♥ நீ -38♥

நீ போன பின்.. நீண்ட நேரம் நான் சிந்தனை வயப்பட்டேனா.
உன்னைப் போல ஒரு பெண் மனைவியாக அமைந்தால்.. நிச்சயமாக குடும்பம் நன்றாக இருக்கும்..!
நீ குடும்பத்தோடூ வாழ்ந்தவள் அல்ல… வாழ ஆசைப்படுபவள்..! குடும்பம் என்றால் என்னவென்று புரிந்து வைத்திருப்பவள்..!
ஆனால் உன்னை மணக்க எவன் முன் வருவான்..?

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

இவ்வளவு தூரம் உன்னைப் புரிந்து கொண்ட என்னாலேயே.. உன்னை .மணக்க முன்வர இயலவில்லையே..? இதை என்னவென்று சொல்வது..?
‘விபச்சாரம் ‘ என்பதன் அர்த்தத்தில்.. நீ பெண்ணென்றால்… நான் ஆண்…!
நீ விபச்சாரி..!
நான் விபச்சாரன்..!!

அதற்கு மேல் புறப்பட்டு என் பெரியம்மாவைப் பார்க்கப் போனேன்.

” என்னருந்தாலும.. உங்கப்பனை ஒரு வார்த்தை கூப்பிடனும்டா..” என்றாள்.

” அவன் என்னத்துக்கு இப்ப..?” முறைப்பாகக் கேட்டேன்.

”உன்னைப் பெத்தவன் இலலையா..? இன்னும் செத்துடலையே.. உயிரோடதான இருக்கான்.?”

”என்னைப் பொருத்த வரை எப்பவோ செத்துட்டான்..” என்றேன் சூடாக.

”அப்படியெல்லாம் சொல்லாதடா..! பெரியவங்க அருமை உனக்கு புரியல.. ! அவனும் இருந்தாத்தான் சபைல உனக்கும் ஒரு இது இருக்கும்..! அவன நீ ஒன்னும் கூப்பிட வேண்டாம். . பேசாம இரு.. எல்லாம் நாங்க பாத்துக்கறோம்..!!” என்றாள்.

இந்த திருமண விசயம் ஆரம்பித்த பின்னர்..எல்லாமே எனக்கு எதிராக நடப்பது போலவே இருந்தது..!
மேகலாவில் தொடங்கி.. நிலாவினியிடம் அவசரப்பட்டது.. இனி நீ என்னைப் பார்க்க வரமாட்டே என்று விட்டு போனது.. இப்போது பெற்றவன் வேண்டும் என்பது..வரை..!!
இந்த திருமணம் நடக்குமா…??

அப்பறம் என் அப்பா வரவழைக்கப் பட்டு… குணாவின் வீட்டுக்குப்போய் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தை என்றால் நாள் குறிப்பது.. பத்திரிகை அடிப்பது.. என்கிற விதத்தில்தான்..!
ஆனால் நான் என் அப்பாவோடு பேசவே இல்லை. !

குணாவின் வீடு..!
வீட்டில் அவனது பைக்கும் இல்லை.. போர்டிகோவில் காரையும் காணவில்லை.!
காலிங் பெல்லை அழுத்தினேன்.
கதவு திறந்தது..!

நிலாவினி புடவையில் இருந்தாள்.
அவள் கண்களைப் பார்க்க முடியாமல்.. பார்வையை மாற்றிக் கொண்டு.. சிரித்து..
”ஹாய்…” என்றேன்.

லேசான புன்னகை ”ஹாய்..”

”குணா…?”

”வீட்ல இல்ல…”

”இல்லியா..? எங்க போனான்..? என்னை வரச்சொன்னானே..?”

”எப்ப.?”

”ஒரு… ஒரு ஆஃபன் அவர் முன்னால.. போன் பண்ணியிருந்தேன்..!”

”தெரியல..” என்றாள் ”சரி.. உள்ள வாங்க..”

” இ..இல்ல.. பரவால்ல.. நா…அப்றம் வரேன்..” என நான் திரும்பினேன்.

”ஏன் .. ஓடறீங்க..?” என்று கேட்டாள்.

திரும்பினேன் ”ஓடலே…”

”ஆ..! பின்ன என்னவாம்.. பயமா..?”

”சே..சே..! ”என்றேன். ஆனால் அதுதான் உண்மை.
அவள் முகம் பார்த்துப் பேச..தயக்கமாக இருந்தது.

”அப்றம் என்ன உள்ள வாங்க.. வீட்ல யாருமே இல்ல..”

அது இன்னும் பயம் கொடுத்தது.
”ஏன்.. எல்லாம் எங்க போனாங்க..?”

கன்னங்கள் மினுக்கச் சிரித்தாள்.
”எல்லாரும் பிஸி…”

”மேரேஜ் பிஸியா..?”

” ம்ம்.. உங்க சைடுல…?”

”ம்ம்.. பெருசா எதுவும் இல்ல. அது பாட்டுக்கு போய்ட்டிருக்கு.. எல்லா வேலையுமே குணாதான் பாத்துக்கறான்..! எனக்கு ஒரு வேலையும் இல்ல.. உன் கழுத்துல தாலி ஒன்னு கட்றத தவிற..”

சிரித்தாள் ” உள்ள வாங்க…”

”இ.. இல்ல.. பரவால்ல…”

” அட.. வாங்க..! அதான் முடிவாகிருச்சே.. அப்றம் என்ன..?”

தயக்கத்துடன் உள்ளே போனேன்.
”அப்றம் சேரிலாம் கட்டிருக்க போலருக்கு. .?”

”கட்டி பழகிட்டிருக்கேன்..! எப்படி இருக்கு..!!”

”தேவதை..கலர் புடவைல வந்த மாதிரி இருக்கு..!!”

”ம்ம்.. ஆஃப்டர் மேரேஜ் ஸேரிதான..? அதான் கட்டிப்பழகிக்கலாம்னு..!!”

”ம்ம்.. அசத்தற..! என் மனசு என்கிட்ட இல்ல…!!”

கண்கள் சுருங்கப் புன்னகைத்தாள்.
”காபி…?”

”இல்ல..இல்ல.. காபியெல்லாம் வேண்டாம்..”

”வேற.. ஏதாவது..?”

”ஒன்னும் வேண்டாம்..! உக்காரேன் பேசலாம்..!”

”யாராவது வந்தா.. என்ன நெனைப்பாங்க..?”

”ம் .சரிதான்..! அப்ப நா.. கிளம்பறேன். .!”

சிரித்தாள் ”கோபமா…ஏதாவது..?”

”சே..சே… நீ சொல்றதும் சரிதான்..! நீ வேற தனியா இருக்க…”

”ம்ம்.. பரவால்ல.. உக்காருங்க.. குடிக்க ஏதாவது கொண்டு வரேன் குடிச்சிட்டு போவிங்களாம்..” என்று விட்டு உடனே உள்ளே போய்விட்டாள்.

சுற்றிலும் பார்த்துவிட்டு சோபாவில் உட்கார்ந்தேன்.
சில நொடிகளில் உள்ளிருந்து வந்தாள் நிலாவினி.

”ம்… லெமன் ஜூஸ்..” ஒரு கண்ணாடி குடுவையில் கொடுத்தாள்.

”தேங்க்ஸ்..” வாங்கினேன்.
ஜில்லென்றிருந்தது. ”உனக்கு..?”

”ம்.. குடுத்ததே நான்தான்.. குடிங்க..”

” இல்ல… உன்ன…விட்டுட்டு. …”

”ஆஹா…. அப்படியே….”

சிரித்துக் கொண்டே குடித்தேன். உள்ளுக்குள் குளுமை படர்ந்தது..!
குடித்துவிட்டு…
”நல்லாருக்கு..” என்றேன்.

” என்னது..?” என்று என்னைப் பார்த்தாள்.

”ஜூஸ்…”

”ஓ.. ஜூஸா…?”

”ஏன்.. நீ என்ன நெனைச்ச…?”

”நான் ஒன்னும் நெனைக்ககலப்பா..?”

”சரி.. அப்ப நா.. போகட்டுமா..?”

”ஏன்.. வேலை இருக்கா..?”

”அதெல்லாம் இல்ல…”

”நாம புதுசா.. என்ன..?”என் எதிரே சேரில் உட்கார்ந்தாள்.
என்னைப் பார்த்துப் புன்னகைத்தவாறு.. தன் விரல் நகங்களைச் சுரண்டினாள்.

அவளது.அழகு என்னை ஈர்த்தது. !

”நிலா…”

”ம்..ம்..?” புருவம் உயர்த்தினாள்.

” ஐ லவ் யூ…”

”அவ்ளோதானா…?”

”ம்..ம்..! அப்றம் ஸாரி..!!”

”எதுக்கு..?”

”வந்து.. அன்னிக்கு… மாடி ரூம்ல.. கொஞ்சம் மோசமா பிஹேவ் பண்ணிட்டேன்..”

”ம்..ம்..!!” புன்னகைத்தாள் ”இட்ஸ் ஆல் ரைட்..”

”ஸாரி.. இப்பகூட அத நெனச்சா.. எனக்கு மனசு குறுகுறுங்குது..!”

” இன்னும் ப்யூ டேஸ் பொருத்துக்க முடியாதா..? அப்படி என்ன அவசரம்..? ம்ம்..?”

”அது.. அது வந்து…ஒரு மாதிரி.. இதாகி… அந்த டென்ஷன்ல…”

” அலோ.. கட்டிக்க போற.. பொண்ணாவே இருந்தாலும்.. முன்ன.. பின்ன.. டச் இலலாத பொண்ண.. திடுதிப்னு கட்டிப்புடிச்சு கிஸ் அடிச்சா… ஒரு பயம் வராதா..?”

” அதுக்கு இப்ப… ஸாரி கேட்டுக்கறேன். .! அப்றம் வீட்ல போய்.. அத நெனச்சு.. ரொம்ம்ப பீல் பண்ணேன்..!!”

”ம்ம்..! ஆனா எனக்கு இப்பக்கூட பயமாத்தான் இருக்கு..!!” என்று மெல்லிய குரலில் சொன்னாள்.

”என்ன பயம்..?”

”திடிர்னு.. ஏதாவது.. என்மேல பாஞ்சுட்டிங்கன்னா..?”

”ஹேய்… மறுபடி…”

”அன்னிக்கு. . வீட்ல எல்லாரும் இருந்தப்பவே.. அந்த மாதிரின்னா.. இன்னிக்கு வேற வீட்ல யாருமே இல்ல..! நான் மட்டும் தனியா இருக்கேன்.! ஒரு புள்ளி மான்குட்டி நான்…. சட்னு புலி மாதிரி என்மேல பாஞ்சுட்டிங்கன்னா..?” என்றாள்.
உண்மையாகச் சொல்கிறாளா… இல்லை கேலி செய்கிறாளா.. என்று புரியாமல் குழம்பிப் போய்… சட்டென எழுந்தேன்.

”நீ.. பயப்பட வேண்டாம்..நான் போறேன்..!!”

– சொல்லுவேன்…!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

Comments