♥ நீ -98 ♥

முகமலர்ச்சியுடன் இருந்தாள் என் மனைவி. அவள் அம்மா.. நித்யா.. எல்லோருமே சிரித்தமுகத்துடன்தான் இருந்தார்கள்..!
அவளது வீட்டில் கேட்டபோது.. நிலாவினி எதுவும் சொல்லவில்லை. எங்கள் வீட்டிற்குப் போனதும்..
”அப்பா.. எல்லாம் ஓகே..” என்று சேரில் உட்கார்ந்தாள்.

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

நான் கட்டிலில் உட்கார்ந்தேன்.
”என்ன ஓகே..?”

”இப்ப எனக்கு.. எவ்ளோ நிம்மதியா இருக்கு தெரியுமா..?” என்றாள்.

”தெரியாது..” என்று தலையணை மீது சாய்ந்தேன்.

சேரைவிட்டு எழுந்து வந்து என் பக்கத்தில் உட்கார்ந்தாள்.
”நீங்க லக்கிடா..”

”அதான் எனக்கு தெரியுமே..”

என்மேல் சாய்ந்தாள். ”நாங்க ஜோசியம் பாக்க போனோம்..”

” ஓ…! யாருக்கு..?”

” நல்ல கூட்டம்..! அதான் உடனே வரமுடியல..!” என்று என் நெஞ்சில் தலைசாய்த்தாள்.

அவள் தலையைத் தடவினேன்.
”எங்க..?”

” எங்கம்மாக்கு தெரிஞ்ச… ஜோசியர்..! எல்லாம் கரெக்ட்டா பாத்து சொல்லுவாரு..”

”சரி.. யாருக்கு பாத்துச்சொன்னாரு.. உனக்கா..?”

”ம்கூம்..! உங்களுக்கு…!”

” எனக்கா..?”

” ம்.. ம்ம்..! செகண்ட் மேரேஜ்க்கு.. உங்களுக்குத்தான் இதுலெல்லாம் நம்பிக்கை இல்லையே.. அதான் மொதவே சொல்லலை..!”

”ஓ..! அப்ப..இந்த விசயமாத்தான் போனீங்களா..?”

”ம்.. ம்ம்..!! உங்க ஜாதகப்படி.. உங்களுக்கு ரெண்டு பொண்டாட்டி யோகம்தான்..! அவரு சொன்ன அத்தனையும் ரொம்ப சரியாத்தான் இருந்துச்சு..” என்று என்னைப் பார்த்தாள்.

”ஏய்…லூசு மாதிரி….” என நான் ஆரம்பிக்க….

”நான் லூசா…? ஆமா லூசுதான்..!!” என்றாள்.

” ஏய்.. நான் சொல்றத கேட்டுட்டு பேசு…”

”ஆ…! பெருசா.. என்ன சொல்லப்போறீங்க..? ஜோசியமெல்லாம் சுத்த பொய்… பித்தலாட்டம்னுதான..? அதை சொல்லவே வேண்டாம்.. நான் நம்பறேன்..! எனக்கு அவரு சொன்னது எல்லாம் நிஜம்னு தெரியும்..”

”நிஜம்னு தெரியுமா…?”

”ஓ..! தெரியும்..!!”

” எப்படி..?”

அவள் பேசவில்லை. மொனியாக என்னையே பார்த்தாள்.
பளபளப்பில் மின்னிய அவள் கன்னங்களை என் இரண்டு கைகளிலும் தாங்கினேன்.
”ஐ லவ் யூ.. பொண்டாட்டி..”

” நானும்டா… புருஷா..”

” சரி… சொல்லு…”என்று அவள் சிவந்த உதட்டை வருடினேன்.

சுருதி குறைந்த குரலில் ”எனக்கு பாக்கியம் இல்லேன்னும் சொன்னார்..! அதாவது உங்க மொதப்பொண்டாட்டிக்கு..”

”ஓ.. அப்ப.. உனக்கு குழந்தை பாக்கியம் இல்லாம போனதுக்கு நான்தான் காரணமா..?” என்று கேட்டதும் என்னை முறைத்தாள்.

”அப்படி யாரு சொன்னா இப்ப..?”

”நீ.. சொல்லல.. ஆனா என் ஜாதகம் சொல்றது.. அதத்தான..?” என்று நான் சொல்ல…

அமைதியாக என்னைப் பார்த்தாள்.

நான் புன்னகைத்து.. அவள் உதட்டை லேசாக கிள்ளினேன்.
”சரி.. யாரு அந்த ஜோசியர்..?”

” மலையாள பனிக்கர்..!!” என்றாள்.

”உனக்கு குழந்தை பொறக்காதுனு ஊர்ல பாதிப்பேருக்கு தெரியும்..! இதைச்சொல்ல ஒரு ஜோசியர் வேனுமா..?”

”இப்ப என்னங்கறீங்க…?” என்று முறைத்தாள்.

”நோ… டென்ஷன் பேபி…கூல்..” என்று அவள் முகத்தை மேலே இழுத்து அவள் உதட்டில் முத்தமிட்டேன். ”சரி.. உன் நம்பிக்கையை நான் மறுத்து பேசல..! அவரு நல்ல ஜோசியர்தான்..! அதைவிடு.. டேட்லாம் ஃபிக்ஸ் பண்ணிட்டிங்களா..?”

” ம்..ம்ம்..!!” என்றாள்.

நான் பெருமூச்சு விட்டேன்.
”உன்ன நெனச்சாத்தான் ஆச்சரியமா….”

”ஷட் அப்…” என்றாள்.

”உண்மையிலேயே…நீ…”

”யூ.. ஷட்டப்…! ஷட்டப்…!!”

”ஈஸி…ஈஸி… ஈஸி… என் அழகான பொண்டாட்டியே..!!” என்று அவளை இழுத்து அணைத்துக் கொண்டேன். அவளை முத்தமிட்டு சமாதானம் செய்தேன்.

முழுமையாக என்மேல் ஏறிப்படுத்துக்கொண்டு கேட்டாள்.
”மேரேஜ் சிம்பிளா போதும்ல..?”

”அத கேக்கனுமா..?”

”எங்கம்மா.. தாமரையை வேற்றுமையா நெனைக்கல..”

”அதான் எனக்கு குழப்பமா இருக்கு..! எப்படி நிலா இது..? மக வாழ்க்கையை இன்னொருத்தி பங்கு போட்டுக்க வர்றா.. அதுல…”

”அதான்ப்பா உங்க நேரம்..! உங்களுக்கு ராஜயோகம்..! எங்க வீட்ல வருத்தம் இல்லாம இல்லை. அதும் எங்கம்மா கேள்விப்பட்டப்ப என்னை கண்டபடி திட்னாங்க..! ஆனாலும் நான் பேசி சரிகட்னேன்..!!”

”உண்மைலயே.. நீ ரொம்ப….”

”நான் நிம்மதியா இருக்கனும்னா.. இதுக்கு ஒத்துகிட்டுத்தான் ஆகனும்னு நான் எங்க வீட்ல சண்டையே போட்டேன்..! அதுலதான் எல்லாரும் ஒத்துகிட்டாங்க..!!”

”ஓ..!! உன் நிம்மதிக்கு என்னம்மா கொறைச்சல்..?”

”ஆமா.. கொறைச்சல்தான்..”

”உன்ன… என்னால புரிஞ்சிக்க முடியல நிலா…”

”தேவையில்ல..! நீங்க சந்தோசமா இருந்தா போதும்..”

”சரி.. சொல்லு..!! அப்றம் என்னென்ன..?”

”கல்யாணம்… மருதமலைல..”

”ஓ..! யாராரு வருவாங்க..?”

”நம்ம சொந்தங்கள்..! அதாவது குடும்பம் மட்டும்..!!”

”உங்கப்பாம்மா… குணா..நித்யா..?”

”எங்க வீட்ல இவ்வளவுதான்..! உங்க வீட்ல… உங்கப்பா…”

”அவன்லாம் அவசியமில்ல…”

”ஏன்… என்ன தப்பு..?”

”தப்புக்காக இல்ல…”

” ப்ளீஸ்.. இதை என் விருப்பப்படி விடுங்க..! உங்கக்கா.. தங்கச்சி.. பெரியம்மா… உங்கப்பானு எல்லாரையும் கூப்பிடறோம்.. சரியா..?”

”சரி… உன் விருப்பம்…” என்றேன்.

”தாமரைக்கு சொந்தம்னெல்லாம் யாரும் இல்லையா..?” என்று கேட்டாள்.

”நாமதான் அவளுக்கு எல்லா சொந்தமும்..”

”அவங்கம்மாவும்.. அவள மாதிரியேதானா..?”

”ம்..ம்ம்..!! அம்மா தொழிலத்தான் இவ கன்டினியூ பண்ணிட்டிருந்தா..!!”

”எத்தனை வயசுல..ஸ்டார்ட் பண்ணியிருப்பா..?”

”அவங்கம்மா செத்த பின்னாலன்னு சொன்னா..”

”பாவம்.. எப்படிங்க..! கஷ்டமா இல்லை..?”

”என்ன பண்ண..? அவ தலைவிதி அப்படினு அவளே சொல்லுவா..! நான் மொத மொத அவள பாத்தப்ப.. ரொம்ப வருமைல இருந்தா..! நான் அவமேல பரிதாபப்பட்டு.. பிரியாணி பொட்டலம் குடுத்தேன்..! அதுக்கு அவ என்ன பண்ணினா தெரியுமா.?”

”என்ன பண்ணினா..?”

”பசியோட கொடுமை என்னன்றத அன்னிக்குத்தான் நான் கண்ணு முன்னால பாத்தேன்..! என் கால்ல விழுந்து. .. மாலை மாலையா கண்ணீர் விட்டு அழுதா..! எனக்கே மனசு தாங்கல..! அப்பவே அவளை மாத்திடனும்னு என் மனசுல தோணுச்சு..! அவ என்கூட வர்றப்பகூட என்ன சொன்னா தெரியுமா..? டவுன்ல உங்களுக்கு தெரிஞ்ச எடத்துல எங்கயாவது வேலைக்கு சேத்து விட்றுங்கன்னுதான்.. அதத்தவற.. அவளும் வேற எதுவும் கேக்கலை… இப்ப வரை…!!”என்றேன்.

பெருமூச்சு விட்டாள் நிலாவினி.
”ம்ம்.. அதான்.. இன்னிக்கும் அவ உங்கள.. தெய்வம் மாதிரி நெனைக்கறா..!”

”ம்..ம்ம்..!!”

என் மீசையை வருடியவாறு கேட்டாள் என் மனைவி.
”அவளப் பத்தி.. ஆரம்பத்துலருந்து சொல்லுங்க..”

”ஆல்ரெடி.. ஒரு முறை சொல்லியிருக்கேன்… நிலா..”

”காதல் மயக்கத்துல இருந்தப்ப சொல்லியிருப்பீங்க..! நான் மறந்துட்டேன்..! எனக்காக இன்னொரு முறை.. கொஞ்சம் சொல்லுங்கப்பா… ப்ளீஸ்..?” என்று கொஞ்சலாகக் கேட்டாள்.

அமைதியாக யோசித்தேன். உன் பழைய உருவம் என் மனத்திரையில் தோண்றி மறைந்தது..!
ஒரு பெருமூச்சு விட்டுச் சொன்னேன்.
”அன்னிக்கு நாங்க பசங்கள்ளாம் சேர்ந்து… பார்ட்டி அரேஞ்ச் பண்ணியிருந்தோம். நான்.. உங்கண்ணன்னு நாலு பேருதான்..! பத்ரகாளி அம்மன் கோவிலுக்கு மேல.. ஆத்துல போய் உக்காந்துட்டு எல்லாம் ஜாலியா தண்ணியடிச்சிட்டு இருந்தோம்.! அப்பத்தான் தாமரைய பாத்தோம்..! எங்கள பாத்துட்டு அவளே வந்துருக்கா… பசங்க எல்லாரும் அவள வாய்க்கு வந்த மாதிரி பேசினாங்க..! ஆனா எனக்கு மனசு கேக்கலை எந்திரிச்சு அவகிட்ட போய் ஒரு ஹலோ சொல்லிட்டு பேச்சுக்குடுத்தேன்..! அப்ப அவ ஒரு கச்சலான ட்ரெஸ் போட்டுட்டு பாக்கவே மோசமாத்தான் இருந்தா… தொழில்காரினு பாத்தாலே தெரிஞ்சிரும்..! ஆனா ரொம்ப பரிதாபமா இருந்தா..! பசியோட இருக்கானு அவளே சொன்னா.. அப்பறம் நான் மறுபடி போய் ரெண்டு பொட்டலம் பிரியாணிய எடுத்துட்டு வந்து அவளுக்கு தந்தேன்.! பசங்கள்ளாம் என்னை ரொம்ப மோசமா கமெண்ட் பண்ணாங்க..! ஆனா அத நான் காதுலயே போட்டுக்கல.. அவள தனியா கூப்பிட்டு போய் சாப்பிடச்சொன்னேன்..! பொட்டலத்த பிரிச்சு பாத்தவ..அப்படியே என் கால்ல விழுந்துட்டா.. அப்பறம் விக்கி.. விக்கி அழுதா.. எனக்கு என்ன பண்றதுனே புரியல..! அதுக்கு முன்ன யாரும் அப்படி என் கால்ல விழுந்ததும் இல்ல…!!” என்று ஆரம்பித்து.. முடிந்தவரை விபரமாகவே சொன்னேன்..!!!!

-சொல்லுவேன்…..!!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

Comments