா…!!”
” நல்லா சாப்பிடுதுங்களா..?”
” எங்க..!” என பெருமூச்சு விட்டேன் ”இன்னும் முழுசா.. தேறல..”
நிலாவினி பற்றி.. மிகவும் அக்கறையுடன் விசாரித்தாய். என்னை விடவும்.. அவளுக்காக நீ.. மிகவும் கவலைப்பட்டாய்..!!
”சரி.. டீ ஏதாவது குடிக்கறியா..?” என்று கேட்டேன்.
” வேண்டாங்க..” என்றாய்.
” கூல்ட்ரிங்க்ஸ்..?”
” அதெல்லாம்.. ஒன்னும் வேண்டாங்க…”
”வேற.. என்ன குடிக்கற..? தண்ணியடிப்பமா..?” எனக் கேட்க…
”ஐயோ.. போங்க..!!” என்றாய்.
”சரி.. வா..! ஜூஸாவது குடிக்கலாம்..!!” என பக்கத்தில் இருந்த பழக்கடைக்குப் போனோம்.
ஜூஸ் குடிக்கும் போது கேட்டேன்.
”நீ கடைலருந்தா.. வந்த..?”
” ஆமாங்க..”
”மணி.. ஆறுகூட ஆகல..?”
” உங்கள பாத்துட்டு போலாம்னு வந்தங்க..! ஓனர்கிட்ட சொல்லிட்டுத்தான் வந்தேன்..!!”
”அப்படியா..? தீபா என்ன பண்றா..?”
” அவ.. வந்துட்டு.. மறுபடி நேத்துதாங்க.. ஊருக்கு போனா..”
”ஓ..! நல்லாருக்காளா..?”
”.ம்.. நல்லாருக்காங்க..!!”
பணம் கொடுத்து விட்டு வெளியே வந்தோம்.
”தாமரை…”
” என்னங்க..?” என என்னைப் பார்த்தாய்.
” நீ.. மறுபடி கடைக்கு போகனுமா..?”
”ஏங்க…?”
” என்னமோ தெரியலடி..! மனசெல்லாம் ஒரு மாதிரி.. இருக்கு..”
” என்னாச்சுங்க…?”
” கஷ்டமா…!! கொஞ்சம்.. பாரமா இருக்கு..!!” என்க..
”தைரியமா இருங்க..” என்றாய்.
நான் அமைதியாக நடக்க…
மெதுவாகக் கேட்டாய்.
”வேலை.. ஏதாவது இருக்குங்களா.. உங்களுக்கு..?”
”ஏன்…?” உனனைப் பார்த்தேன்.
”நான் போய்… சொல்லிட்டு.. என்னோட பேக எடுத்துட்டு வரங்க..! எங்காவது போலாம்..!!”
”எங்காவதுன்னா..?”
”நீங்க.. இருக்கறதப்பாத்தா… எனக்கு கஷ்டமா இருக்கு..”
” ஏய்.. அதுக்கு.. நீ என்ன பண்ணுவ..?”
” ஏங்க..! நான்….”
உன் எண்ணம் புரிந்தது. ”வேணான்டி..” என்றேன்.
” ஏங்க..?”
” ஆபரேசன் பண்ண.. ஒடம்பு உன்னோடது.! நான் சமாளிச்சிப்பேன்..! நீ கவலபாபடாத போ..!!”
”ஐயோ.. பரவால்லங்க..! என்னால முடியும்..”
” ஏய்.. வேண்டாம் விடு..! வேனும்னா…வா.. உன்னை ட்ராப் பண்றேன்..! நேரத்துல போய் ரெஸ்ட் எடு..!!”
”செரிங்க..! நான் போய் சொல்லிட்டு வந்தர்றங்க..!!” என்று விட்டு நீ போக…
நான் ஸ்டேண்டுக்குப் போய்… காரை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்..!
போன வேகத்திலேயே.. நீ வந்து விட்டாய்..!!
காரில் போகும் போது.. நீ மெதுவாகக் கேட்டாய்.
”நம்ம ஏரியாக்கு போலாங்களா…?”
”எதுக்கு..?”
” சும்மா… பேசிட்டு.. வரலாங்களே..?”
” ம்..! போலாம்..!!” என்றேன்.
காரை நேராக பத்ரகாளி அம்மன் கோவில் தான்டி ஓட்டினேன்.
புளிய மர ஏரியா போனபோது… இருள் கவிந்திருந்தது..!!
காரை ஓரமாக நிறுத்திவிட்டு.. இருவரும் இறங்கினோம்..!
ஈரக்காற்று.. சிலுசிலுவென வீசிக்கொண்டிருந்தது..! இரவுப் பூச்சிகளின் கச்சேரி நடந்து கொண்டிருந்தது..!
சாலையோரமாக இருந்த.. திண்டின் மேல் போய்.. அருகருகே உட்கார்ந்து கொண்டு… நிறையவே பேசினோம்..!
இந்த இயற்கைச் சூழலில்… எந்தவித காமக்கலப்பும் இலலாமல்.. நான்.. உன்னிடம் மனம் விட்டுப் பேசுவது.. இதுவே முதல் முறை..!!
உன்னிடம் அவ்வாறு பேசியதில்.. என் மனபாரமெல்லாம் என்னை விட்டு நீங்கியது போலிருந்தது..!!
”மறுபடி… இதெல்லாம் நடக்கும்னு.. நான் நெனச்சே பாக்கலீங்க..!” என்றாய்.
” எதெல்லாம்..?”
” நாம ரெண்டு பேர் மட்டும்.. இப்படி.. வந்து.. இங்க உக்காந்து மனசு விட்டு பேசுவோம்னுதாங்க..”
” ஆமாடி… நான்கூட நெனைக்கல..!!”
” ஆனாக்கா… நான் பழசெல்லாம் அடிக்கடி நெனைச்சுப்பங்க..! நான் உங்கள.. மொத.. மொத பாத்தது..! உங்ககூட பேசினது… பழகினது..! எல்லாம்..!!” என்றாய்.
ஒரு மணிநேரம் கழித்து…
”போலாமா..?” என நான் கேட்டேன்.
” ம்… ”என்றாய் ”அக்காவ நல்லா பாத்துக்குங்க..”
” அவள நெனச்சாத்தான்டி.. மனசே கஷ்டமாகிருது..! சரியா சாப்பிடறதில்ல..! தூங்கறதில்ல…! பேசறதில்ல…!!சிரிக்கறதில்ல…!!” என நான் சொல்ல…
” பாவங்க..! அக்காவால.. தாஙகிக்க முடியல..!!” என்றாய்.
ஒரு பெருமூச்சுடன் நான் எழுந்து நின்றேன்.
”சரி… வா.. போகலாம்..!”
நீயும் எழுந்தவாறு கேட்டாய்.
”வேற எதுவும் வேண்டாங்களா .?”
”என்ன…?”
” இல்ல… நான்.. வேண்டாங்களா..?”
”என்னடி சொல்ற..?”
” பாவம்.. நீங்க..! அக்கா வேற… இந்த நெலமைல இருக்கப்ப..? அதான்.. என்னை வேணா…” என நீ தயங்க…
உன் தோளில் கை போட்டு உன்னை அணைத்தேன்.
”வேணாம் தாமரை..! உன் உடம்பு இருக்கற நெலமைல… இதெல்லாம்.. நல்லதில்ல…”
” ஐயோ..! எனக்கெல்லாம் இப்ப..நல்லாகிருச்சுங்க..!! உங்க சந்தோசத்தவிட.. என் ஒடம்பு பெருசில்லீங்க..”
”ஆனா.. எனக்கு நீ.. பெருசுதான்..! சொன்னாக்கேளு.. இப்ப எதுவும் வேண்டாம்..”
கவலையான குரலில் கேட்டாய்.
” மத்தபடி…கோபமெல்லாம் ஒன்னும் இல்லீங்களே..?”
” சே..! கோபமா… எதுக்கு..?”
”என்னமோ… கேக்கனும்னு தோணுச்சுங்க..”
” உன்மேல.. எனக்கு என்ன கோபம்..?” என.. உன் கன்னத்தில் முத்தம் கொடுத்தேன்..!
உன்னைக்கூட்டிப் போய்.. உன் வீட்டில்.. விட்டு.. விட்டு நான் கிளம்பினேன்..!!
வீடு..!!
காரைக்கொண்டு.. போய்.. செட்டில் நிறுத்தினான்..! வீட்டில் நுழைந்ததும்.. நித்யா கேட்டாள்..!
”உங்க மச்சான் என்ன பண்றாரு..?”
” தெரியலியே நித்தி..! நான் பாக்கல…!” என்றேன்.
”ஸ்டேண்டுலருந்துதான.. வரீங்க..?”
”இல்ல.. நா.. வாடகைக்கு போய்ட்டு.. இப்படியே வந்துட்டேன்..”
” இன்னும் வல்ல..! போன் பண்ணாலும் எடுக்கறதில்ல..!!” என்றாள்.
”ஏன்.. ஏதாவது சண்டையா..?”
” அதில்லண்ணா..! நாட் ரீச்சபலா இருக்கு..!!” என்று சிரித்தாள்.
”ஓ..!!” என்று விட்டு உள்ளே போனேன்..!
என் மனைவி டிவி முன்பாக உட்கார்ந்திருந்தாள்.
அவள் பக்கத்தில் போய் உட்கார்ந்து கேட்டேன்.
”சாப்பிட்டியா..?”
” ம்.. ம்ம்..! உங்களுக்கு சாப்பாடு போடட்டுமா..?” என லேசாக அசைந்தாள்.
”ஏய்.. நீ பேசாம உக்காரு..! நித்தி இருக்கால்ல..” என்று.. நான் எழுந்து உடைமாற்றப் போனேன்…!!
-சொல்லுவேன்….. .!!!!!!
மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்