♥ உள்ளத்தின்.. கதவுகள் 19 ♥

மறுவாரத்தில் ஒரு நாள். .. மிருதுளாவின் மூத்த மகள் யழினி.. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நேரிலேயே வந்து விட்டாள்.
ஆச்சரியத்துடன் வரவேற்றாள். மிருதுளா.
” என்னடி.. சொல்லாம.. கொள்ளாம வந்து நிக்கற..?”
” வந்தேன்…! எப்படி இருக்கே..?”

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

”ம்..ம்.. இருக்கேன்.. நீ மட்டும்தான் வந்தியா..?”
” ஆ..! அப்பாக்கு ஒடம்பு செரியில்ல தெரியுமா..?” எனக் கேட்டாள்.
புரிந்தது. ! இவள் வந்திருப்பது.. அவள் அப்பாவைப் பார்க்க. .!
” அப்படியா..?” சுரத்தில்லாமல் கேட்டாள்.
” அன்னிக்கு போன்ல நான் கேட்டத.. நீ தப்பா புரிஞ்சிட்ட.” எனக் குற்றம் சாட்டும் தோரணையில் பேசினாள்.

கசப்பாய் சிரித்தாள் மிருதுளா.
”சரி.. உக்காரு வா..”
” நந்தா. .?”
”வேலைக்கு போய்ட்டான்..! டீ குடிக்கறதானே…?”
” ம்.. வெய்..”
” உக்காரு..” என்றுவிட்டு மிருதுளா சமையல் கட்டுக்குப் போக… பின்னாலேயே வந்தாள் யாழினி.
அடுப்பில். . பால் பாத்திரத்தை எடுத்து வைத்துக் கொண்டே கேட்டாள்.
” உங்கப்பனுக்கு என்ன ஒடம்பு? ”
” வயித்து வலி ரொம்ப முடியாம… ஆஸ்பத்ரில அட்மிட் பண்ணிருக்காங்க. என்னை பாக்கனும்னு போன் பண்ணிருந்தாரு…!”
” ஓ… அப்ப என்னைப் பாக்க வல்ல. .?”
” உனக்கென்ன.. நீ நல்லாத்தான இருக்க. .? போனவாரம்தான அவ வந்துட்டு போனா..? ”
” அப்ப நல்லாருந்தா பாக்க வரமாட்டியா..?”
” என்னமா நீ..! ஆயிரம்தான் இருந்தாலும் அவரு எங்க அப்பாம்மா..! அதுக்காக எங்களுக்கு மட்டும் அவருமேல கோபமில்லேனு நெனைக்காத.? ஆனா வீண் கோபம் பாராட்டி… என்ன கெடைக்கப் போகுது.? உனக்கும். . அவருக்கும் டைவோர்ஸ் ஒன்னும் ஆகிடலையே..? அப்றம் ஏன் இத்தனை வெறுப்பு உனக்கு. ?”
” இதபாரு.. யாழி.. உனக்கு ! உங்கப்பன்தான் பெருசுன்னா.. நீ எப்படி வேணா இருந்துக்க.. ! என்கிட்ட வந்து. . அந்தாளப் பத்தி எதும் பேசவேண்டாம்..”
” அப்படி என்னம்மா வீராப்பு.. இந்த வயசான காலத்துல..?”

மகளை முறைத்தாள் மிருதுளா.

யாழினி ” நா உன் நல்லதுக்குத்தாம்மா சொல்றேன்..” என்றாள்.
” என்னடி நல்லது..? உங்கப்பனைப் பத்தி பெருசா பேசறியே.. அன்னிக்கு என்ன நடந்துச்சுனு தெரியுமா..?”
” சொல்லு..”

எல்லாம் சொன்னாள் மிருதுளா.
அப்பறம்…
” இருபத்தஞ்சு வருசத்துக்கு மேல அந்தாளுகூட குடும்பம் நடத்தினவ நான். . ஆனா அதை மறந்துட்டு.. அந்தாளு என்னை இந்தளவுக்கு அசிங்கப்படுத்தினப்பறமும்.. அவன்கூடப் படுக்கறளவுக்கு. . நா தன்மானம் இல்லாதவ இல்ல. .”

யாழினி என்னவோ பேசத்துடித்தாள்
ஆனால் பேசவில்லை.

அப்பறம் மனம் தேறி.. காபி கலந்து எடுத்துப் போய் உட்கார்ந்து. . பேசிக்கொண்டே குடித்தார்கள்.

யாழினி. . வெடவெடவென நல்ல உயரம். மா நிறம்தான். ஆனால் அம்சமான முகம். அதிக பட்சம் மிருதுளா ஜாடை.
அகன்ற நெற்றியும். . அகலக் கண்களும். .. உருண்டை மூக்குமாக.. அம்மா ஜாடை. ஆனால் பாசம் மட்டும் அப்பா மீது. !
யாழினி இன்னும் கட்டுக்குலையாமல் கும்மென்றுதான் இருந்தாள். இரண்டு குழந்தைகள் பெற்று விட்ட தளர்ச்சி.. சிறிதுகூடத் தெரியவில்லை. கொஞ்சம் பெருத்திருந்தாலும். .. எடுப்பாகவே இருக்கும் மார்புகள்.!

உடனே விழிநயா பற்றின எண்ணம் வந்தது.
இரண்டு மகள்களையும் ஒப்பிட்டுப் பார்த்தாள்.

விழிநயா இவளைப் போல இல்லை. அவளது மார்பு சரிந்து விட்டது. இடை சற்று பருத்துவிட்டது. நடை தளர்ந்து விட்டது. இதற்கும் யாழினியை விட இளையவள்.

ஆனால் யாழினியோ.. இன்னும் கட்டுக்குலையாமல் இருக்கிறாள். மார்பு சரிந்து போய்விடவில்லை. இடை தவளவில்லை. யாழினியின் கண்கள் துருதுருவென அலைகின்றன. படபடவெனப் பேச்சு வருகிறது. நிதானமான பேச்சோ.. ஆழ்ந்த பார்வையோ இல்லை.
பெண் அழகுதான் ஆனால் கணவனுடன் குடித்தனம் பண்ணும் ஒரு பெண்ணிடம் கனிவு பிறந்திருக்க வேண்டாமோ…? முகத்தில் ஒரு அமைதி தவள வேண்டாமோ..?

அதே… விழிநயாவின் முகத்தில் ஒரு அமைதியும்.. பேச்சில் ஒரு தெளிவும் இருக்கிறது. என்ன காரணம். .?
விழிநயாவப் பற்றி மிருதுளாவுக்கு நன்றாகவே தெரியும். அவள் ஒரு துணிச்சலான பெண். வெட்கம்.. கூச்சம் என்பதெல்லாம் அவளுக்கு ஒரு விசயமே இல்லை. எத்தனை ஆண்கள் இருந்தாலும். . சகஜமாகப் பேசுவாள்.

ஆனால் யாழினியோ இதற்கு எதிர்மறையான குணம் கொண்டவள்.

விழிநயா காதலித்தது ஒருத்தனை.. கரம் பிடித்தது ஒருத்தனை.. என்பது மிருதுளாவுக்கு மிக நன்றாகத் தெரியும். அதோடு அவள் திருமணத்துக்கு முன்பே.. கன்னிகாதானம் பெற்றுவிட்டாள் என்பதும் தெரியும். !
செக்ஸில் விழிநயா அத்தனை ஆர்வமானவள்.!

திருமணமான புதிதில் ஒரு முறை…
யதார்த்தமாக விழிநயாவின் அறைக்கதவைத் திறக்க… புதுததம்பதிகள் இருவரும் உடலுறவில் ஈடுபட்டிருந்ததைப் பார்க்க நேர்ந்தது.
பதைத்துப் போனாள் மிருதுளா.
இவள் பார்த்ததை அவளும் பார்த்துவிட்டாள் .! பட்டப்பகலில் கேரளத்து பாணி.
தனிய்க இருந்த சமயம் மகளிடம் கேட்டாள்.
”ஏன்டி கதவ தாப்பா போடக்கூடவா உனக்கு தோணல..?”
விழிநயா ”அதுக்கெல்லாம் ஏதுமா பொருமை..?” எனச் சிரித்தாள்.
”இப்படி பேச உனக்கு வெக்கமா இல்லை. .?”
”என்ன வெக்கம்..? அதுக்காகத்தான கல்யாணம் பண்ணி வெச்சிங்க..?”
”ஏன்டி.. அதுக்குனு… நீ ஆம்பள மாதிரி நடந்துப்பியா..?”
”ஐயோ அம்மா. . அந்த நேரத்துல யாரு ஆம்பளை.. யாரு பொம்பளைங்கறது முக்கியமில்லை. சந்தோசம்தான் முக்கியம் ”என்றவள். !
அந்த ரீதியில் பார்த்தால்.. விழிநயா கரைகண்டவள் என்றே சொல்லலாம். அதனால்தான் அவளது உடம்பு தளர்ந்து விட்டது.
இரண்டு மகள்களையும் ஒப்பிட்டு பாக்கும்போது அந்த உண்மை புரிந்தது.
விழிநயா கணவனுடன் நிறைவாக வாழ்கிறாள். !

யாழினி உடம்பு துவண்டு போய்.. மனம் அமைதி பெருமளவு.. ஒரு நாள் கூட கணவனுடன் கலவி புரிந்திருக்க மாட்டாள் என்றுதான் தோண்றியது. உட்சகட்டத்தின் அடுக்கடுக்கான இன்ப உணர்வையை .. அனுபவித்திருக்க மாட்டாள் என நினைத்த போது.. அவளது தாய் மனசு..
”ஐயோ ” என்று பதறியது.

சட்டென்றுதான் மிருதுளாவுக்கு உறைத்தது.

யாழினிக்காவது அப்படியொன்றும் வயதாகிவிடவில்லை. அதனால் தேகம் கட்டுக்குலையாமல்.. இருப்பதிலும் வியப்பேதும் இல்லை.
ஆனால் நான். ..?
மிருதுளாவாகிய நான். .??
என் வயது என்ன. .?
தேக நிலை என்ன. .??

சில நாள் முன்புவரை.. உட்சகட்ட இன்பம் என்ன என்பதை அறியவில்லையே..!
இரண்டு மகள்களைப் பெற்று வளர்த்து. .. திருமணம் செய்து கொடுத்து. .. புல்ஷிட்..!!

‘ஒரு நிறைவான பெண் என்னையும் இப்படித்தான் ஆராய்ந்திருப்பாளோ..? எனது கண்களும். . மனசும் இவளைப் போலத்தான் அலைபாய்ந்திருக்குமோ..?
அடக்கடவுளே…!’

இன்னும் எத்தனையெத்தனை பெண்கள்.. இப்படி மன நிறைவின்றி.. நிம்மதியற்று. . அலைகிறார்களோ.. ? பெண்ணாய் பிறந்தவள் ஒரு முறையேனும் உச்ச இன்பம் அடைய வேண்டும்.. அதன் உணர்வலைகளை உணரவேண்டும். அப்படி இல்லாவிடில்.. அவள் பெண் ஜென்மம் எடுத்துத்தான் என்ன பயன்..? குழந்தை பெற மட்டும்தான் உடலுறவா..?
ஆண்கள் இன்பம் அடைவதுபோல.. பெண்கள் ஏன் நிறைவை உணர்வதில்லை.?
பெண்களின் கூச்ச சுபாவமே இதற்குக் காரணம். !
‘எதற்கிந்த கூச்சம்.. வெட்கம் எல்லாம். .?
பாரதிகூட சொன்னானே.. ”நாணமும்.. அச்சமும் நாய்களுக்கு வேண்டுமாம்” னு.! அது இதைத்தானோ..?
ஆம்.. இதைத்தான்.!!
செல்லம்மா ஒரு மடிசஞ்சி.. வெட்கக் கோட்டைத் தாண்டி வெளியே வராத பேதைப் பெண்.! அதைக்கண்டு மனம் வெதும்பித்தான்.. அப்படிச் சொல்லியிருக்க வேண்டும் பாரதி.!
ம்.. நானே கிழவியான பின்பல்லவா.. உச்ச இன்பத்தை உணர்ந்திருக்கிறேன்… அதுவும் ஒரு இளைஞனின் காதலில் விழுந்ததால்.! கணவனை நம்பியிருந்தால் இந்த ஜென்மத்தில் உட்ச இன்பம் உணரப் போவதில்லை.’

அப்படியெனில் யாழினி கட்டுப்பெட்டித்தனமாக நடந்து கொள்ள வேண்டும். …! கணவனது வீரியம்தான் அவள் இன்பம் காணும் அளவு..!!

திடுமெனக் கேட்டாள் யாழினி.
” நந்தா உன்னோடயே இருந்துப்பானாம்மா..?”

மகளைப் பார்த்தாள் மிருதுளா.

யாழினி ” இல்ல. . அவன் இருந்தா.. உனக்கு துணையா இருக்குமே.. அதான் கேட்டேன்!”
” ம்.. ம்.. மாற்றல் ஆகறவரை இருப்பான்..”
”அவனால உனக்கெதும் சிரமம் இல்லையே..?”
” சிரமமா..? நல்லா கேட்ட போ அவன்தான் எனக்கு பெரிய பாதுகாப்பு.! நல்ல டைப் எனக்கு நெறைய ஹெல்ப் பண்ணுவான். மார்க்கெட் போறதிலருந்து. . சமைக்கறதுவரை எல்லாத்துலயுமே எனக்கு உபயோகமா இருக்கான்..”
” பொண்ணு கிண்ணு பாத்துருக்காங்களா..?”
” இப்பதான அவனோட அண்ணனுக்கு முடிஞ்சிருக்கு.. கொஞ்ச நாள் கழிச்சி. . பண்ணுவான்..”

மேலும் ஒரு மணிநேரம் இருந்துவிட்டே கிளம்பிப் போனாள் யாழினி.

மதியத்திற்குமேல். .. விழிநயாவிற்கு போன் செய்தாள் மிருதுளா.
” யாழி வந்துட்டு போறாடி..”
” எப்பம்மா..?”
” காலைல வந்தாளாம்.! இங்க வந்துட்டுத்தான் போனா. உங்கப்பனுக்கு உடம்பு சரியில்லையாமே..?”
” தெரியும்மா.. எனக்கும் போன் பண்ணி வரச்சொன்னாரு..”
”ஏன்டீ… சாகப்போறானாமாவா.?”

” சே.. ஏம்மா இப்படி பேசற..?”
” எல்லாரையும் பாக்கனும்னு போன் பண்ணி வரச் சொன்னா வேற என்னடி சொல்றது.?”
” நீ போய் பாக்கலியா..?”
” யாழி சொல்லித்தான்டி எனக்கே தெரியும். சரி நீ எப்ப வர்றே..?”
” நாளைக்கு வர்றேன்மா.. இப்ப எப்படி இருக்காராம்..?”
” நல்லாத்தான் இருப்பானாட்டக்குது..”
” அவர நீ வீட்டுக்கு வரவேண்டாம்னு சொன்னியா.?”
” யாரு சொன்னா உனக்கு. .?”
” அப்பாதான்…! யாழியும் சொன்னா..”
” நீயும் அவன் கட்சியா…?”
” ஐயோ இல்லமா… அவரு சொன்னத நான் நம்பல.. அப்படி நீ சொன்னா அதுக்கு சரியான காரணமில்லாம சொல்லமாட்டேனு எனக்கு தெரியும். .”
” ஆமா டீ… சொன்னேன். .”
”அதான். . எனக்கு அவரப் பாக்கவரதுக்கு கூட யோசணையா இருக்கு..”
” ஏன். .?”
” உனக்கு அவரோட சண்டை.. இதுல நா அவரப் பாக்கப் போறது உனக்கு புடிக்கலேன்னா. .”
”போடீ… இவளே.. உனக்கு அப்பா வேணும்னா அது உன் இஷ்டம். . எனக்கும் அந்தாளுக்கும்தான் பிரச்சினை நமக்கு இல்லை.”
” சரி.. அப்ப நாளைக்கு வர்றேன்”
” குழந்தைகளையும் கூட்டிட்டு வா..”
”இல்லம்மா. . அவங்கள ஊர்ல கொண்டு போய் விட்டாச்சு..”
” ஓ..!”
” சரிமா… நாளைக்கு வரேன்..”
” ம்.. சரி வா..” என்றாள் மிருதுளா…!!!

–தொடரும்…!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments